Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
ஆண்: வந்தேன்டா பால்காரன் அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
ஆண்: புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி

ஆண்: { தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா } (2)
ஆண்: சாணம் விழுந்தா உரம் பாரு எருவை எரிச்சா திருநீறு உனக்கு என்ன வரலாறு உண்மை சொன்னா தகராறு
ஆண்: நீ மாடு போல உழைக்கலியே நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே

குழு: தந்தனா தந்தனா தந்தனா னா தந்தனா தந்தனா தந்தனா னா தந்தானனா தன தந்தானனா தன தந்தனா தந்தனா தந்தனா னா தந்தனா தந்தனா தந்தனா
ஆண்: { அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க } (2)
ஆண்: அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம் அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
ஆண்: அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு என்னை வாழ வைத்தது தமிழ் பாலு

ஆண்: புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி ஹா அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி

ஆண்: ..........

Male: Hoi..vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen
Male: Vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen
Male: Pullu koduththa paalu kodukkum Unnaala mudiyaadhu thambi ada Paadhi pulla porakkuthappaa Pasumbaala thaai paala nambi
Male: Hoi..vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen
Male: {Than raththathil oru paadhi Paalaga pirippadhu Pasuvoda velaiyappaa Adhu piriththaalum paalodu Thanneerai kalappadhu Manidhanin moolaiyappa} (2)
Male: Saanam vizundha uram paaru Yeruvai yericha thiruneeru Unakku yenna varalaaru Unmai sonna thagaraaru
Male: Nee maadu pola Uzhaikkaliyae Nee manushanai yechchu Pozhaikkiriyae
Male: Vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen
Chorus: Thandhana thandhana thandhana naa Thandhana thandhana thandhana naa Thandhana naa thana thandhana naa.. thana Thandhana thandhana thandhana naa Thandhana thandhana thandhana .
Male: {Ada meen seththa karuvaadu Nee seththa verumkoodu Kannadasan sonnadhunga Pasu irundhaalum paalaagum Seththaalum tholaagum Naan kandu sonnadhunga} (2)
Male: Annal gaandhi kudichadellaam Aayul valarkkum aattu paalunga Annamalai naan kuduppathellam Anbu valarkkum maattu paalunga
Male: Annai vaari kuduthadhu Thaai paalu Ennai vaazha vaiththadhu Thamizh paalu
Male: Vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen
Male: Pullu kodutha paalu kodukkum Unnaala mudiyaadhu thambi Ha..ada paadhi pulla porakkuthappaa Pasumbaala thaai paala nambi
Male: Vandhendaa paalkaaran adadaa Pasumaatta paththi paadaporen Pudhu paattu katti aadaporen
Male: Aah aa.ha..ho ho ho Aah aa.ha..aah aa.ha. Yeh hay hay..yeh hay hay.. Aah aa.ha. aah aa.ha. Aah aa.ha.
kaathuvaakula rendu kadhal song
tamil female karaoke songs with lyrics
kanthasastikavasam lyrics
only music tamil songs without lyrics
tamil movie karaoke songs with lyrics
thamizha thamizha song lyrics
google google song lyrics in tamil
kadhal song lyrics
mgr karaoke songs with lyrics
vinayagar songs tamil lyrics
cuckoo padal
tamil mp3 songs with lyrics display download
tamil songs lyrics pdf file download
master song lyrics in tamil free download
karaoke with lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
ovvoru pookalume song karaoke
maruvarthai song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
old tamil songs lyrics