Thodu Vaanam Song Lyrics

Anegan cover
Movie: Anegan (2015)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and Shakthisree Gopalan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹாாிஸ் ஜெயராஜ்

ஆண்: தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்

ஆண்: தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்

பெண்: இதயத்திலே தீபிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ

பெண்: இலை மேலே பனித்துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே

ஆண்: { வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பொிது அது வாழ்வினும் கொடிது உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன் வான் நீளத்தில் என்னை புதைகிறேன் } (2)

ஆண்: இதயத்திலே தீபிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ

ஆண்: இலை மேலே பனித்துளி போல் இங்கும் அங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே

ஆண்: காதல் என்னை பிழிகிறதே கண்ணீா் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே

ஆண்: காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீாினை தேடும் வோினை போல பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்

ஆண்: கண்கள் ரெண்டும் மூடும் போதும் நூறு வண்ணம் தோன்றுதே மீண்டும் கண்கள் பாா்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே

பெண்: சிறுபொழுது பிாிந்ததற்கே பல பொழுது கதறி விட்டாய் ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ

Male: Thodu vanam Thodukindra neram Tholaivinil pogum ada Adhu tholaidhumae pogum

Thodu vaanamaai Pakkamaagiraai Thodum podhilae Tholaivaagiraai

Male: Thodu vanam Thodukindra neram Tholaivinil pogum ada Adhu tholaidhumae pogum

Female: Idhayathilae thee pidithu Kanavellaam karugiyadhae Uyirae nee urugum munnae Kannae kanbaeno

Ilai melae panithuli pol Ingum angumaai ulavugindrom Kattradithaal sidharukindrom Ponnae poondhaenae

Male: (Vali endraal kadhalin valithaan Valigalil peridhu Adhu vazhvinum kodidhu Unai neengiyae Uyir karaigiraen Vaan neelathil Ennai pudhaikiraen }(2)

Male: Idhayathilae thee pidithu Kanavellaam karugiyadhae Uyirae nee urugum munnae Kannae kanbaeno

Ilai melae panithuli pol Ingum angumaai ulavugindrom Kattradithaal sidharukindrom Ponnae poondhaenae

Male: Kadhal ennai piligiradhae Kanneer nadhiyaai vazhigiradhae Ninaipathu thollai Marapathu thollai Vazhvae valikkiradhae

Kattil tholaindha mazhaithuli pol Kanae neeyum tholaindhathu enna Neerinai thaedum verrinai pola Pennae unnai kandeduppen

Kangal rendum moodum pothum Nooru vannam thondrudhae Meendum kangal paarkum Podhu logam sooniyam aagudhae

Female: Siru pozhudhu pirindhadharkkae Pala pozhudhu kadhari vittaai Janmangalaai pen thuyaram Arrivaayo nee

Other Songs From Anegan (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • thevaram lyrics in tamil with meaning

  • lyrics of soorarai pottru

  • kayilae aagasam karaoke

  • teddy marandhaye

  • ben 10 tamil song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • master song lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • bujjisong lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • verithanam song lyrics

  • hello kannadasan padal

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tholgal

  • puthu vellai mazhai karaoke for female singers

  • hanuman chalisa tamil lyrics in english

  • maraigirai

  • google google panni parthen song lyrics

  • tamil worship songs lyrics