Added Date: Feb 11, 2022
பெண்: .........
ஆண்: ஒரு சிறகு நீ ஒரு சிறகு நான் காதல் ஒரு பறவை ஆச்சு
பெண்: ஒரு சொல்லில் நீ ஒரு சொல்லில் நான் காதல் ஒரு கவிதை ஆச்சு
ஆண்: ஓ.. ஒரு அலை நீயாய் ஒரு அலை நானாய் உடல்கரை கடற்கரை ஆனதடி
ஆண்: ஓ. ஒரு முகில் நீயாய் ஒரு முகில் நானாய் முதல் மழை உயிருக்குள் தூறுதடி
பெண்: பூவாக நீ தலையாக நான் காதல் நாணயம் ஆனதடா

குழு: ...........
பெண்: உன்னை கண்ட நேரம் என்னில் நானை கண்டேன் என்னுடலை உன் பெயரில் பதிவு செய்தேன்
ஆண்: கனவில் கூட உன்னு கட்டி வைத்து கொள்ள கண் இமையில் நான் ஒரு கதவு செய்தேன்
பெண்: வெட்கத்தை வான வில்லாய் காலாலே வரைந்தேனே
ஆண்: தாய் மண்ணை போல உந்தன் கால் மண்ணை சுமந்தானே
பெண்: ஆசை கிளி இன்று ஓசை இன்றி என்னை கொத்தி கொண்டு போகிறதே

ஆண்: வெண்ணிலவுகென்று உன் பெயரை வைப்பேன் காற்றுக்கென பூவுடலை திறந்து வைப்பேன்
ஆண்: ஆஅஹ்.. முத்தத்தில் உன்னை அளந்து எடை பார்த்து ரசிப்பேனே
பெண்: ஆழத்தில் உன்னை நிறுத்து உயரத்தை அளப்பேனே
ஆண்: நட்சத்திர கண்ணில் வெண்ணிலவை கண்டு சூரியனை மறந்தேனே

Female: ........
Male: Oru siragu nee Oru siragu naan Kaadhal oru paravai aachu
Female: Oru sollil nee Oru sollil naan Kaadhal oru kavidhai aachu
Male: Oh Oru alai neeyaai Oru alai naanaai Udalkarai kadarkarai Aanadhadi
Male: Oh Oru mugil neeyaai Oru mugil naanaai Mudhal mazhai Uyirukkul thoorudhadi
Female: Poovaaga nee Thalaiyaaga naan Kaadhal naanayam aanadhada

Chorus: ...........
Female: Unnai kanda neram Ennil naanai kanden Ennudalai un peyaril Padhivu seidhen
Male: Kanavil kooda unnai Katti vaithu kolla Kann imaiyil naan oru Kadhavu seidhen
Female: Vetkathai vaana villai
Kaalalae varainthenae
Male: Thaai mannai pola undhan
Kaal mannai sumandhanae
Female: Aasai kili indru Osai indri ennai Kothi kondu pogiradhae
Male: Oru siragu nee Oru siragu naan Kaadhal oru paravai aachu
Female: Oru sollil nee Oru sollil naan Kaadhal oru kavidhai aachu
Male: Vennilavukkindru Un peyarai veippen Sindhum manjal oliyinai Naan kudippen
Female: Pengalukku indru Un peyarai veippen Kaatrukena poovudalai Thirandhu veippen
Male: Aahhh. Muthathil unnai alandhu Edai paarthu rasipenae
Female: Aazhathil unnai niruthi Uyarathai alappenae
Male: Natchathira kannil
Vennilavai kandu
Sooriyanai maranthenae
Male: Oru siragu nee
Oru siragu naan
Kaadhal oru paravai aachu
Female: Oru sollil nee Oru sollil naan Kaadhal oru kavidhai aachu
Male: Oh Oru alai neeyaai Oru alai naanaai Udalkarai kadarkarai Aanadhadi
Male: Oh Oru mugil neeyaai Oru mugil naanaai Mudhal mazhai Uyirukkul thoorudhadi
Female: Poovaaga nee Thalaiyaaga naan Kaadhal naanayam aanadhada
Male: Oru siragu nee Oru siragu naan Kaadhal oru paravai aachu
kutty pattas full movie in tamil
kannalane song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
yesu tamil
spb songs karaoke with lyrics
ilayaraja songs karaoke with lyrics
love lyrics tamil
bahubali 2 tamil paadal
putham pudhu kaalai tamil lyrics
aathangara orathil
paatu paadava
kutty story in tamil lyrics
kutty pattas full movie tamil
maara movie song lyrics
master dialogue tamil lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
comali song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
i songs lyrics in tamil