Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆஆஆஆ... ஆஆஆஆஆ... கண்மணியே நீ எங்கே உன் விழியாய் நான் இங்கே பார்வை உன்னை தேடுகின்றதே பாதை எங்கும் போடுகின்றதே பனி மலரே முழு நிலவே பாடலோடு ராகம் சேர துடிக்கின்றதே கண்மணியே நீ எங்கே.
ஆண்: மூணு ஜென்மமே நான் தேடும் பொன் வானமே என் நெஞ்சமே நீ வாழும் வீடாகுமே
பெண்: ஆகாயமே என் வாழ்வின் ஆதாரமே என் நெஞ்சமே நீயாளும் ராஜாங்கமே
ஆண்: தேவியின் குரல் என்னை அழைத்தது திருமுக தரிசனம் கிடைத்தது
பெண்: தனிமையில் உயிரென துடித்தது தலைவனை பார்த்ததும் சிரித்தது
ஆண்: ரதியிவள் உடலிங்கு ரகசியம் பேசிடுதோ
பெண்: கண்மணிதான் நான் இங்கே என் விழியே நீ அங்கே பார்வை உன்னை கண்டுக் கொண்டதே காதல் இன்று ஒன்று சேர்ந்ததே பனி மலரே முழு நிலவே பாடலோடு ராகம் சேர துடிக்கிறதே கண்மணிதான் நான் இங்கே..
பெண்: எந்தன் வாழ்வின் ஏற்றும் தீபமே உன்முகமே எந்த நாளும் சொந்தமாகுமே என் மனமே
ஆண்: முல்லை பூவை வானம் தூவுமே ஒரு வரமே மழை வருமே எல்லை மீறி வெள்ளம் பாயுமே இது சுகமே புது சுகமே
பெண்: உதகை மலையின் மேலே
ஆண்: உருகும் பனியை போலே
பெண்: இதயமும் உருகுது இன்பமும் பெருகுது
ஆண்: இளமையின் கதவுகள் திறந்தது இரவினிலே.

Male: Aaaa aa aa aa aa aaa aa aa aa Aaaa aa aa aa aa aaa aa aa aa Kanmaniyae nee enage Un vazhiyaai naan ingae Paarvai unnai thedugindrathae Paadhai engum podugindrathae Pani malarae muzhu nilavae Paadalodu raagam sera thudikkindrathae Kanmaniyae nee engae
Male: Moonu jenmamae naan thedum pon vaanamae
En nenjamae nee vaazhum veedaagumae
Female: Aagaayumae en vaazhvin aadhaaramae
En nenjame neeyaalum raajangamae
Male: Dheviyin kural ennai azhaithathu
Thirumuga tharisanam kidaithathu
Female: Thanimaiyil uyirenna thudithathu
Thalaivanai paarthathum sirithathu
Male: Rathi ival udalingu ragasiyam pesidudho
Female: Kanmani thaan naan ingae En vazhiyae nee angae Paarvai unnai kandu kondathae Kaadhal indru ondru sernthathae Pani malarae muzhu nilavae Paadalodu raagam saera thudikkirathae Kanmani thaan naan ingae
Female: Endhan vaazhvin yettrum
Deepamae unmugamae
Endha naalum sonthamaagumae en manamae
Male: Mullai poovai vaanam thoovumae
Oru varamae mazhai varumae
Ellai meeri vellam paayumae
Idhu sugame pudhu sugamae
Female: Udhagai malaiyin melae
Male: Urugam paniyai polae
Female: Idhayamum urugudhu inbamum perugudhu
Male: Ilamaiyin kadhavugal thiranthathu iravinilae
unna nenachu nenachu karaoke mp3 download
sivapuranam namasivaya vazhga mp3 free download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
kutty pattas full movie in tamil download
usure soorarai pottru lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil worship songs lyrics in english
mgr karaoke songs with lyrics
unsure soorarai pottru lyrics
mahabharatham song lyrics in tamil
kannana kanne malayalam
sarpatta parambarai lyrics tamil
neeye oli lyrics sarpatta
kodiyile malligai poo karaoke with lyrics
kutty story song lyrics
megam karukuthu lyrics
kaatu payale karaoke
saivam azhagu karaoke with lyrics