Karunai Kadale Kadavul Vadive Song Lyrics

Annai – 2000 Film cover
Movie: Annai – 2000 Film (2000)
Music: Dhina
Lyricists: Kadhal Mathi
Singers: Kalyani Menon and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ.ஆஅ..ஆஅ.ஆ.ஆஆ..ஆஅ.

குழு: கருணைக் கடலே கடவுள் வடிவே ஆதி பரம்பொருள் அன்னையே மலையில் பிறந்த மலரைப் போல காக்க வேண்டும் எம்மையே சொந்த பந்தம் யாவும் நீயே காக்க வா சதமே அன்பின் ஆலயமே..

குழு: கருணைக் கடலே கடவுள் வடிவே ஆதி பரம்பொருள் அன்னையே மலையில் பிறந்த மலரைப் போல காக்க வேண்டும் எம்மையே..

பெண்: வானம் தொழுது மழையின் விழுது உனது கை விரல்கள் கோடை வெய்யிலில் தோகை மரங்கள் கருணை சாமரங்கள்.
ஆண்: ஆஆஆஆ..

குழு: வானம் தொழுது மழையின் விழுது உனது கை விரல்கள் கோடை வெய்யிலில் தோகை மரங்கள் கருணை சாமரங்கள்.

பெண்: ஒளியும் நீயே வளியும் நீயே இயக்கமும் நீயே இயற்கையின் தாயே

ஆண்: ஆஆஆஆ..(4)

பெண்: வானம் தவறி மண்ணில் விழுந்த வெள்ளிப் பனித்துளிகள் உன் பாதம் தேடி மலரில் விழுந்து பாடி துதிக்கின்றோம்.

ஆண்: ஆஆஆஆ..

குழு: வானம் தவறி மண்ணில் விழுந்த வெள்ளிப் பனித்துளிகள் உன் பாதம் தேடி மலரில் விழுந்து பாடி துதிக்கின்றோம்.

பெண்: வாழ்வும் நீயே வளமும் நீயே ஞானப் பேரொளியே மோனத்தின் ஒளியே

Male: Aaa..aaa..aaa.aaa.aaa.aa..

Chorus: Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae Sondha bandham yaavum neeyae Kakka vaa sathamae anbin aalayamae

Chorus: Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae

Female: Vaanamthozhudhu Mazhaiyin vizhudhu Unadhu kai viralgal Kodai veiyilil thogai marangal Karunai samarangal
Male: Aaa aa aa.aa..aa.

Chorus: Vaanamthozhudhu Mazhaiyin vizhudhu Unadhu kai viralgal Kodai veiyilil thogai marangal Karunai samarangal

Female: Oliyum neeyae vazhiyum neeyae Iyakkamum neeyae Iyarkkaiyin thaayae

Chorus: Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae

Male: Aaaaa.aaa..aaa..aaa.(4)

Female: Vaanam thavari mannil vizhundha Velli pani thuligal Un paadham thedi malaril vilunthu Paadi thuthikkindrom

Male: Aaa aa aa.aa..aa.

Chorus: Vaanam thavari mannil vizhundha Velli pani thuligal Un paadham thedi malaril vilunthu Paadi thuthikkindrom

Female: Vaazhvum neeyae valamum neeyae Gnyaana per oliyae Moanathin oliyae

Chorus: Karunai kadalae kadavul vadivae Aadhi param porul annaiyae Malaiyil pirantha malarai polae Kaakka vendum emmaiyae

Most Searched Keywords
  • tamil lyrics video song

  • tamil hymns lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • bigil unakaga

  • sarpatta parambarai lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • maara movie song lyrics

  • lyrics tamil christian songs

  • old tamil songs lyrics in tamil font

  • chellamma song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • kadhal theeve

  • mangalyam song lyrics

  • master tamilpaa

  • viswasam tamil paadal

  • photo song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • kutty pattas full movie tamil

  • kanne kalaimane karaoke tamil

  • master vaathi coming lyrics