Added Date: Feb 11, 2022
ஆண்: நீ நினைச்சதும் மழையடிக்கனும் கையசைஞ்சதும் காற்றடிக்கனும் கூடாது அந்த கருத்து கால் கடுக்கவும் கை வலிக்கவும் ஊர் உழைச்சதில் நீ உயர்ந்தது ஆடாதே சும்மா நிறுத்து

ஆண்: சட்டம் எல்லோருக்கும் பொதுவானது பிறர் இஷ்டம் போல் இங்கு வளையாதது சட்டம் எல்லோருக்கும் பொதுவானது பிறர் இஷ்டம் போல் இங்கு வளையாதது

ஆண்: கேள்வி இல்லாமல் வெளியேறச் சொல்ல கிள்ளுக் கீரைகள் தொழிலாளர் அல்ல கேள்வி இல்லாமல் வெளியேறச் சொல்ல கிள்ளுக் கீரைகள் தொழிலாளர் அல்ல வேலை நீக்கங்கள் விளையாட்டு என்று வஞ்சி லேசாக விரட்டாதே இன்று
ஆண்: பிடித்த முயலுக்கு இன்று நீ மூன்று கால்கள் என்று எடுத்த முடிவை திருத்திக் கொண்டு நடப்பது தான் நன்று

ஆண்: கொஞ்சும் கிளியாட்டம் புதுசாக வனப்பு கோபம் வரும் போது குறையாதோ மதிப்பு கொஞ்சும் கிளியாட்டம் புதுசாக வனப்பு கோபம் வரும் போது குறையாதோ மதிப்பு அன்பின் அடையாளம் அழகே உன் சிரிப்பு ஆடை இடும் போது அடடா நீ நெருப்பு
ஆண்: பணத்தில் மிதக்கும் படகு கொஞ்சம் பண்பு தெரிந்து பழகு மேன்மை மணமும் மென்மை குணமும் பெண்மைக்கேற்ற அழகு

ஆண்: அந்தி மந்தார பூவாக மலர்ந்து அல்லி விழியாலே பரிமாறு விருந்து அந்தி மந்தார பூவாக மலர்ந்து அல்லி விழியாலே பரிமாறு விருந்து சொந்தம் உனக்கென்று எளியோரை நினைத்து வந்து உறவாடு பேதங்கள் மறந்து
ஆண்: இரண்டு வர்க்கம் எதுக்கு அது இருக்கும் வரையில் வழக்கு கொடுக்கும் கையும் வாங்கும் கையும் இணைய வேண்டும் நமக்கு

Male: Nee nenaichadhum mazhayadikkanum Kaiyasainjadhum kaattradikkanum Koodaadhu andha karuthu Kaal kadukkavum kai valikkavum Oor uzhaichadhil nee uyarndhadhu Aadaadhae summaa niruthu

Male: Sattam ellorkkum podhuvaanadhu Pirar ishtam pol ingu valaiyaadhadhu Sattam ellorkkum podhuvaanadhu Pirar ishtam pol ingu valaiyaadhadhu
Male: Nee nenaichadhum mazhayadikkanum Kaiyasainjadhum kaattradikkanum Koodaadhu andha karuthu Kaal kadukkavum kai valikkavum Oor uzhaichadhil nee uyarndhadhu Aadaadhae summaa niruthu
Male: Kaelvi illaamal veliyaera cholla Killu keeraigal thozhilaali alla Kaelvi illaamal veliyaera cholla Killu keeraigal thozhilaali alla Vaelai neekkangal vilaiyaattu endru Vanji ilamaanae virattaadhae indru
Male: Piditha muyalukku indru Nee moondru kaalgal endru Edutha mudivai thirutthi kondu Nadappadhu thaan nandru
Male: Nee nenaichadhum mazhayadikkanum Kaiyasainjadhum kaattradikkanum Koodaadhu andha karuthu Kaal kadukkavum kai valikkavum Oor uzhaichadhil nee uyarndhadhu Aadaadhae summaa niruthu
Male: Konjum kiliyaattam pudhusaaga vanappu Kobam varum podhu kuraiyaadho madhippu Konjum kiliyaattam pudhusaaga vanappu Kobam varum podhu kuraiyaadho madhippu Anbin adaiyaalam azhaghae un sirippu Aadai idum podhu adadaa nee neruppu
Male: Panathil midhakkum padagu Konjam panbu therindhu pazhagu Maenmai manamum menmai gunamum Penmaikkaettra azhagu
Male: Nee nenaichadhum mazhayadikkanum Kaiyasainjadhum kaattradikkanum Koodaadhu andha karuthu Kaal kadukkavum kai valikkavum Oor uzhaichadhil nee uyarndhadhu Aadaadhae summaa niruthu
Male: Andhi mandhaara poovaaga malarndhu Alli vizhiyaalae parimaaru virundhu Andhi mandhaara poovaaga malarndhu Alli vizhiyaalae parimaaru virundhu Sondham unakkendru ezhiyorai ninaindhu Vandhu uravaadu baedhanghal marandhu
Male: Irandu vargam edharkku Adhu irukkum varaiyil vazhakku Kodukkum kaiyum vaangum kaiyum Inaiya vendum namakku
Male: Nee nenaichadhum mazhayadikkanum Kaiyasainjadhum kaattradikkanum Koodaadhu andha karuthu Kaal kadukkavum kai valikkavum Oor uzhaichadhil nee uyarndhadhu Aadaadhae summaa niruthu
morrakka mattrakka song lyrics
soundarya lahari lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
kadhal psycho karaoke download
comali song lyrics in tamil
dosai amma dosai lyrics
best love song lyrics in tamil
kalvare song lyrics in tamil
thenpandi seemayile karaoke
tamil karaoke songs with lyrics free download
unnodu valum nodiyil ringtone download
putham pudhu kaalai song lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
tamil love feeling songs lyrics video download
en kadhale en kadhale karaoke
chellamma song lyrics download
unnai ondru ketpen karaoke
soorarai pottru songs lyrics in tamil
share chat lyrics video tamil
old tamil christian songs lyrics