Added Date: Feb 11, 2022
ஆண்: சொந்த பந்தம் பலபேர் கூடி இந்த பெண்ணும் இந்த ஆணும் சேர்ந்து வாழ சம்மதம் சொன்னா ஜோதிடர் அழைத்து ஜாதகம் பார்த்து ஒன்பது பொருத்தம் பாங்குடன் கேட்டு உறவினர் முன்னால் உறுதிகள் சொன்னால் மாபெரும் மனிதர்கள் மணவறை வந்து ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி வாழிய என்று வாழ்த்துக்கள் சொன்னார்
ஆண்: பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததொரு கூத்துல பப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததொரு கூத்துல
ஆண்: தாளம் தட்டி நான் பாடப் போறத நல்லா கேட்கணும் நாட்டுல பாட்டுல கூத்துல நாட்டுல நடப்புல
ஆண்: பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததொரு கூத்துல பப்பரப்பாம் பாட்டுல....ஆ..
ஆண்: பருவம் பதினாறு பொறக்குது அந்த பருவத்தில் காதல் இனிக்குது பருவம் பதினாறு பொறக்குது அந்த பருவத்தில் காதல் இனிக்குது
ஆண்: பொருத்தம் பொருந்திட தவிக்குது ஆனா அவரவர் விதிப்படி நடக்குது நடந்தத மறந்தே தீரணும் இனி நடப்பத நெனச்சே வாழணும் நடந்தத மறந்தே தீரணும் இனி நடப்பத நெனச்சே வாழணும்
ஆண்: நடப்பது நடக்கட்டும் நாட்டுல இனி நல்லது நடக்கட்டும் வீட்டுல நாட்டுல வீட்டில நல்லது நடப்புல

பெண்: கருவுல ஒதச்சதும் வலிக்கல நீ மாருல கடிச்சதும் வலிக்கல கருவுல ஒதச்சதும் வலிக்கல நீ மாருல கடிச்சதும் வலிக்கல இப்ப பிரிவுல அணைச்சது வலிச்சது இந்த பொறப்புக்கு ஆண்டவன் விதிச்சது
பெண்: ஊரு உலகம் உன்ன வாழ்த்தணும் அட உத்தமியென்றே போற்றணும் ஊரு உலகம் உன்ன வாழ்த்தணும் அட உத்தமியென்றே போற்றணும்
பெண்: அத மத்தவ சொல்லி பேசணும் இது பெத்தவ மனசுக்கு சீதனம் வாழ்த்தணும் வணங்கணும் போற்றணும் புகழணும்
பெண்: பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததிந்த வீட்டுல பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததிந்த வீட்டுல
பெண்: தாளத்தோட நான் பாடப் போறத நல்லா கேட்கணும் நாட்டுல பாட்டுல வீட்டுல நாட்டுல நடப்புல
பெண்: பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததிந்த வீட்டுல பப்பரபப்பரப்பாம் பாட்டுல..ஆ..

Male: Sontha pantham palaper koodi Intha pennum intha aanum Saernthu vaazha sammatham sonnaa Jothidar azhaiththu jaadhagam paarththu Onpathu poruththam paangudan kettu Uravinar munnaal uruthigal sonnaal Maaperum manithargal manavarai vanthu Aal pol thazhaiththu arugu pol verodi Vaazhiya endru vaazhththukkal sonnaar
Male: Papparapaparappaam paattula Naan paada vathathoru kooththula Papparapaparappaam paattula Naan paada vathathoru kooththula
Male: Thaalam thatti naan paada poratha Nallaa ketkanum naattula Paattula kooththula naattula nadappula
Male: Papparapaparappaam paattula Naan paada vathathoru kooththula Papparapaparappaam paattula.aa.
Male: Paruvam pathinaaru porakkuthu Antha paruvaththil kadhal inikkuthu Paruvam pathinaaru porakkuthu Antha paruvaththil kadhal inikkuthu
Male: Poruththam porunthida thavikkuthu Aanaa avaravar vithippadi nadakkuthu Nadanthatha maranthae theeranum Ini nadappatha nenachche vaazhanum Nadanthatha maranthae theeranum Ini nadappatha nenachche vaazhanum
Male: Nadappathu nadakkattum naattula Ini nallathu nadakkattum veettula Naattula veettila nallathu nadappula
Male: Papparapaparappaam paattula Naan paada vathathoru kooththula Papparapaparappaam paattula.aa.
Female: Karuvula odhahchathum valikkala Nee maarula kadichchathum valikkala Karuvula odhahchathum valikkala Nee maarula kadichchathum valikkala Ippa pirivula anaichchathu valichchathu Intha porappukku aandavan vidhichchthu
Female: Ooru ulagam unna vaazhththanum Ada uththamiyendrae pottranum Ooru ulagam unna vaazhththanum Ada uththamiyendrae pottranum
Female: Adha maththava solli pesanum Itha peththava manasukku seedhanam Vaazhththanum vanaganum pottranum pugazhanum
Female: Papparapaparappaam paattula Naan paada vathathintha veetula Papparapaparappaam paattula Naan paada vathathintha veetula
Female: Thaalaththoda naan paaada poratha Nalla ketkanum aattula Paattula veettula naattula nadappula
Female: Papparapaparappaam paattula Naan paada vathathintha veetula Papparapaparappaam paattula.aa...
best tamil song lyrics
google google tamil song lyrics
vathi coming song lyrics
share chat lyrics video tamil
lyrics of soorarai pottru
marudhani song lyrics
gaana song lyrics in tamil
ovvoru pookalume song
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil melody lyrics
master tamilpaa
whatsapp status lyrics tamil
tamil christmas songs lyrics pdf
tamil love song lyrics for whatsapp status download
maate vinadhuga lyrics in tamil
one side love song lyrics in tamil
bujjisong lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamil song lyrics in english translation
chinna sirusunga manasukkul song lyrics