Ginger Soda Song Lyrics

Annabelle Sethupathi cover
Movie: Annabelle Sethupathi (2021)
Music: Krishna Kishor
Lyricists: Ku. Karthik
Singers: Anirudh Ravichander and Yashita Sharma

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜிஞ்சரு சோடா முன்னாலே வாட்டரு ஊத்தாதே அந்தாறு கேங் முன்னாலே பிங்கர நீட்டாத அந்தமாரி இந்தமாரி எங்கேயும் நீ பேசாதே ஒப்போனென்ட் சும்மான்னுதான் நீயும் நெனக்காதே

ஆண்: சிங்கரு கிட்ட வந்து நீ சங்கதி வெக்காதே தண்டர் கேட் முன்னாலே ஸ்பீக்கர் கட்டாதே முன்ன வச்ச கால நீயும் பின்னே எடுக்காதே ரூட் எடுத் ஓடுரப்போ பேச்சு குடுக்காதே

ஆண்: ராங் ஹ ரைட் ஹ செய்யிறத விட்டா அதே வெய்டா குய்ட்டா செஞ்சிடுவோம் யாரு கிட்டே

ஆண்: எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான்

குழு: .......

ஆண்: ஆசை இல்லாத ஆளே பாத்தாலே வேஸ்ட் பெல்லோவ்னு சொல்லும் பூமி வேஷம் போடாத ஆலு இங்கில்ல ஏன்னு கேளு நீயும் பணம் தான் சாமி

ஆண்: யாரு பெஸ்ட் யாரு பஸ்ட் அவன் தான் இங்கே கிங்கு நீயும் ஆகலாம் நானும் ஆகலாம் ராஜா தில்லோடு நீ முன்ன வந்தா

பெண்: ........

Male: Ginger-u soda munnalae Water-ah oothaadha Under-u gang munnalae Finger-ah neettaadha Andhamaari indhamaari Engeyum nee pesadha Opponent-u summanu thaan Neeyum nenaikadha

Male: Hey singer-u kitta vandhu Nee sangadhi vekkaadha Thunder-u gate-u munnalae Speaker-ah kaattaadha Munna vacha kaala neeyum Pinna edukkaadha Route eduthu odurappo Pecha kudukkaadha

Male: Wrong-ah right-ah Seiradhu vitta Adha weight-ah quite-ah Senjiduvom yaaru kitta

Male: Yeppavum billa billa thaan Athari pacha Area namma jilla thaan Kattanam kalla kalla thaan Kannula patta Maattanum full-ah gulla thaan

Chorus: ......

Male: Aasai illaadha aala paarthalae Waste-u fellow-nu sollum bhoomi Vesham podaatha aalu ingilla Yennu kelu neeyum Money thaan saamy

Male: Yaaru best-u yaaru first-u Avan thaan ingae king-u Neeyum aagalam Naanum aagalam raja Dhill oda nee munna vandha

Male: Yeppavum billa billa thaan Athari pacha Area namma jilla thaan Kattanam kalla kalla thaan Kannula patta Maattanum full-ah gulla thaan

Chorus: .........

Females: Saila saila re aaja aa re Baila baila re tucker tucker la re Saila saila re maaja aa re Sketchu podati nee yaaru

Male: Hey singer-u kitta vandhu Nee sangadhi vekkaadha Thunder-u gate-u munnalae Speaker-ah kaattaadha Munna vacha kaala neeyum Pinna edukkaadha Route eduthu odurappo Pecha kudukkaadha

Male: Wrong-ah right-ah Seiradhu vitta Adha weight-ah quite-ah Senjiduvom yaaru kitta

Male: Yeppavum billa billa thaan Athari pacha Area namma jilla thaan Kattanam kalla kalla thaan Kannula patta Maattanum full-ah gulla thaan

Chorus: ......

Other Songs From Annabelle Sethupathi (2021)

Most Searched Keywords
  • unna nenachu song lyrics

  • master movie lyrics in tamil

  • tamil song lyrics video

  • enjoy en jaami cuckoo

  • happy birthday tamil song lyrics in english

  • vathikuchi pathikadhuda

  • tamil song lyrics 2020

  • eeswaran song lyrics

  • azhagu song lyrics

  • thamizha thamizha song lyrics

  • soorarai pottru movie lyrics

  • uyire uyire song lyrics

  • bigil song lyrics

  • worship songs lyrics tamil

  • aathangara marame karaoke

  • karnan movie lyrics

  • tamil mp3 song with lyrics download

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • bujji song tamil