Added Date: Feb 11, 2022
ஆண்: தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே மழலை பேசும் மழை எங்கே
ஆண்: மாமலை இங்கே மணிச்சிகை இங்கே மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே
ஆண்: மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே
குழு: மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே
பெண்: ஓஓஓ ஓஓஓ ஆஹா
குழு: ஓஓஓ ஓஓஓ ஆஹா
ஆண்: சாலைகள் மாறும் பாதங்கள் மாறும் வழித்துணை நிலவு மாறாதே
ஆண்: நதிக்கரை மாறும் கடற்கரை மாறும் காதலின் வருகை மாறாதே
ஆண்: கலையாதே கனவே தொலையாதே வரமே
பெண்: ஓஓஓ ஓஓஓ ஆஹா
குழு: ஓஓஓ ஓஓஓ ஆஹா
ஆண்: ஆஆ
ஆண்: தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே மழலை பேசும் மழை எங்கே
ஆண்: மாமலை இங்கே மணிச்சிகை இங்கே மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே
ஆண்: மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே
குழு: மனமெல்லாம் சிறகே உலகெல்லாம் உறவே
பெண்: ஓஓஓ ஓஓஓ ஆஹா
குழு: ஓஓஓ ஓஓஓ ஆஹா
ஆண்: சாலைகள் மாறும் பாதங்கள் மாறும் வழித்துணை நிலவு மாறாதே
ஆண்: நதிக்கரை மாறும் கடற்கரை மாறும் காதலின் வருகை மாறாதே
ஆண்: கலையாதே கனவே தொலையாதே வரமே
பெண்: ஓஓஓ ஓஓஓ ஆஹா
குழு: ஓஓஓ ஓஓஓ ஆஹா
ஆண்: ஆஆ
Male: Deivangal Ingae Dhiraviyam ingae Malalai pesum Mazhai engae
Male: Maamalai ingae Manichigai ingae Manjal sindhum Veyil engae
Male: Manamellaam siragae Ulagellaam uravae..
Chorus: Manamellaam siragae Ulagellaam uravae..
Female: Oooooo..ooooo..aaahhhaaa.
Chorus: Oooooo..ooooo..aaahhhaaa.
Male: Saalaigal maarum Paadhangal maarum Vazhithunai nilavu Maaraadhae
Male: Nadhikkarai maarum Kadarkkarai maarum Kaadhalin varugai Maaraadhae
Male: Kalaiyaadhae kanavae Tholaiyaadhae varamae..ooh..
Chorus: Kalaiyaadhae kanavae Tholaiyaadhae varamae..
Female: Oooooo..ooooo..aaahhhaaa.
Chorus: Oooooo..ooooo..aaahhhaaa.
Male: Aaaaahhh....
mgr karaoke songs with lyrics
tholgal
rasathi unna song lyrics
master lyrics tamil
tamil song lyrics in tamil
song with lyrics in tamil
find tamil song by partial lyrics
national anthem lyrics tamil
master vijay ringtone lyrics
cuckoo cuckoo dhee lyrics
karnan movie lyrics
tamil karaoke songs with lyrics
siragugal lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil karaoke old songs with lyrics 1970
inna mylu song lyrics
ore oru vaanam
neeye oli lyrics sarpatta
vennilave vennilave song lyrics
thangachi song lyrics