Added Date: Feb 11, 2022
பெண்: எம் மச்சான்...
பெண்: {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (4) {ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே} (4) ஒஹ்..வயசு வயசு வயசு வயசு வயசு
ஆண்: ம்ம்ம்
பெண்: புதுசு புதுசு புதுசு புதுசு புதுசு..
ஆண்: லாலாலாலா
பெண்: கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி கண்ணால் சொன்னேனே கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி கண்ணால் சொன்னேனே கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே
ஆண்: வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான்
பெண்: கிட்ட வாங்க மச்சான் அள்ளித் தாங்க மச்சான்
பெண்: {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2) ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே
பெண்: சின்னப் பொண்ணு நடையப் பாரு சித்தெறும்பாட்டம் இவ சிரித்து பேசி நெருங்கி வந்தா வாழத் தண்டாட்டாம்
பெண்: எளசவரும் வயசவரும் எனக்கு ஒண்ணுதான்
ஆண்: இரவும் வரும் பகலும் வரும் கணக்கு ஒண்ணுதான்
பெண்: டப்புண்டே ரண்டி அப்பன்டி பொன்டி எவரொச்சே நாகெமைய்யா சூடுகுண்டே எந்துக்குமாரா

பெண்: பொண்டாட்டிய சண்ட போட்டு வண்டி ஏத்துவான் இங்கே கொண்டாட்டமா குடிச்சுபுட்டு மண்டி போடுவான் மேடையிலே யோக்கியனா பேசி நடிப்பான் நல்லா மாடியிலே ரகசியமா காலப் பிடிப்பான் என் காலப் பிடிப்பான்..
பெண்: ...........

பெண்: மெத்த விரிக்கையிலே கத்த வித்த அத்த மவன் உனக்கிருக்கு.. நான் பாக்காத வயசில்லை போகாத ஊரில்ல ஆளில்லை வாய்யா எழுந்து வாய்யா உள்ளே வாய்யா..

Female: En machaan..
Female: {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (4)
Female: {Yengi ninna elasu ponnu
Edhiril vandhaanae} (4)
Ohh vayasu vayasu vayasu vayasu vayasu mmm
Male: Lululululu
Chorus: Pudhusu pudhusu pudhusu pudhusu pudhusu
Male: Lalalala
Female: Katti karumbhu kattikka solli Kannaal sonnenae Katti karumbhu kattikka solli Kannaal sonnenae Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae
Male: Vaanga machaan joraa vaanga machaan
Female: Kitta vaanga machaan
Alli thaanga machaan
Female: {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (2)
Female: Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae
Female: Chinna ponnu nadaiya paaru Sitherumbattum iva Sirithu pesi nerunghi vandha Vaazha thandaattam
Female: Elasuvarum vayasuvarum enakku onnu thaan
Male: Iravum varum pagalum varum kanakku onnu thaan
Female: Dabbu unte rendi appu enti pondi
Everochhae naakem aiyaa sudukunte endhukumaara
Female: {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (2)
Female: Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae
Female: Pondattiya sanda pottu Vandi yethuvaan Ingae kondattama kudichu puttu Mandi poduvaan Medaiyilae yogiyana pesi nadipaan nalla Maadiyilae ragasiyama kaala pidipaan . En kaala pidipaan
Female: ......
Female: {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (2)
Female: Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae
Female: Metha virikkaiyila katha vitha Aththa mavan unakkirukku Naan paakaadha vayasillai pogatha oorilla Aal illai vaaiyaa ezhundhu vaaiyaa Ullae vaaiyaa
yaar azhaippadhu song download masstamilan
tamil lyrics video download
tamil song lyrics in english translation
chellamma chellamma movie
tamil female karaoke songs with lyrics
semmozhi song lyrics
alagiya sirukki tamil full movie
poove sempoove karaoke with lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamilpaa gana song
usure soorarai pottru
kanne kalaimane karaoke with lyrics
thoda thoda malarndhadhenna lyrics
nattupura padalgal lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
lyrical video tamil songs
asku maaro lyrics
theriyatha thendral full movie