Added Date: Feb 11, 2022
ஆண்: நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா.ஆஆ..ஆஆ திருக்கோவிலே ஓடி வா..

ஆண்: நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை வேரின்றி மலரே ஏதம்மா வேரின்றி மலரே ஏதம்மா
ஆண்: நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா
பெண்: ஐயா உன் நினைவேதான் நான் பாடும் ராகங்கள் அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள் கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள் கன்னத்தில் கோலங்கள்
ஆண்: செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் சம்சாரத் தேரில் நானேறி வந்தேன் திருக்கோவிலே ஓடி வா
பெண்: ஆ..ஆஅ..ஆஅ. திருக்கோவிலே ஓடி வா நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா
ஆண்: முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
ஆண்: முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்
பெண்: என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி செவ்வானம் ஆனேன் உன்னைத்தேடித் தேடி திருக்கோவிலே ஓடி வா
பெண்: ஆ..ஆஅ..ஆஅ. திருக்கோவிலே ஓடிவா நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா
பெண்: ஆ..ஆஅ..ஆஅ..ஆ.. இருவர்: திருக்கோவிலே ஓடி வா..

Male: Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa aaa.aaa Thirukkovilae odi vaa.

Male: Neerindri aarillai Neeyindri naanillai Neerindri aarillai Neeyindri naanillai Vaerindri malarae yedhammaa Vaerindri malarae yedhammaa
Male: Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa
Female: Aiyaa un ninaivae thaan Naan paadum raagangal Appodhum ippodhum Thappaadha thaalangal
Female: Aiyaa un ninaivae thaan Naan paadum raagangal Appodhum ippodhum Thappaadha thaalangal Kanneerilae naan theettinen Kannathil kolangal. Kannathil kolangal
Male: Sendhoora bandham Nilaiyaagum vannam Sendhoora bandham Nilaiyaagum vannam Samsaara thaeril naan yeri vandhen Thirukkovilae odi vaa
Female: Aa. aaa.aaa. Thirukkovilae odi vaa Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa
Male: Mullaikku kuzhal thandha Penmaikku penmai nee Pillaikku thol thandha Annaikku annai nee
Male: Mullaikku kuzhal thandha Penmaikku penmai nee Pillaikku thol thandha Annaikku annai nee Adhi kaalaiyil naan ketpadhu Nee paadum boopaalam
Female: En kangal rendum Pallaandu paadi En kangal rendum Pallaandu paadi Sevaanamaanen unai thaedi thaedi Thirukkovilae odi vaa
Male: Aa..aaa.aaa..aa. Thirukkovilae odi vaa Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa
Female: Aa.aaa..aaa..aa. Both: Thirukkovilae odi vaa.
tamil christian songs lyrics free download
maara song lyrics in tamil
azhage azhage saivam karaoke
find tamil song by partial lyrics
mulumathy lyrics
en iniya thanimaye
viswasam tamil paadal
tamil song lyrics video download for whatsapp status
indru netru naalai song lyrics
pagal iravai karaoke
kinemaster lyrics download tamil
soorarai pottru dialogue lyrics
pularaadha
paatu paadava
mahabharatham lyrics in tamil
konjum mainakkale karaoke
raja raja cholan song karaoke
venmathi venmathiye nillu lyrics
uyire uyire song lyrics
chellamma song lyrics