Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹாாிஸ் ஜெயராஜ்
பெண்: ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா
பெண்: இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
பெண்: ஆத்தாடி.....

ஆண்: நீ மகுடத்தில் வைர கல்லு நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு உன்ன தொடவும் விரல் படவும் ஒரு பொருத்தம் எனக்கேது
பெண்: நான் தரமான தங்கக்கட்டி நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி என்னை அடைக்க காத்து கெடக்கு உன்ன போல ஆளு ஏது
ஆண்: ஆசைகள் இருந்தா கூட மனம் மசியாது.ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது
பெண்: உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது
ஆண்: ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி ஆசைப்பட்டு பூத்திருக்காலா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்காலா
பெண்: கடிகார முள்ளப் போல என்ன கணம் தோறும் சுத்தி வாயா என்ன தொறத்து தூள்பறத்து இந்த அல்லிப் பூ கிள்ளி போயா
ஆண்: புளி மூட்ட தூக்கி பாா்த்தேன் இப்ப பூ மூட்ட தூக்க போறேன் இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி என் அருணாக்கயிறு ஆக்க போறேன்
பெண்: இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதையா கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தம் அய்யா
ஆண்: விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே

ஆண்: இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு விவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா

Female: Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukkaa vaa
Un rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaaththriukkaa vaa
Female: Idhu mudhal mudhalaai Silusiluppu Mudhugu thandil kurukuruppu Muluvevaram enakku solvaayaa
En adi manasil sugamirukku Adi vayittril bayamirukku Adhukumattum marundhu sollvaayaa
Female: Aathadi..eeee
Female: Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukkaa vaa
Un rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaaththriukkaa vaa
Male: Nee magudathil vairakallu Naano mazha penja uppu kallu Unna thodavum Viral padavum Oru porutham enakkedhu
Female: Naan tharamaana thangakatti Nee thagarathil getti petti Ennai adaikka kaathu kedakku Unna pola aalu edhu
Male: Aasaigal irundhaa kooda Manam masiyaadhu Aathula vilundhaa kooda Nizhal nenayaadhu
Female: Ullukkul ulla kirukku Unna summa vidaadhu
Male: Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukaalaa
En rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaathriukkaalaa
Female: Kedikara mulla pola Enna ganamdhorum suthi vaayaa Enna thorathu Dhool parathu Indha allipoo killi poyaa
Male: Puli mootta thookki paarthen. Ippa poomootta thookka poren Ilanjirikki unna murukki Enn aruna kayir aakka poren
Female: Idupula kayiraa kedakka Manam thayangudhaiiyaa. Kazhuthula kayira vandhaa Nithamum sondham aiiyaa
Male: Vizhiyal thotta azhagae Indha aasa maaradhae
Female: Aathadi athadi Semmbaruthi pookaari Aasapattu poothirukkaa vaa
Un rasaathi rasaathi Rangoonukku rasaathi Raapagalaa kaaththriukkaa vaa
Male: Idhu mudhal mudhalaai Silusiluppu Mudhugu thandil kurukuruppu Muluvevaram enakku solvaayaa
En adi manasil sugamirukku Adi vayittril bayamirukku Adhukumattum marundhu sollvaayaa
kutty pattas tamil movie download
sundari kannal karaoke
murugan songs lyrics
friendship songs in tamil lyrics audio download
devane naan umathandaiyil lyrics
poove sempoove karaoke with lyrics
uyire song lyrics
master songs tamil lyrics
en kadhale en kadhale karaoke
tamil christian karaoke songs with lyrics free download
ennathuyire ennathuyire song lyrics
i songs lyrics in tamil
jesus song tamil lyrics
rasathi unna song lyrics
master dialogue tamil lyrics
kanave kanave lyrics
kadhal psycho karaoke download
tamil song lyrics in english translation
maara theme lyrics in tamil
best tamil song lyrics