En Kathal Odangal Song Lyrics

Anjatha Nenjangal cover
Movie: Anjatha Nenjangal (1981)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and S. N. Surendar

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண்: என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் பூங்காற்று மேலும் வீசுதே.. அலை வந்து பூக்கள் தூவுதே. மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே..

ஆண்: ............

பெண்: தீ மீது வீழ்ந்த மீனொன்று தண்ணீரை மீண்டும் தேடும் வீசும் காற்றில் வீழ்ந்த பூ ஒன்று கிளை மீது என்று சேரும்

பெண்: நீலவானில் ஜோடி மேகம் போகும் போது சோக ராகம் ஒரு கண்ணில் சலனம் மறு கண்ணில் மௌனம் சூரியன் ஏங்குது தாமரை தூங்குது...

பெண்: பாவை நெஞ்சில் நூறு காயங்கள் ஆறாமல் காதல் ஏது கண்ணில் சோக ஆறு பாருங்கள் கண்ணீரே எந்தன் தூது

பெண்: கோதை வீடு சரிந்த போது கோலம் போட வாசல் ஏது கனவுகள் மீது உறங்கினள் மாது நெஞ்சிலே ஆசைகள் மௌனமே பாஷைகள்

பெண்: என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் பூங்காற்று மேலும் வீசுதே.. அலை வந்து பூக்கள் தூவுதே. மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே.. மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே..

Female: Hoo ooo oo hoo ooo ooo Hoo ooo oo hoo ooo ooo Ho oo oo oo oo hoo oo oo

Female: En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae

Male: ............

Female: Thee meedhu veezhndha meen ondru Thannerai meendum thaedum Veesum kaatril veezhndha poo ondru Kilai meedhu endru serum

Female: Neela vaanil jodi megam Pogum podhu soga raagam Oru kannil salanam Maru kannil maunam Sooriyan yenguthu thaamarai thoongudhu

Female: En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae

Male: ..........

Female: Paavai nenjil nooru kaayangal Aaraamal kaadhal yedhu Kannil soga aaru paarungal Kannerae endhan thoodhu

Female: Kodhai veedu sarintha podhu Kolam poda vaasal yedhu Kanavugal meedhu uranginaal maadhu Nenjilae aasaigal mounamae baashaigal

Female: En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae

Other Songs From Anjatha Nenjangal (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • usure soorarai pottru lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil song in lyrics

  • kayilae aagasam karaoke

  • lyrics of new songs tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil song writing

  • ovvoru pookalume karaoke download

  • asuran song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • thaabangale karaoke

  • happy birthday song lyrics in tamil

  • kaatu payale karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers

  • anbe anbe tamil lyrics

  • paadariyen padippariyen lyrics

  • azhage azhage saivam karaoke

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai