Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
பெண்: மானா மதுரையில மாமன் குதிரையில மாலை கொண்டு வாரான்
ஆண்: மீனா மினுங்கையில மின்னி சினுங்கையில மேளங் கொட்ட போறான்
ஆண்: ஹேய் மலந்து மலந்து அணிச்சங் கொளுந்து மனமனக்குதடி மாப்புள மாப்புள தோளோட ஆட வளந்து வளந்து அழக சொமந்து மினு மினுக்குதடி வெத்தல வெத்தல பாக்கோட கூட
பெண்: அஞ்சன அஞ்சனமே விழி பூச கொஞ்சுனு கொஞ்சுதம்மா வலையோச
ஆண்: மருதானி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு மருதானி செவப்பு செவப்பு மனமேடை நெனப்பு நெனப்பு
அனைவரும்: பொம்மி நடந்து வர கும்மி அடிங்க ஜோரா தாலி சூட போறா அம்மி மிதிக்கபோறா அன்ப வெதைக்க போறா தாய் வீட்டு சீரா
ஆண்: ஏய் தவுல அடிக்க நாயனம் ஒலிக்க நேரம் நெருங்குதடி அச்சத அச்சத உன்மேல தூவ வெரல புடிக்க விரதம் முடிக்க வரான் தெரிஞ்சுக்கடி அங்கன இங்கன நீ துள்ளி தாவ
பெண்: அக்கறை அக்கறையா இருப்பான்டி சக்கர சக்கரையா இனிப்பான்டி
அனைவரும்: மருதானி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு மருதானி செவப்பு செவப்பு மனமேடை நெனப்பு நெனப்பு...
ஆண்: ஓஹோ ..ஹ ஹா...ஓஹோ
ஆண்: ஹோ ஓ ஓ ஓ.. ஓ.. ஹோ..
ஆண்: மண்ணுதான் வித ஒன்னுதான் அத நூறா மாத்தி நீட்டுமே நின்னுதான் எங்க பொண்ணுதான் மறு வீட்ட ஏத்தி காட்டுமே
ஆண்: நெட்டை இல்ல குட்டை இல்ல ரெண்டு கரையும் நேராக கொட்டும் மழை கொட்டையில தாங்கி பிடிக்கும் ஆறாக யாரு பெருசுன்னு என்னாத விட்டு தள்ளு வண்ணம் எனஞ்சு நின்னாதான் வானவில்லு
ஆண்: ஆணும் பொன்னும் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து வாழ வேனுங்கண்ணு உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு
அனைவரும்: மருதானி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு மருதானி செவப்பு செவப்பு மனமேடை நெனப்பு நெனப்பு
குழு: ...............
ஆண்: மருதானி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு மருதானி செவப்பு செவப்பு மனமேடை நெனப்பு நெனப்பு..

Music by: D.Imman
Female: Maana madhuraiyila Maaman kudhiraiyila Maalakkonduvaraan
Male: Meena minungaiyila Minni sinungaiyila Melangkotta poraan
Male: Hei malandhu malanadhu Anichangkolunthu Manamankkuthadi Maapula maapula tholoda aada Valanthu valanthu Azhaga somandhu Minu minukkuthadi Veththala veththala paakkoda kooda
Female: Anjana anjanamae vizhipoosa Konjunu konjuthamma valaiyosa
Male: Marudhaani sevappu sevappu Maharaani sirippu sirippu Marudhaani sevappu sevappu Manameda nenappu nenappu
All: Pommi nadanthuvara Kummi adinga joraa Thaali sooda poraa Ammi midhikkapora Anba vidhaikkapora Thaai veettu seera
Male: Ye tavula adikka Nayanam olikka Neram nerunguthadi Atchatha atchatha unmela thoova Verala pudikka viradham mudikka Varan therinjikkadi Angana ingana nee thulli thaava
Female: Akkara akkarayaa iruppaandi Sakkara sakkarayaa inipaandi
All: Marudhaani sevappu sevappu Maharaani sirippu sirippu Marudhaani sevappu sevappu Manameda nenappu nenappu
Male: Ohoo.ha haa.ohooo
Male: Ho oo oo oo oo hoo
Male: Mannu dhaan vidha onnu dhaan Adhu noora mathi neettumae Ninnudhaan enga ponnu dhaan Maru veetta yethi kaatumae
Male: Nettiyilla kuttaiyilla Rendu karaiyum neraaga Kottum mazha kottaiyila Thaangi pidikkum aaraaga Yaaru perusunnu ennadha vittuthallu Vannam enanju ninnadhaan vaanavillu
Male: Aaanum ponnum onnukonnu Serndhu vaazha venungannu Ullatha ullatha nallatha nallatha kettu
All: Marudhaani sevappu sevappu Maharaani sirippu sirippu Marudhaani sevappu sevappu Manameda nenappu nenappu
Chorus: ...........
Male: Marudhaani sevappu sevappu Maharaani sirippu sirippu Marudhaani sevappu sevappu Manameda nenappu nenappu
ellu vaya pookalaye lyrics download
tamil film song lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil karaoke with lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil song lyrics with music
best love lyrics tamil
tamil christian songs lyrics in tamil pdf
kutty story song lyrics
master lyrics in tamil
dosai amma dosai lyrics
malargale song lyrics
mg ramachandran tamil padal
karnan movie song lyrics in tamil
google google vijay song lyrics
tamil songs lyrics and karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
mannikka vendugiren song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil