Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
ஆண்: .........
ஆண்: ஜிஎஸ்டிய மாறி நீயும் என்ன வச்சி செய்யுற சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னமோ பண்ணுற
ஆண்: பூகம்பம் மாதிரி வந்து குண்ட தூக்கி போடுற பாக்குற பார்வையால் என்ன கொன்னு புட்டு ஓடுற
ஆண்: தூக்கம் போச்சே அட என்னோட தூக்கம் எல்லாம் ஓடி போச்சே ஹே உன்னாலே கூடி போச்சே அட என்னோட ரத்த ஓட்டம் கூடி போச்சே ஹே தன்னாலே
பெண்: ஜிஎஸ்டிய மாறி நீயும் என்ன வச்சி செய்யுற சொல்லாம கொள்ளாம வந்து என்னென்னமோ பண்ணுற
பெண்: பூகம்பம் மாதிரி வந்து குண்ட தூக்கி போடுற பாக்குற பார்வையால் என்ன கொன்னு புட்டு ஓடுற
குழு: ...........
ஆண்: பலநூறு வருடங்கள் வாழ்கின்ற நிறைவொன்றை நிமிடத்தில் நீ வந்து தந்தாயடி உலகத்தின் அழகெல்லாம் உதடுக்குள் குடிவைத்து நீ எந்தன் உயிர் வாங்கி சென்றாயடி
பெண்: யே தடயங்கள் இல்லாமல் வந்தாயடா தடமாக என் நெஞ்சில் நின்றாயடா உடல் என்னை பிரிந்தாலும் இருப்பேனடா உன்னை நொடி நேரம் பிரிந்தாலும் இறப்பேனடா
ஆண்: ...........

ஆண்: வார்த்தையில்லாமல் உன் கண் பேசும் பாஷைக்கு உலகத்தில் ஈடேதும் மொழியே இல்லை வானத்தை தாண்டி தான் நான் தேடி சென்றாலும் உன்போல் ஓர் தேவதை யாரும் இல்லை
பெண்: கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ பிரித்தாலும் பிரியாத புது பந்தம் நீ தாய் போல தெரிகின்ற என் நண்பன் நீ என்னை உயிர் மீது சுமக்கின்ற என் பிம்பம் நீ

Male: ..........
Male: GST a maari neeyum Enna vachi seiyura Sollaama kollaama vandhu Ennennamo pannura
Male: Boogambam maadhiri vandhu Gunda thookki podura Paakkura paarvayaal enna Konnuputtu oodura
Male: Thookkam pochae.. Ada ennoda thookkam ellaam Oodi pochae.. hey unnaalae.. Koodi pochae.. Ada ennoda raththa ottam Koodi pochae.. hey thannaalae..
Female: GST a maari neeyum Enna vachi seiyura Sollaama kollaama vandhu Ennennamo pannura
Female: Boogambam maadhiri vandhu Gunda thookki podura Paakkura paarvayaal enna Konnuputtu oodura
Chorus: ............
Male: Palanooru varudangal Vaazhgindra niraivondrai Nimidaththil nee vanthu thandhaayadi Ulagathin azhagellam Udhattukkul kudivaiththu Nee enthan uyir vaangi sendraayadi
Female: Yeh thadayangal illaamal vandhaayadaa Thadamaaga en nenjil nidraayadaa Udal ennai pirindhaalum iruppenada Unnai nodi neram pirindhaalum irappenadaa
Male: ..............
Male: GST a maari neeyum Enna vachi seiyura Sollaama kollaama vandhu Ennennamo pannura
Male: Boogambam maadhiri vandhu Gunda thookki podura Paakkura paarvayaal enna Konnuputtu oodura
Male: Vaarthaiyillaamal Un kan pesum baashaikku Ulagaththil eedethum mozhiyae illai Vaanaththai thaandi thaan Naan thedi sendraalum Unpol oor thevadhai yaarum illai
Female: Kondaalum kondraalum En sondham nee.. Piriththaalum piriyaadha Pudhu bandham nee Thaai pola therigindra En nanban nee.. Ennai uyir meedhu sumakkindra En bimbam nee.
Male: Thookkam pochae.. Ada ennoda thookkam ellaam Oodi pochae.. hey unnaalae.. Koodi pochae.. Ada ennoda raththa ottam Koodi pochae.. hey thannaalae..
Male: ..............
Male: GST a maari neeyum Enna vachi seiyura Sollaama kollaama vandhu Ennennamo pannura
Male: Boogambam maadhiri vandhu Gunda thookki podura Paakkura paarvayaal enna Konnuputtu oodura
tamil song lyrics 2020
national anthem lyrics in tamil
tamil lyrics video songs download
master vijay ringtone lyrics
mulumathy lyrics
believer lyrics in tamil
tamil songs to english translation
jayam movie songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
uyire song lyrics
tamil songs lyrics whatsapp status
hanuman chalisa in tamil and english pdf
venmathi song lyrics
tamil song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
marudhani lyrics
tamil movie karaoke songs with lyrics
master song lyrics in tamil free download
cuckoo cuckoo song lyrics dhee
rc christian songs lyrics in tamil