Added Date: Feb 11, 2022
ஆண்: சுழலும்...சுழலும் இருளில்...இருளில் உறங்கும் உறங்கும் கனவை...
ஆண்: ஓர் நினைவும்...ஓர் நினைவும்.. கதறி..கதறி அழைத்தாள்...அழைத்தாள் கவிதை...
ஆண்: ஹா..ஆஅ..(6)
ஆண்: மனிதம் காக்க மனிதன் ஓடி மடியும் நேரம் விடியல் கேட்பான் விடிந்த பகலில் கலக்கம் தீண்ட கழகம் தீட்டி நிலையை பொய்பான்
ஆண்: நொடியில் வழியை மறக்கும் உயிரை தினமும் வருத்தி தேடுவதேனோ பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில் துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ

ஆண்: நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைகானலே உடைந்தே மனம் கதறினேன் கனி தீண்டலே
ஆண்: இருளில்...இருளில் உறங்கும் உறங்கும் கனவை...

Male: Suzhalum.suzhalum. Irulil.irulil Urangum.urangum Kanavai.
Male: Or ninaivum.or ninaivum. Kadhari.kadhari Azhaithal.azhaithaal Kavidhai.
Male: Haaa..aaaa..(6)
Male: Manidhan kaaka manidhan odi Madiyum neram vidiyal ketpaan Vidintha pagalil kalakkam theenda Kalagam theetti nizhaiyai poipaan
Male: Nodiyil valiyai marakkum uyirai Dhinamum varuthi theduvadhaeno Pirappum irappum kaniyum nodiyil Thuyarkkum thunbam thelindha neero
Male: Suzhalum.suzhalum. Irulil.irulil Urangum.urangum Kanavai.
Male: Or ninaivum.or ninaivum. Kadhari.kadhari Azhaithal.azhaithaal Kavidhai.
Male: Ninaindhae ganam karaigiren ariyaamalae Purindhum nidham marukkiren vidaikaanalae Udaindhae manam kadharinen kani theendalae
Male: Irulil.irulil Urangum.urangum Kanavai.
Male: Or ninaivum.or ninaivum. Kadhari.kadhari Azhaithal.azhaithaal Kavidhai.
unna nenachu lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
mudhalvan songs lyrics
story lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
karaoke tamil songs with english lyrics
megam karukuthu lyrics
kadhali song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
oru manam whatsapp status download
natpu lyrics
tamil song lyrics whatsapp status download
soorarai pottru kaattu payale lyrics
new tamil christian songs lyrics
cuckoo enjoy enjaami
snegithiye songs lyrics
tamil worship songs lyrics
kichili samba song lyrics
tamil lyrics song download
teddy marandhaye