Added Date: Feb 11, 2022
ஆண்: நேத்துதான் நேத்துதான் இது பூத்தது பூத்தது
பெண்: காத்துதான் காத்துதான் இத கொஞ்சுது கொஞ்சுது
ஆண்: வெண்ணிலாவோ.. பெண்ணிலாவோ...
பெண்: ஆடை கொண்டதோ.. ஆசை தந்ததோ.
ஆண்: ஆளை தொட்டு தோளை தொட்டு பின்னுதோ..
பெண்: நேத்துதான் நேத்துதான் இது பூத்தது பூத்தது
குழு: லாலலா லாலலா லாலா லாலா லாலலா லாலலா லாலா லாலா..
பெண்: வானம் என்னும் ராஜ வீதியில் தேவலோக வெள்ளை யானை பவனி வந்தது
ஆண்: உன்னை என்னை தாங்கி வந்தது ஊர்வலத்தில் தேவர் கூட்டம் வானம் விட்டது
பெண்: என்ன என்னவோ வர்ண ஜாலங்கள் மெல்லிசைகளின் மேள தாளங்கள்
ஆண்: ராஜ ராஜனின் ராணியல்லவா பூஜை செய்கிற மேனியல்லவா
பெண்: ஆதி அந்தம் அற்புதம் அழகு என்னும் சித்திரம் ஆடவா கூடவா வா...
ஆண்: நேத்துதான் நேத்துதான் இது பூத்தது பூத்தது
குழு: லா.... லலலா லலலா லலலா லா.... லலலா லலலா லலலா
ஆண்: வெள்ளி மேகம் மெத்தை போடுது வானவில்லும் வண்ண வண்ண பூவை தூவுது
பெண்: ஈர வாடை காத்து வீசுது சூடு கொஞ்சம் ஏறும்போது ஆற வைக்குது
ஆண்: மின்னல் தேவதை ஆடி வந்தது மௌன ராகங்கள் பாடி வந்தது
பெண்: வான மீன்களும் தோழியானது விடி விளக்குகள் ஏற்றி வைக்குது
ஆண்: காம தேவன் பண்டிகை காண வேண்டும் கன்னிகை வாலிபம் ஏங்குது வா..
பெண்: நேத்துதான் நேத்துதான் இது பூத்தது பூத்தது
ஆண்: காத்துதான் காத்துதான் இத கொஞ்சுது கொஞ்சுது
பெண்: வெண்ணிலாவோ. பெண்ணிலாவோ..
ஆண்: ஆடை கொண்டதோ ஆசை தந்ததோ
பெண்: ஆளை தொட்டு தோளை தொட்டு பின்னுதோ

Male: Naethu thaan Naethu thaan Idhu poothadhu poothadhu
Female: Kaathu thaan Kaathu thaan Idha konjudhu konjudhu
Male: Vennilaavo pennilaavo
Female: Aadai kondadho
Aasai thandhadho
Male: Aalai thottu
Tholai thottu pinnudho
Female: Naethu thaan Naethu thaan Idhu poothadhu poothadhu
Chorus: Laalalaala lallaa. Laalla lallaa. Laalalaala lallaa. Laalla lallaa.
Female: Vaanam ennum Raaja veedhiyil Dheva loga vellai yaanai Bavani vandhadhu
Male: Unnai ennai Thaangi vandhadhu Oorvalatthil thevar koottam Vaanam vittadhu
Female: Enna ennavo varna jaalangal
Mellisaigalin maela thaalangal
Male: Raaja raajanin raaniyallavaa
Poojai seigira maeniyallavaa
Female: Aadhi andham arpudham Azhagu ennum siththiram Aadavaa koodavaa vaa.
Male: Naethu thaan Naethu thaan Idhu poothadhu poothadhu
Chorus: Laa. lalalala laalaalaa laalaalaa. Lalalalalaa Lalalalalaa. Laa. aaaaa..
Male: Velli megam Meththai podudhu Vaanavillum vanna vanna Poovai thoovudhu
Female: Eera vaadai Kaaththu veesudhu Soodu konjam yerum podhu Aara vaikkudhu
Male: Minnal dhevadhai Aadi vandhadhu Mauna raagangal paadi vandhadhu
Female: Vaana meengalum Thozhiyaanadhu Vidi vilakkugal yetri vaikkudhu
Male: Kaama dhevan pandigai Kaana vaendum kannigai Vaalibam yengudhu vaa.
Female: Naethu thaan Naethu thaan Idhu poothadhu poothadhu
Male: Kaathu thaan Kaathu thaan Idha konjudhu konjudhu
Female: Vennilaavo pennilaavo
Male: Aadai kondadho
Aasai thandhadho
Female: Aalai thottu
Tholai thottu pinnudho
Male: Naethu thaan Naethu thaan Idhu poothadhu poothadhu
tamil christian songs with lyrics and guitar chords
maara song lyrics in tamil
master the blaster lyrics in tamil
teddy en iniya thanimaye
lyrics song status tamil
jesus song tamil lyrics
yaar alaipathu song lyrics
en kadhal solla lyrics
tamil karaoke for female singers
thalattuthe vaanam lyrics
raja raja cholan lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
google google vijay song lyrics
isaivarigal movie download
eeswaran song
ellu vaya pookalaye song download lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
google google tamil song lyrics in english
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kanne kalaimane song lyrics