Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின் ஸ்டார்வார்ஸ் திரும்பி பார் ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்
ஆண்: திடும் திடும் திடும் என அடிக்கும் திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்

ஆண்: திங்கள் செவ்வாய் வியாழன் வெள்ளி புதன் என்று எங்கள் வர்கம் எங்கும் வாழும் இடம் உண்டு
ஆண்: அக்கம் பக்கம் ரம் பம் பம் ஆறு கடந்தால் திங்கள் காக்கும் ரம் பம் பம் தாகம் அடைந்தால்
ஆண்: எட்டு திக்கும் ரம் பம் பம் ஏதும் எளிதா இங்கே வந்தால் ரம் பம் பம் யாரும் பலிதான்
ஆண்: முன்னும் பின்னும் இன்னும் முள்ளும் கல்லும் தான் ஹா ஹா மனிதனை உயிருடன் விழுங்குவோம்

ஆண்: முன்பும் பின்பும் எங்கும் எம்பும் பெரும் பிம்பம் முட்டும் கொம்பும் கொல்லும் பல்லும் கொடும் ரம்பம்
ஆண்: நாங்கள் தானே ரம் பம் பம் பாதி மிருகம் எங்கள் வாழ்க்கை ரம் பம் பம் கோடி வருஷம்
ஆண்: நாங்கள் தொட்டால் ரம் பம் பம் பூமி எரியும் எங்கள் சக்தி ரம் பம் பம் பாரு தெரியும்
ஆண்: வஞ்சம் என்று கெஞ்சும் பஞ்சும் நெஞ்சும்தான் எதிரியின் முகங்களை கலக்குவோம்

Male: Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu Adhisaya piraanigal starwars Nerungi paar
Male: Thidum thidum thidum Ena adikkum Thedeer thedeer thedeer Ena vedikkum

Male: Thingal sevvai vyaazhan Velli budhan endru Engal vargam engum vaazhum Idam undu
Male: Akkam pakkam Rum bum bum Aaru kadandhaal Thingal kakkum Rum bum bum Dhaagam adaindhaal
Male: Ettu thikkum Rum bum bum Aedhum elidhaa Ingae vandhaal Rum bum bum Yaarum balidhaan
Male: Munnum pinnum innum Mullum kallumthaan ha.. ha Manidhanai uyirudan vizhunguvom
Male: Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu Adhisaya piraanigal starwars Nerungi paar
Male: Thidum thidum thidum Ena adikkum Thedeer thedeer thedeer Ena vedikkum
Male: Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu Adhisaya piraanigal starwars Nerungi paar
Male: Munbum pinbum Engum embum Perum bimbam Muttum kombum Kollum pallum Kodum rambam
Male: Naangal dhaanae Rum bum bum Paadhi mirugam Engal vaazhkkai Rum bum bum Kodi varusham
Male: Naangal thottaal Rum bum bum Bhoomi eriyum Engal sakthi Rum bum bum Paaru theriyum
Male: Vanjam endru kenjum Panjum nenjumdhaan Ethiriyin mugangalai Kalakkuvom
Male: Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu Adhisaya piraanigal starwars Nerungi paar
Male: Thidum thidum thidum Ena adikkum Thedeer thedeer thedeer Ena vedikkum
Male: Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu Adhisaya piraanigal starwars Nerungi paar
share chat lyrics video tamil
oru naalaikkul song lyrics
tholgal
piano lyrics tamil songs
tamil christian songs lyrics free download
kadhal valarthen karaoke
thalattuthe vaanam lyrics
dosai amma dosai lyrics
yaanji song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
vijay songs lyrics
gaana songs tamil lyrics
en iniya thanimaye
tamil songs with lyrics free download
tamil bhajans lyrics
mulumathy lyrics
kutty pasanga song
90s tamil songs lyrics
3 movie song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download