Added Date: Feb 11, 2022
பெண்: என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச தந்தேனே என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச தந்தேனே
பெண்: கன்னம் என்னும் கிண்ணத்திலே தேனெடுத்து வந்தேனே கன்னம் என்னும் கிண்ணத்திலே தேனெடுத்து வந்தேனே.ஹே..ஹே.. நீ என்ன தொட்டுக்க நான் உன்ன கட்டிக்க நெஞ்சுக்கு சந்தோசம்
ஆண்: உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில கொண்டாட்டம் உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில கொண்டாட்டம்
ஆண்: கன்னத்தில கன்னம் வைக்க வந்திருக்கேன் வண்டாட்டம் கன்னத்தில கன்னம் வைக்க வந்திருக்கேன் வண்டாட்டம்..ஹே.. ஹே நீ என்ன கட்டிக்க நான் உன்ன தொட்டுக்க நெஞ்சுக்கு சந்தோசம்
பெண்: என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச தந்தேனே
ஆண்: உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில கொண்டாட்டம்
பெண்: தங்க மகன் உன்னக் கண்டு தன்னையே மறந்தேன் ஊசியில பாசிப் போல உன்னோட கலந்தேன் தங்க மகன் உன்னக் கண்டு தன்னையே மறந்தேன் ஊசியில பாசிப் போல உன்னோட கலந்தேன்
ஆண்: பேரழக கண்ணால ரசிக்க வந்தேன் பாடங்கள உன்னோட படிக்க வந்தேன்
பெண்: பழகி விடு சுகம் பருகி விடு பேரழக கண்ணால ரசிக்க வந்தேன் பாடங்கள உன்னோட படிக்க வந்தேன்
ஆண்: பழகி விடு சுகம் பருகி விடு
ஆண்: உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில கொண்டாட்டம் கன்னத்தில கன்னம் வைக்க வந்திருக்கேன் வண்டாட்டம்..
பெண்: ஹே..ஹேய்...நீ என்ன தொட்டுக்க நான் உன்ன கட்டிக்க நெஞ்சுக்கு சந்தோசம்
ஆண்: உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில கொண்டாட்டம்
பெண்: என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச தந்தேனே.
ஆண்: சின்ன சின்ன பூவாட்டந்தான் சிரிக்கிற கண்ணாட்டி சித்திரைக்கு பின்னால நீ எனக்கே பொண்டாட்டி சின்ன சின்ன பூவாட்டந்தான் சிரிக்கிற கண்ணாட்டி சித்திரைக்கு பின்னால நீ எனக்கே பொண்டாட்டி
பெண்: கட்டிலுக்கு அப்போது வேலையிருக்கு கையணைக்க கட்டாம காளை இருக்கு
ஆண்: தனிமையிலே மனம் இனிமையிலே
பெண்: ம்ம்..
ஆண்: தனிமையிலே மனம் இனிமையிலே
பெண்: என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச தந்தேனே கன்னம் என்னும் கிண்ணத்திலே தேனெடுத்து வந்தேனே.
ஆண்: ஹேய்
பெண்: ஹே ஹேய்..
ஆண்: ஹேய்
பெண்: ஹே ஹேய்..
ஆண்: நீ என்ன கட்டிக்க நான் உன்ன தொட்டுக்க நெஞ்சுக்கு சந்தோசம்
பெண்: என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச....ஹூஹூம்ம்..
ஆண்: உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில ஆஹாஹ்.ஆஹா...

Female: Enna thotta machchaanukku En manasa thanthaenae Enna thotta machchaanukku En manasa thanthaenae
Female: Kannam ennum kinnaththilae Thaeneduththu vanthaenae Kannam ennum kinnaththilae Thaeneduththu vanthaenae..hae...hae.. Nee enna thottukka naan unna kattilla Nenjukku santhosam
Male: Unna thotta machchaanukku Ullaththila kondaattam Unna thotta machchaanukku Ullaththila kondaattam
Male: Kannathila kannam vaikka Vanthirukkaen vandaattaam Kannathila kannam vaikka Vanthirukkaen vandaattaam..hae...hae.. Nee enna kattikka naan unna thottukka Nenjukku santhosam
Female: Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Male: Unna thotta machchaanukku
Ullaththila kondaattam
Female: Thanamagan unna kandu Thannaiyae maranthaen Oosiyila paasi pola unnoda kalanthaen Thanamagan unna kandu Thannaiyae maranthaen Oosiyila paasi pola unnoda kalanthaen
Male: Perazhaga kannaala rasikka vanthaen
Paadangala unnoda padikka vanthaen
Female: Pazhagi vidu sugam prugi vidu
Perazhaga kannaala rasikka vanthaen
Paadangala unnoda padikka vanthaen
Male: Pazhagi vidu sugam prugi vidu
Male: Unna thotta machchaanukku Ullaththila kondaattam Kannathila kannam vaikka Vanthirukkaen vandaattaam
Female: Hae..haei..nee enna thottukka Naan unna kattikka nenjukku santhosam
Male: Unna thotta machchaanukku
Ullaththila kondaattam
Female: Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Male: Chinna chinna poovaattaanthaan Sirikkira kannaatti Chiththiraikku pinnaala nee enakkae pondatti Chinna chinna poovaattaanthaan Sirikkira kannaatti Chiththiraikku pinnaala nee enakkae pondatti
Female: Kattilukku appothu velaiyirukku
Kaiyanaikka kattaama kaalai irukku
Male: Thanimaiyilae manam inimaiyilae
Female: Mmm..
Male: Thanimaiyilae manam inimaiyilae
Female: Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Kannam ennum kinnaththilae
Thaeneduththu vanthaenae..
Male: Haei
Female: Hae haei..
Male: Haei..
Female: Hae haei
Male: Nee enna kattikka naan unna thottukka
Nenjukku santhosam
Female: Enna thotta machchaanukku
En manasa..hoohoomm
Male: Unna thotta machchaanukku
Ullaththila aahaah..aahaa...
asku maaro lyrics
vinayagar songs tamil lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
soorarai pottru kaattu payale song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
tamil movie karaoke songs with lyrics
master dialogue tamil lyrics
jesus song tamil lyrics
anthimaalai neram karaoke
love songs lyrics in tamil 90s
pagal iravai karaoke
90s tamil songs lyrics
soorarai pottru movie song lyrics
google google song lyrics in tamil
malargale song lyrics
karaoke songs in tamil with lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil christian songs lyrics
tamil christian songs lyrics with chords free download