Added Date: Feb 11, 2022
பெண்: பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு அல்லித் தண்டு உன்னோடு வந்து விளையாடாதோ உந்தன் கரம் என்னோடு பந்து விளையாடாதோ.. ஹோ ஹோ ஹோ ஓஹ்ஹோ
பெண்: பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பெண்: ராத்திரி வந்தாலே வேதனை தேவனே கொண்டாடு காமனை தலையணை தினம் தினம் நனையுது இவள் இரவுகள் விடிவது கிடையாது
பெண்: அடிக்கடி சுக மழை பொழியுது இனி கனவுக்கு கதவுகள் கிடையாது மாங்கனி ஏங்குது ஆசை வடியாது
பெண்: பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பெண்: நான் தேன் குடம் நீ பால் குடம் பாலோடு தேன் வந்து கலந்தது இந்த பிறவியில் எனை விட்டு பிரியாது என் முகம் செண்பகம் கண்டு விலகாதே
பெண்: பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பெண்: பாடுவாள் சங்கீத பூங்கொடி கண்களில் இன்பத் தேன் குடி முதல் முறை தொடுவதில் ஒரு சுகம் இனி வர வர பல சுகம் உருவாகும்
பெண்: சுகங்களில் இவளொரு தனி ரகம் தினம் தொடுகின்ற கலையது பலவாகும் மாதுளம் பூவிலே வண்டு கிடந்தாடும்
பெண்: பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு..

Female: Pattu poovu hae hae hae thottu paaru Pattu poovu hae hae hae thottu paaru Alli thandu unnodu Vanthu vilaiyaadatho Unthan karam ennodu Panthu vilaiyaadaatho.. Ho ho ho oohho
Female: Pattu poovu hae hae hae thottu paaru
Female: Raaththiri vanthaalae vedanai Dhevanae kondaadu kaamanai Thalaiyanai dhinam dhinam nanaiyuthu Ival iravugal vidivathu kidaiyaathu
Female: Adikkadi suga mazhai pozhiyuthu Ini kanavukku kadhavugal kidaiyaathu Maangani yaenguthu aasai vadiyaathu
Female: Pattu poovu hae hae hae thottu paaru
Female: Naan thaen kudam nee paal kudam Paalodu thaen vanthu kalanthathu Intha piraviyil enai vittu piriyaathu En mugam senbagam kandu vilagaathae
Female: Pattu poovu hae hae hae thottu paaru ha Pattu poovu hae hae hae thottu paaru
Female: Paaduvaal sangeetha poongodi Kangalil inba thaen kudi Mudhal murai thoduvathil oru sugam Ini vara vara pala sugam uruvaagum
Female: Sugangalil ivaloru thani ragam Dhinam thodugindra kalaiyadhu palavaagum Maadhulam poovilae vandu kidanthaadum
Female: Pattu poovu hae hae hae thottu paaru ha Pattu poovu hae hae hae thottu paaru..
tholgal
ennathuyire ennathuyire song lyrics
soorarai pottru lyrics tamil
sivapuranam lyrics
i movie songs lyrics in tamil
en iniya pon nilave lyrics
google google panni parthen ulagathula song lyrics
google goole song lyrics in tamil
google google tamil song lyrics
poove sempoove karaoke
kanakangiren song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
romantic songs lyrics in tamil
old tamil christian songs lyrics
kathai poma song lyrics
oru manam song karaoke
ilaya nila karaoke download
azhage azhage saivam karaoke
cuckoo cuckoo tamil lyrics
3 movie song lyrics in tamil