Added Date: Feb 11, 2022
ஆண்: மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில் நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
பெண்: ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை உன்னிடத்தில் பேசவந்தேன் பார்வையிலே பார்வையிலே
ஆண்: மல்லிகைப்பூ அழகில்
குழு: ...........
ஆண்: தேவி பாதையாவும் திருக்கோயிலாக மாறும்
பெண்: பார்வை ஏற்றும் தீபம் உந்தன் வார்த்தை வேதமாகும்
ஆண்: கண்கள் எழுதும் நாளும் புது காதல் ஓவியம்
பெண்: பெண்ணின் மௌனம் கூசும் அதில் வண்ணம் ஆயிரம்
ஆண்: கொஞ்சும் மணிச்சந்தம் அது உந்தன் மொழியே
பெண்: எந்தன் மனசிற்பம் என கொண்டேன் உன்னையே
ஆண்: தவித்திடும் தனிமையில் குளித்திடும் மழையினிலே

குழு: ..........
ஆண்: உந்தன் அழகை பேசும் தென்றல் பூவின் வாசம் வீசும்
பெண்: மூங்கில் தோளில் சாயும் தென்றல் ராகமாய் வாழும்
ஆண்: கலையும் கூந்தல் கோலம் சொல்லும் மோகப்பூங்கதை
பெண்: ஆசை சிறகை தேடும் ஒரு காதல் தேவதை
ஆண்: சொந்தம் இது சொர்கம் என வந்தது அருகே
பெண்: சிந்தும் மகரந்தம் இனி எந்தன் வழியே
ஆண்: நனைந்திடும் தளிர்களை அணைத்திடும் புது ஒளியே

பெண்: ஆசை மணி ஓசையிலே

Male: Malligai poo azhagil Paadum ilam paravaigalil Nanum unai thedi vandhen Poonguyilae poonguyilae
Female: Aasai mani osaiyilae Pookkum nila kanavugalai Unnidathil pesa vandhen Paarvaiyilae paarvaiyilae
Male: Malligai poo azhagil
Chorus: ........
Male: Devi paadhai yaavum
Thiru koilaaga maarum
Female: Paarvai yetrum dheepam
Undhan vaarthai vedham aagum
Male: Kangal ezhuthum naalum
Pudhu kaadhal oviyam
Female: Pennin naanam koosum
Adhil vannam aayiram
Male: Konjum mani chandham
Adhu undhan mozhiyae
Female: Endhan mana sirpam
Ena konden unaiyae
Male: Thavithidum thanimaiyil
Kulithidum mazhaiyinilae
Female: Aasai mani osaiyilae Pookkum nila kanavugalai Unnidathil pesa vandhen Paarvaiyilae paarvaiyilae
Male: Malligai poo azhagil
Chorus: ........
Male: Undhan azhagai pesum
Thendral poovin vaasam veesum
Female: Moongil tholil saayum
Thendral raagam aagi vaazhum
Male: Kalaiyum koondhal kolam
Sollum moga poongadhai
Female: Aasai kiragai thedum
Oru kaadhal devathai
Male: Sonsham idhu sorgam
Ena vandhathu arugae
Female: Sindhum magarandham
Ini endhan vazhiyae
Male: Nanainthidum thalirgalai
Anaithidum pudhu oliyae
Female: Aasai mani osaiyilae Pookkum nila kanavugalai Unnidathil pesa vandhen Paarvaiyilae paarvaiyilae
Male: Malligai poo azhagil Paadum ilam paravaigalil Nanum unai thedi vandhen Poonguyilae poonguyilae
Female: Aasai mani osaiyilae
valayapatti song lyrics
kanakangiren song lyrics
tamil duet karaoke songs with lyrics
nanbiye nanbiye song
naan pogiren mele mele song lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil happy birthday song lyrics
dhee cuckoo song
asuran song lyrics in tamil download
kaathuvaakula rendu kadhal song
rasathi unna song lyrics
snegithiye songs lyrics
semmozhi song lyrics
karnan movie song lyrics in tamil
tamil collection lyrics
oh azhage maara song lyrics
famous carnatic songs in tamil lyrics
maara movie lyrics in tamil
konjum mainakkale karaoke
irava pagala karaoke