Kunguma Kolangal Song Lyrics

Annan Oru Koyil cover
Movie: Annan Oru Koyil (1977)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Vanijayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா..ஆஅ..ஆஅ...ஆஅ...ஹா..ஆ...ஆஅ..ஆ.. ஹா..ஹா...ஹா..ஆஅ..ஹா...ஆ...ஆஅ..ஆ..

பெண்: குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட கோதை நாயகன் வருவானடி கோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன் அவனை அறிவேனடி

பெண்: குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட கோதை நாயகன் வருவானடி

பெண்: வானில் புகையோடு வருகின்ற தேரில் ஞானத் திருச்செல்வன் வர வேண்டும் நேரில் மானம் மரியாதை அவன் கையில் தாயே அவனை என் கையில் தர வேண்டும் நீயே தெய்வீகமன்றோ பெண்ணுக்கு தாலி மணவாளன் தானே தாலிக்கு வேலி

பெண்: மெத்தை விளையாட்டு சுகம் கண்ட பின்னே தத்தை மொழியோடு தவழ்கின்ற கண்ணே தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு வந்த பின்னாலே பதினாறு பேறு தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு வந்த பின்னாலே பதினாறு பேறு நாளைக்கு கண்ணில் மணவாளன் காட்சி நம்பிக்கை வானில் தெய்வங்கள் சாட்சி

Female: Haa.aaa..aaa.aaa.haa.aa.aaa.aa.. Haa.haa..haa.aaa.haa.aa.aaa.aa..

Female: Kunguma kolangal Kovil kondaada Kodhai naayagan varuvaanadi Kodi kaalangal naan thaedi nindren Avanai arivaenadi

Female: Kunguma kolangal Kovil kondaada Kodhai naayagan varuvaanadi

Female: Vaanil pugaiyodu varugindra thaeril Nyaana thiruchelvan vara vendum naeril Maanam mariyaadhai avan kaiyil thaayae Avanai en kaiyil thara vaendum neeyae Deiveegamandro pennukku thaali Manavaalan thaanae thaalikku vaeli

Female: Kunguma kolangal Kovil kondaada Kodhai naayagan varuvaanadi

Female: Methai vilaiyaattu sugam kanda pinnae Thathai mozhiyodu thavazhgindra kannae Thandhai varum naalai ellorkkum kooru Vandha pinnaalae padhinaaru peru Thandhai varum naalai ellorkkum kooru Vandha pinnaalae padhinaaru peru Naalaikku kannil manavaalan kaatchi Nambikkai vaanil dheivangal saatchi

Female: Kunguma kolangal Kovil kondaada Kodhai naayagan varuvaanadi

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • tamil christian christmas songs lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • vaathi raid lyrics

  • nerunjiye

  • best lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil song lyrics whatsapp status download

  • kanne kalaimane song lyrics

  • you are my darling tamil song

  • cuckoo lyrics dhee

  • sri guru paduka stotram lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • find tamil song by partial lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil female karaoke songs with lyrics

  • sarpatta parambarai songs lyrics