Added Date: Feb 11, 2022
பெண்: அடி ராக்காயி மூக்காயி குப்பாயி செவப்பாயி கஸ்தூரி மீனாக்ஷி தங்கப்பல் காரைய்யா தங்கமகளுக்கும் வாத்தியார் அய்யாவுக்கும் தை மாசம் கல்யாணம் நெல்லு குத்த வாங்கடியோ
பெண்: சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும் முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தா வேணும் முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கத்தா வேணும் நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்..
குழு: சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும் முத்து முத்தா பச்சரிசி அள்ளத்தா வேணும் முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கத்தா வேணும் நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்..
பெண்: பத்தோடு ஒண்ணு பலகாரம் பன்ன சத்தாக மாவிடிங்க
குழு: ஓ ஒய்யா
பெண்: கல்லோடு உமியும் சேராம பாத்து பக்குவமா இடிங்க
பெண்: பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம் வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம் பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம் வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
பெண்: இதுதானே கல்யாண விருந்தென்று ஊரே பாரட்ட வேணும்

குழு: லாலி லல்லி லாலி லல்லி.. லாலி லாலி லாலி லாலி லாலி லல்லி லாலி லாலி லாலி லாலி
பெண்: மாப்பிள்ளை பொண்ணு மணவறை காண பொன்னாலே கோலமிடுங்க
குழு: ஓ ஒய்யா
பெண்: மாவிலை தென்னை இளங்குருத்தாக வீடெங்கும் ஆடவிடுங்க
பெண்: வள்ளி மானாக வரணும் மணபொண்ணு தங்க வேலாக வரணும் மாப்பிள்ளை
குழு: வள்ளி மானாக வரணும் மணபொண்ணு தங்க வேலாக வரணும் மாப்பிள்ளை
பெண்: இதுதானே கல்யாணமென்று ஊரே பாரட்ட வேணும்
பெண்: சுத்த மஞ்சள் பட்டுச்சேல கட்டதான் வேணும் முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான் வேணும்
குழு: சுத்த மஞ்சள் பட்டுச்சேல கட்டதான் வேணும் முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான் வேணும்
பெண்: முல்லை வெள்ளி போல பொண்ணு மின்னத்தான் வேணும் நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
குழு: நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம் நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

Female: Adi rakkayee Mookaaye kupaaye Sevappee kasthoori meenakshi Thangappal karaiya Thangamagalukkum Vaadhyaar aiyaavukkum Thai maasam kalyaanam Nellu kutha vaangadiyo..
Female: Sutha chamba pacha nellu Kuthathaa venum Muthu mutha pacharisi Allathaa venum Mullai velli pola annam Pongathaa venum Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam.
Chorus: Sutha chamba pacha nellu Kuthathaa venum Muthu mutha pacharisi Allathaa venum Mullai velli pola annam Pongathaa venum Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam.
Female: Pathodu onnu
Palagaaram panna
Saththaaga maavidinga
Chorus: Oh oiyya
Female: Kallodu umiyum Seraama paathu Pakkuvama idinga
Female: Panju panjaaga Varanum paniyaaram Velli noolaaga Varanum idiyappam Panju panjaaga Varanum paniyaaram Velli noolaaga Varanum idiyappam
Female: Idhuthaanae Kalyaana virundhendru Oorae paaratta venum
Chorus: Sutha chamba pacha nellu Kuthathaa venum Muthu mutha pacharisi Allathaa venum Mullai velli pola annam Pongathaa venum Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam.
Chorus: Laali lalli laali lali.... Laali laali lali lali Laali lali Lali laali laali lali lali
Female: Maapillai ponnu
Manavarai kaana
Ponaalae kolamidunga
Chorus: Oh oiyya
Female: Maavilai thennai Ilanguruthaaga Veedengum aadavidunga
Female: Valli maanaga
Varanum manaponnu
Thanga velaaga
Varanum maapillai
Chorus: Valli maanaga
Varanum manaponnu
Thanga velaaga
Varanum maapillai
Female: Idhuthaanae Kalyaana virundhendru Oorae paaratta venum
Female: Sutha manjal Pattusela kattathaan venum Muthu mutha malligai poo Soodathaan venum
Chorus: Sutha manjal Pattusela kattathaan venum Muthu mutha malligai poo Soodathaan venum
Female: Mullai velli pola ponnu Minnathaan venum Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam
Chorus: Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam Namma veetu kalyaanam Idhu namma veetu kalyaanam
soorarai pottru lyrics tamil
maravamal nenaitheeriya lyrics
top 100 worship songs lyrics tamil
irava pagala karaoke
kannalaga song lyrics in tamil
tamil song search by lyrics
nanbiye song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
lyrics video in tamil
sri guru paduka stotram lyrics in tamil
vaalibangal odum whatsapp status
cuckoo cuckoo song lyrics in tamil
siragugal lyrics
asuran song lyrics download
unna nenachu song lyrics
tamil worship songs lyrics in english
tholgal
mahabharatham song lyrics in tamil
kai veesum
kanave kanave lyrics