Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹாாிஸ் ஜெயராஜ்
ஆண்: ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோா் உயிரே வா அருகே
ஆண்: பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய் பொன்னில் வாா்த்தது மேனி
பெண்: பூச்செடி என்மேல் காற்றடித்தாலும் உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
ஆண்: வா வா அலைகடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எாிமலை சிறு பொறி வா வா
பெண்: வா வா அலைகடல் சிறுதுளி வா வா பெண்ணே வா வா எாிமலை சிறு பொறி வா வா
ஆண்: உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது அதுபோல் நம்காதல் மானே
ஆண்: ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே
பெண்: காதல் துணையே என் கண்ணின் மணியே என் இன்னோா் உயிரே வா அருகே
ஆண்: செவ்வாய்க் குயிலே பொன் செவ்வேல் விழியே என் செவ்வால் கிளியே வா வெளியே
ஆண்: நீா் வாழ் குழலே கண் நோ் காண் எழிலே என் மாா்மேல் மயிலே வா வெளியே
ஆண்: ஆட் படை கொண்டு தாக்கிய போதும் வானம் வளைவதும் இல்லை நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும் வேட்கை அழிவதும் இல்லை
ஆண்: போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம் இனி வாழ்வோம் உயிருக்கு உயிா் தந்து வாழ்வோம்
ஆண்: கண்டங்கள் பிண்டாலும் அண்டங்கள் விண்டாலும் நெஞ்சங்கள் மாறாது வா வா

ஆண்: தேனே தேனே தேனே தேனே தேனே தேனே தேனே தேனே வா வா தேனே மானே மானே மானே மானே மானே மானே மானே மானே எந்தன் மானே
ஆண்: பருவச்சிட்டே பவள திட்டே இதழைத் தந்தால் எதையும் தருவேன்
பெண்: புகழும் அய்யா புழுகுப்பையா சிறு போா் வந்தால் என்னை மறப்பாய்
ஆண்: வில்லும் அம்பும் சோ்ந்தாலும் சோ்ந்தே வாழ்வதும் இல்லை
பெண்: சொல்லும் பொருளும் ஆனோமே என்றும் பிாிவே இல்லை

ஆண்: { தேனே தேனே தேனே தேனே தேனே தேனே தேனே தேனே வா வா தேனே மானே மானே மானே மானே மானே மானே மானே மானே எந்தன் மானே } (2)

Male: Roja Kadalae En rajaa magalae En aasai kaniyae Vaa thaniyae
Kadhal thunaiyae En kannin maniyae En innorr uyirae Vaa arugae
Pookkalin pillaai Punnagai killaai Ponnil vaarthadhu meni
Female: Poochedi en mel Kaatradithalum Un nenjil thaikkumo aani
Male: Vaa vaa alaikadal siruthuli Vaa vaa pennae Vaa vaa erimalai siru pori Vaa vaa
Female: Vaa vaa alaikadal siruthuli Vaa vaa kannaa Vaa vaa erimalai siru pori Vaa vaa
Male: Ulikondu eidhaalum Oli endrum theyaadhu Adhu pol nam kadhal maanae
Male: Roja Kadalae En rajaa magalae En aasai kaniyae Vaa thaniyae
Female: Kadhal thunaiyae En kannin maniyae En innorr uyirae Vaa arugae
Male: Sevvaai kuyilae Pon sevvel vizhiyae En sevvaal kiliye Vaa veliyae
Neervaar kuzhalae Kann ner kaan elilae En maarmel mayilae vaa veliyae
Male: Aattpadai kondu thaakkiya podhum Vaanam valaivadhum illai Naarpadai kandu aarparith thalum Vetkai alivadhum illai
Povom nilamvittu nilavukku povom Ini vazhvom uyirukku uyir Thandhu vazhvom
Male: Kanndangal pinndaalum Andangal vinndaalum Nenjangal maraadhu vaa vaa
Male: Sevvaai kuyilae Pon sevvel vizhiyae En sevvaal kiliye Vaa veliyae
Neervaar kuzhalae Kann ner kaan elilae En maarmel mayilae vaa veliyae
Male: Theanae theanae theanae theanae Theanae theanae theanae theanae Vaa vaa theanae
Maanae maanae maanae maanae Maanae maanae maanae maanae Enthan manae
Male: Paruva chittae Pavala thittae Idhalai thandhaal Edhayum tharuven
Female: Pugalum aiyaa Pulugu paiyyaa Siru por vandhaal Ennai marappai
Male: Villum ambum serndhaalum
Serndhae vazhvadhum illai
Female: Sollum porulum aanomae
Endrum pirivae illai
Male: Vaa vaa alaikadal siruthuli Vaa vaa pennae Vaa vaa erimalai siru pori Vaa vaa
Female: Vaa vaa alaikadal siruthuli Vaa vaa kannaa Vaa vaa erimalai siru pori Vaa vaa
Male: Kanndangal pinndaalum Andangal vinndaalum Nenjangal maraadhu vaa vaa
Male: {Theanae theanae theanae theanae Theanae theanae theanae theanae Vaa vaa theanae
Maanae maanae maanae maanae Maanae maanae maanae maanae Enthan manae} (2)
isha yoga songs lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
tamil songs lyrics with karaoke
cuckoo cuckoo song lyrics tamil
tamil songs with english words
ilayaraja songs tamil lyrics
tamil bhajan songs lyrics pdf
thalattuthe vaanam lyrics
vennilavai poovai vaipene song lyrics
hanuman chalisa in tamil and english pdf
oru porvaikul iru thukkam lyrics
tamil karaoke download mp3
3 movie song lyrics in tamil
old tamil songs lyrics
ovvoru pookalume karaoke
en iniya pon nilave lyrics
aathangara orathil
tamil christmas songs lyrics pdf
gaana song lyrics in tamil