Added Date: Feb 11, 2022
பெண்: நதியோரம் ம்ம்ம்ம்.. நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல.. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம் ம்ம்ம்ம்...
ஆண்: நதியோரம் ம்ம்ம்ம்.. நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம் ம்ம்ம்ம்.
பெண்: வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
பெண்: முகில்தானோ துகில்தானோ முகில்தானோ துகில்தானோ
பெண்: சந்தனக்காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு தேன் வேண்டுமா நான் வேண்டுமா நீ எனைக் கைகளில் அள்ள நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
ஆண்: நதியோரம் ம்ம்ம்ம். நதியோரம் ம்ம்..
ஆண்: தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
ஆண்: பனி தூங்கும் பசும்புல்லே பனி தூங்கும் பசும்புல்லே
ஆண்: மின்னுது உன்னாட்டம் நல்ல முத்திரைப் பொன்னாட்டம் கார்காலத்தில் ஊர்கோலத்தில் காதலன் காதலி செல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
பெண்: நதியோரம் ம்ம்ம்ம். நதியோரம் ம்ம்..
ஆண்: நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல.
பெண்: நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண் மற்றும்
பெண்: நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

Female: Nathiyoram.. mmm.. Nathiyoram.. Naanal ondru naanam kondu Naatiyam aaduthu mella Naan antha aanantham en solla Nathiyoram..
Male: Nathiyoram.. mmm.. Nathiyoram.. Neeyum oru naanal endru Noolidai ennidam solla Naan antha aanantham en solla Nathiyoram..
Female: Vennira megam Vaan thottilai vittu Oduvathenna Malayai mooduvathenna
Female: Mugilthaano thugilthaano Mugilthaano thugilthaano Sandhana kaadirukku Thaen sinthida koodirukku Thaen venduma Naan venduma Nee ennai kaigalil alla Naan antha aanantham en solla
Male: Nathiyoram.. mmm.. Nathiyoram..
Male: Theyi ilai thottam Nee devathai aatam Thulluvathenna Nenjai alluvathenna
Male: Pani thoongum pasum pullae Pani thoongum pasum pullae Minnuthu un aatam Nalla muthirai pon aatam Kaargaalathil oorgolathil Kaadhalan kaadhali sella Naan antha aanantham en solla
Female: Nathiyoram.. mmm..
Nathiyoram..
Male: Neeyum oru naanal endru
Noolidai ennidam solla
Female: Naan antha aanantham en solla
Nathiyoram..
minnale karaoke
oke oka lokam nuvve song meaning in tamil
usure soorarai pottru
tamil songs without lyrics only music free download
tamil whatsapp status lyrics download
soorarai pottru movie song lyrics in tamil
verithanam song lyrics
inna mylu song lyrics
ovvoru pookalume karaoke
kaatrin mozhi song lyrics
marudhani song lyrics
friendship songs in tamil lyrics audio download
vaathi raid lyrics
tamil worship songs lyrics
tamil songs lyrics with karaoke
ovvoru pookalume song lyrics in tamil karaoke
anegan songs lyrics
tamil paadal music
uyire uyire song lyrics
tamil christian christmas songs lyrics