Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஹோலே ஹோலேலே ஆண்
குழு: ஹோலே ஹோலேலே பெண்
குழு: ஹோலேலே ஹோலேலே ஹோலேலம்மாலே ஆண்
குழு: ஹோலேலே ஹோலேலே ஹோலேலம்மாலே
ஆண்: ஹோ..ஹோ..அக்கா மக மைனாக் குஞ்சு தொட்டா என்ன முத்தம் கொஞ்சு ஏங்குதடி ஏழை நெஞ்சு அடுத்த மாசம் வாங்கி தாரேன் மாங்கா பிஞ்சு
பெண்: ஹோ...ஹோ..சுத்தி வச்சு கல்லொடைப்பேன் சுத்தி வந்தா பல்லொடைப்பேன்
ஆண்: சாப்பாட்டுக்கு முட்ட வைப்பேன்
பெண்: தாறுமாறு பண்ண வந்தா முட்ட வைப்பேன்.
ஆண்: ஹோ..ஹோ..
பெண்: ஹோ...ஹோ..
ஆண்: அக்கா மக மைனாக் குஞ்சு
பெண்: ஓஹோ
ஆண்: தொட்டா என்ன முத்தம் கொஞ்சு
பெண்: ஓஹோ
பெண்: சேலத்துப்பட்டு தாவணிக் கட்டு செவ்வாய் பேட்டை வீதியிலே சேலத்துப்பட்டு தாவணிக் கட்டு செவ்வாய் பேட்டை வீதியிலே
பெண்: அவ தளுக்கு நடை ஒரு நடை பொளுக்கு நடை ஒரு நடை. அவ தளுக்கு நடை ஒரு நடை பொளுக்கு நடை ஒரு நடை.
ஆண்: கண்ணுக்குள்ளே கள்ளிருக்கு நெஞ்சுக்குள்ளே முள்ளிருக்கு உன் அஞ்சு விரலு பஞ்சு மிட்டாயி
பெண்: பஞ்சுமிட்டாய் வேணுமின்னு பறந்து வருது இந்த காக்காயி
ஆண்: அடி மனசு கொஞ்சம் எளகு
பெண்: நீ நேரம் பார்த்து பழகு
ஆண்: அடி மனசு கொஞ்சம் எளகு
பெண்: நீ நேரம் பார்த்து பழகு
ஆண்: அடி அத்தி பழத்து அழகு உதடு அல்வா துண்டு
பெண்: ஹோ..ஹோ..
ஆண்: ஹோ...ஹோ.. அக்கா மக மைனாக் குஞ்சு
பெண்: ஆஹோ
ஆண்: தொட்டா என்ன முத்தம் கொஞ்சு
பெண்: ஓஹோ
ஆண்: ஏங்குதடி ஏழை நெஞ்சு
பெண்: ஆஹ்
ஆண்: அடுத்த மாசம் வாங்கி தாரேன் மாங்கா பிஞ்சு
பெண்: ஹோ...ஹோ..சுத்தி வச்சு கல்லொடைப்பேன் சுத்தி வந்தா பல்லொடைப்பேன்
ஆண்: சாப்பாட்டுக்கு முட்ட வைப்பேன்
பெண்: தாறுமாறு பண்ண வந்தா முட்ட வைப்பேன்.
குழு: ........
ஆண்: ஏறி வந்தேன் லாரிக்குள்ளே துள்ளுதடி கீரிப்பிள்ளை என் கண்ணு பட்ட சூடு தாங்கல்ல
பெண்: உன் பார்வை என்னும் முள்ளுக் குத்தி நாலு மாசம் நானும் தூங்கல
ஆண்: இது பருவக்கால கிறுக்கு அது பழகிப் போச்சு உனக்கு இது பருவக்கால கிறுக்கு
பெண்: அது பழகிப் போச்சு உனக்கு உன் தோசமாவப் போல மனசு புளிச்சிருக்கு
ஆண்: ஹோ..ஹோ..
பெண்: ஹோ...ஹோ..
ஆண்: அக்கா மக மைனாக் குஞ்சு
பெண்: ஹ்ஹீம்

Female
Chorus: Holae holaelae
Male
Chorus: Holae holaelae
Female
Chorus: Holaelae holaelae holaelammaalae
Male
Chorus: Holaelae holaelae holaelammaalae
Male: Ho.ho..akkaa maga mainaa kunju Thottaa enna muththam konjam Yaenguthadi yaezhai nenju Aduththa maasam vaangi tharaen maangaa pinju
Female: Ho..ho..suththi vachchu kallodaippaen
Suththi vanthaa pallodaippaen
Male: Sappaattukku mutta vaippaen
Female: Thaarumaaru panna vanthaa mutta vaippaen.
Male: Ho..ho..
Female: Ho...ho..
Male: Akkaa maga mainaa kunju
Female: Oho.
Male: Thottaa enna muththam konjam
Female: Oho.
Female: Saelaththupattu thaavani kattu Sevvaai petai veedhiyilae Saelaththupattu thaavani kattu Sevvaai petai veedhiyilae
Female: Ava thalukku nadai oru nadai Polukku nadai oru nadai.. Ava thalukku nadai oru nadai Polukku nadai oru nadai..
Male: Kannukkullae kallirukku
Nenjukkullae mullirukku
Un anju viralu panju mittaayi
Female: Panjumittaai venuminnu
Paranthu varuthu intha kaakkaayi
Male: Adi manasu konjam elagu
Female: Nee neram paarththu pazhagu
Male: Adi manasu konjam elagu
Female: Nee neram paarththu pazhagu
Male: Adi aththi pazhaththu azhagu udhadu halwa thundu
Female: Ho..ho..
Male: Ho...ho..
Akkaa maga mainaa kunju
Female: Aaho.
Male: Thottaa enna muththam konjam
Female: Oho.
Male: Yaenguthadi yaezhai nenju
Female: Aah
Male: Aduththa maasam vaangi tharaen maangaa pinju
Female: Ho..ho..suththi vachchu kallodaippaen
Suththi vanthaa pallodaippaen
Male: Sappaattukku mutta vaippaen
Female: Thaarumaaru panna vanthaa mutta vaippaen.
Chorus: .......
Male: Yaeri vanthaen lorrykullae
Thulluthadi keeripillai
En kannu patta soodu thaangalla
Female: Un paarvai ennum mullu kuththi
Naalu maasam naanum thoongala
Male: Idhu paruvakkaala kirukku
Adhu pazhagi pochchu unakku
Idhu paruvakkaala kirukku
Female: Adhu pazhagi pochchu unakku
Un thosamaava pola manasu pulichchirukku
Male: Ho..ho..
Female: Ho...ho..
Male: Akkaa maga mainaa kunju
Female: Hheem.
Male: Thottaa enna muththam konjam
Female: Oho.
Male: Yaenguthadi yaezhai nenju
Female: Aah
Male: Aduththa maasam vaangi tharaen maangaa pinju
Female: Ho..ho..suththi vachchu kallodaippaen
Suththi vanthaa pallodaippaen
Male: Sappaattukku mutta vaippaen
Female: Thaarumaaru panna vanthaa mutta vaippaen.
sad song lyrics tamil
marudhani song lyrics
munbe vaa song lyrics in tamil
malargale malargale song
tamil songs lyrics download free
yaar azhaippadhu song download
tik tok tamil song lyrics
soorarai pottru songs lyrics in tamil
tamil new songs lyrics in english
movie songs lyrics in tamil
soorarai pottru movie song lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil song lyrics with music
song with lyrics in tamil
tamil song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
isha yoga songs lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
soorarai pottru kaattu payale song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil