Added Date: Feb 11, 2022
பெண்: ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட ஊரு தூங்குற போது ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட நைட்டு விடியுது பாரு அது தானே எங்க கோட்ட
பெண்: தேவி. சந்திரமுகி அந்த காஞ்சனாக்கு ராணி ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ இனி கான்ஜுரிங்கா காமி காமி அள்ள காமி
ஆண்: ஏ அரண்மண வாசல் இது தான் தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா அருந்ததி இவ உள்ளதா இருக்கா சங்கிலி புங்கிலி கதவ தொறயா
ஆண்: இருட்டறையில என்னமோ இருக்கு பயமா இருக்கு டார்லிங் முனியா பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து பாரு தெரியும் மோகினிய
பெண்: ஹலோவீன் பார்ட்டி நாங்க செய்வோம் கேக்க ஆளில்ல கொஞ்சம் ஃபாலோ பண்ணி வந்திடுவோம் ஆனா காலில்ல
பெண்: நம்பர் 𝟭𝟯 எங்க டோரு நம்பரு அந்த டோரா மாயா எல்லாம் ரொம்ப நாலா மெம்பரு காத்து கறுப்பா கூட இருப்பா பாகமதியா ரெடியா பின்னால வந்து உன்ன புடிப்பா

அனைவரும்: ஏ அரண்மண வாசல் இது தான் தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா அருந்ததி இவ உள்ளதா இருக்கா சங்கிலி புங்கிலி கதவ தொறயா
அனைவரும்: இருட்டறையில என்னமோ இருக்கு பயமா இருக்கு டார்லிங் முனியா பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து பாரு தெரியும் மோகினிய
பெண்: ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட எங்க பேட்ட எங்க சேட்ட எங்க பேட்ட எங்க சேட்ட எங்க எங்க எங் எங் எங்க பேட்ட

Female: Aavi parakkuthu paaru Soodachu enga petta Ooru thoongura bothu Start aagum enga vetta Kaathu kelambuthu paaru Ellamae enga saetta Night vidiyuthu paaru Adhu thaanae enga kotta
Female: Devi ..chandramukhi Andha kanchanaakku raani Oru freaky.. dracula nee Ini conjuringa kammi kammi allu kammi
Male: Ye aranmanai vaasal idhu thaan Dhillukku dhuttu naan tharuven variya Arundhathi ava ullatha irukka Sangili bungili kadhava thoraya
Male: Iruttu araiyila ennamo irukku Bayama irukku darling muniya Petromax-u light-ah eduthu paaru Theriyum moginiya
Female: Halloween-u party naanga seivom Kekka aal illa Konjam follow panni vanthuduvom Aana kaal illa
Female: Number 13 enga Door-u number-u Andha dora maya ellaam Romba naala member
Female: Kaathu karuppa Kooda iruppa Baagamathiya ready-ah Pinnala vandhu unnai pudippa
Female: Aavi parakkuthu paaru Soodachu enga petta Ooru thoongura bothu Start aagum enga vetta Kaathu kelambuthu paaru Ellamae enga saetta Night vidiyuthu paaru Adhu thaanae enga kotta
Female: Devi ..chandramukhi Andha kanchanaakku raani Oru freaky.. dracula nee Ini conjuringa kammi kammi allu kammi
All: Ye aranmanai vaasal idhu thaan Dhillukku dhuttu naan tharuven variya Arundhathi ava ullatha irukka Sangili bungili kadhava thoraya
All: Iruttu araiyila ennamo irukku Bayama irukku darling muniya Petromax-u light-ah eduthu paaru Theriyum moginiya
Female: Aavi parakkuthu paaru Soodachu enga petta Enga petta enga saettai Enga petta enga saettai Enga .enga. eng.eng enga petta
sarpatta lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil song in lyrics
kuruthi aattam song lyrics
saraswathi padal tamil lyrics
friendship song lyrics in tamil
thangachi song lyrics
vaseegara song lyrics
thullatha manamum thullum padal
asuran mp3 songs download tamil lyrics
tamil christmas songs lyrics
abdul kalam song in tamil lyrics
master tamil padal
google google panni parthen ulagathula song lyrics in tamil
master tamilpaa
murugan songs lyrics
national anthem lyrics tamil
venmegam pennaga karaoke with lyrics
unna nenachu nenachu karaoke download
tamil love feeling songs lyrics for him