Azhagiya Mithilai Song Lyrics

Annai cover
Movie: Annai (1962)
Music: R. Sudharsanam
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பெண்: பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள்

பெண்: காவியக் கண்ணகி இதயத்திலே ஆஅஆ..ஆஅ..ஆஅ...ஆஅ... காவியக் கண்ணகி இதயத்திலே கனிந்தவர் யார் இளம் பருவத்திலே

ஆண்: கோவலன் என்பதை ஊர் அறியும் கோவலன் என்பதை ஊர் அறியும் சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்

இருவர்: அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள்

ஆண்: பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் ஆஹ்ஹ.ஓஹோ..
பெண்: ஓஹோஹோ
ஆண்: ஹா...ஹா..ஆஅ.. பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும்

பெண்: இளையவர் என்றால் ஆசை வரும் இளையவர் என்றால் ஆசை வரும் முதியவர் என்றால் பாசம் வரும் முதியவர் என்றால் பாசம் வரும்

பெண்: ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
ஆண்: உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
பெண்: இருவர் என்பது மாறிவிடும் இருவர் என்பது மாறிவிடும் இருவர்: இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்

Male: Azhagiya mithilai nagarinilae Yaarukku jaanaki kaathirunthaal
Female: Pazhagidum raaman varavai enni Paathaiyai aval paarthirunthaal Paathaiyai aval paarthirunthaal

Female: Kaaviya kannagi idhayathilae Aaaa..aaa...aaa..aaa.aa. Kaaviya kannagi idhayathilae Kaninthavar yaar ilam paruvathilae

Male: Kovalan enbathai oor ariyum Kovalan enbathai oor ariyum Siru kuzhanthaigalum avan per ariyum

Both: Azhagiya mithilai nagarinilae Yaarukku jaanaki kaathirunthaal Pazhagidum raaman varavai enni Paathaiyai aval paarthirunthaal Paathaiyai aval paarthirunthaal

Male: Paruvathu pengal thanithu irunthaal Aaaha..oho .
Female: Hohoo
Male: Haa.haa.aaa.. Paruvathu pengal thanithu irunthaal Paarpavar manathil enna varum

Female: Ilaiyavar endraal aasai varum Ilaiyavar endraal aasai varum Mudhiyavar endraal paasam varum Mudhiyavar endraal paasam varum

Female: Oruvarai oruvar unarnthu kondaal
Male: Ullathai nandraai purinthu kondaal
Female: Iruvar enbathu maari vidum Iruvar enbathu maari vidum Both: Irandum ondraai kalanthu vidum

Both: Azhagiya mithilai nagarinilae Yaarukku jaanaki kaathirunthaal Pazhagidum raaman varavai enni Paathaiyai aval paarthirunthaal Paathaiyai aval paarthirunthaal

Other Songs From Annai (1962)

Buddhiyulla Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Annai Enbaval Song Lyrics
Movie: Annai
Lyricist: Vaali
Music Director: R. Sudharsanam
Oh Buck Buck Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Orey Oru Ooriley Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Poovagi Kaayagi Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Most Searched Keywords
  • asku maaro karaoke

  • oru naalaikkul song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • tamil mp3 song with lyrics download

  • soorarai pottru dialogue lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil lyrics video songs download

  • new tamil karaoke songs with lyrics

  • snegithiye songs lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • namashivaya vazhga lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil hymns lyrics

  • lyrics with song in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • rc christian songs lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download