குழு: ..........
பெண்: { வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2)
பெண்: காலம் இல்லை நேரம் இல்லை காண காண இன்பம் இன்பம் தேட தேட பொங்கும் பொங்கும் மேஜிக் ஜர்னி
பெண்: வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
குழு: ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ
பெண்: நாமும் சிறகை நினைத்தால் பெறலாம் வானம் முழுதும் வளமாய் வரலாம்
குழந்தைகள்: பால் பொங்கும் வெண்ணிலா பந்தை போல் ஆடலாம் கால் கொண்ட மீன்களை கை கொண்டே தீண்டலாம்
பெண்: வண்ணம் எழும் மின்னும் அந்த வானம் போடும் வில்லும் நானும் நீயும் செல்ல ஒரு பாலம் போல் ஆகும்

பெண்: மின்னல் அழகை கொடி போல் கிடக்கும் மின்னும் ஒளியோ மலர் போல் முளைக்கும்
குழந்தைகள்: ஏதேதோ விந்தைகள் எல்லாமே அற்புதம் என்னென்ன சித்திரம் எல்லாமே விசித்திரம்
பெண்: ஏட்டில் உள்ள சொர்கம் நம் பக்கம் வந்து நிற்கும் அழகு செல்வம் மொத்தம் விழி அள்ளி கொல்லாதோ
பெண்: ஆ வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி

Chorus: ..............
Female: {Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey} (2)
Female: Kaalam illai Neram illai Kaana kaana inbam inbam Theda theda pongum pongum Magic journey
Female: Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey
Chorus: Oooooo...ooooo...ooooo..
Female: Naamum siragai Ninaithaal peralaam Vaanam muzhudhum Valamaai varalaam
Childrens: Paal pongum vennila Pandhai pol aadalaam Kaal konda meengalai Kai kondae theendalaam
Female: Vannam ezhum minnum Andha vaanam podum villum Naanum neeyum sella Oru paalam pol aagum
Female: Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey
Female: Minnal azhagai Kodi pol kidakkum Minnum oliyo Malar pol mulaikkum
Childrens: Edhaedho vindhaigal Ellamae arpudham Ennenna sithiram Ellamae vichithiram
Female: Yettil ulla sorgam Nam pakkam vandhu nirkum Azhagu selvam moththam Vizhi alli kollaadho
Female: Ah..vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey
Female: Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey
Female: Kaalam illai Neram illai Kaana kaana inbam inbam Theda theda pongum pongum Magic journey
Female: {Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey} (2)
gaana songs tamil lyrics
tamilpaa
lyrics with song in tamil
indru netru naalai song lyrics
amman devotional songs lyrics in tamil
tamil songs lyrics images in tamil
3 song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
tamil music without lyrics
soundarya lahari lyrics in tamil
tamil songs lyrics pdf file download
vaalibangal odum whatsapp status
verithanam song lyrics
nenjodu kalanthidu song lyrics
mg ramachandran tamil padal
unna nenachu nenachu karaoke download
kinemaster lyrics download tamil
lyrics of google google song from thuppakki
karnan movie song lyrics in tamil
kangal neeye karaoke download