Added Date: Feb 11, 2022
ஆண்: நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது

ஆண்: கடற்கரை காற்று அடிக்குது காத்துல சேலை நடிக்கிது கடற்கரை காற்று அடிக்குது காத்துல சேலை நடிக்கிது முன்னால வரச் சொல்லி அழைக்கிது முகத்தில கடுகு வெடிக்கிது
ஆண்: வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழிப் போறா தையாதக்கா தையாதக்கா உய்யா

ஆண்: கண்ணுன்னு இருந்தா இமை வேணும் கழுத்துன்னு இருந்தா நகை வேணும் கண்ணுன்னு இருந்தா இமை வேணும் கழுத்துன்னு இருந்தா நகை வேணும் பொண்ணுன்னு இருந்தா துணை வேணும் ஒன்னும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா

ஆண்: தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா காரோட்டும் எனக்கொரு கீதா கல்யாணம் பண்ணிக்கொள்ள தோதா

Male: Nadaiyaa idhu nadiayaa Oru nadagamandro nadakkudhu Idaiyaa idhu idaiyaa Adhu illaadhadhu pol irukkudhu

Male: Kadarkarai kaathu adikkudhu Kaathula saelai nadikkudhu Kadarkarai kaathu adikkudhu Kaathula saelai nadikkudhu Munnaalae vara cholli azhaikkudhu Mugathilae kadugu vedikkudhu
Male: Velli kannu meena Veedhi vazhi ponaa Thaiya thakka thaiya thakka uiyaa
Male: Nadaiyaa idhu nadiayaa Oru nadagamandro nadakkudhu Idaiyaa idhu idaiyaa Adhu illaadhadhu pol irukkudhu
Male: Kannunu irundhaa imai venum Kazhuthunu irundhaa nagai venum Kannunu irundhaa imai venum Kazhuthunu irundhaa nagai venum Ponnunu irundhaa thunai venum Onnum puriyalaiyaa innum theriyalaiyaa
Male: Nadaiyaa idhu nadiayaa Oru nadagamandro nadakkudhu Idaiyaa idhu idaiyaa Adhu illaadhadhu pol irukkudhu
Male: Thaerottum kannanuku raadha Singaara raamanukku seethaa Thaerottum kannanuku raadha Singaara raamanukku seethaa Caarottum enakkoru geethaa Kalyaanam panni kolla thodha
Male: Nadaiyaa idhu nadiayaa Oru nadagamandro nadakkudhu Idaiyaa idhu idaiyaa Adhu illaadhadhu pol irukkudhu
Male: Velli kannu meena Veedhi vazhi ponaa Thaiya thakka thaiya thakka uiyaa
youtube tamil line
arariro song lyrics in tamil
tamil2lyrics
anirudh ravichander jai sulthan
tamil christian songs lyrics in english
old tamil songs lyrics
morrakka mattrakka song lyrics
best tamil song lyrics in tamil
bujji song tamil
azhagu song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
vathi coming song lyrics
whatsapp status tamil lyrics
best love lyrics tamil
azhage azhage saivam karaoke
amman kavasam lyrics in tamil pdf
soorarai pottru song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
national anthem lyrics in tamil
tamil christian songs lyrics pdf