Added Date: Feb 11, 2022
ஆண்: அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி ஜிகினா ரங்கம்மா
ஆண்: அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி ஜிகினா ரங்கம்மா ஒரு நாளா பொழுதா ராஜா வந்தா போவது எங்கம்மா ஒரு நாளா பொழுதா ராஜா வந்தா போவது எங்கம்மா பாடும் புல் புல் பாவைகளா இதுதான் உங்கள் தேவைகளா பாடும் புல் புல் பாவைகளா இதுதான் உங்கள் தேவைகளா
ஆண்: அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி ஜிகினா ரங்கம்மா அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி ஜிகினா ரங்கம்மா
ஆண்: பூவார் குழலி என்னிடம் வந்தால் பொன்னாரம் கொடுப்பேன் பூஜை அறையில் ஆசை கலையில் புது வேதம் படிப்பேன்

ஆண்: ஏனடி அழகுப் பெண்ணே பாரடி அபலைப் பெண்ணே கையில் இல்லாத குற்றம் தானே கேட்டாய் பொன்னை
ஆண்: அடி ரங்கன் சிங்கன் சுப்பன் வரிசையில் என்னை சேர்த்தாயோ நான் நாளது வரையில் ராதாகிருஷ்ணன் சொன்னேன் கேட்டாயோ
ஆண்: பாடும் புல் புல் பாவைகளா இதுதான் உங்கள் தேவைகளா பாடும் புல் புல் பாவைகளா இதுதான் உங்கள் தேவைகளா

ஆண்: ஒவ்வொரு பூவில் ஒவ்வொரு வாசம் ஆளைத் தேடுதடி ஒயிலாம் நடையும் முகிலாம் ஜடையும் ஊஞ்சல் போடுதடி
ஆண்: நீயொரு பருவச் சோலை நான் ஒரு இளமைச் சாலை நீயொரு பருவச் சோலை நான் ஒரு இளமைச் சாலை வாழ்வில் தினமும் ஒன்றாய் தேடிக் கொண்டால் ஏனடி பூமாலை
ஆண்: அடி ஒரு நாள் ராணி அருகே வாடி காலம் போகுதடி இது ஓடை நீரில் ஆடிட வேண்டும் கோடை காலமடி

Male: Adi leelaa krishnaa raadhaa ramani Jighinaa rangammaa
Male: Adi leelaa krishnaa raadhaa ramani Jighinaa rangammaa Oru naalaa pozhudhaa raajaa vandaa Povadhu engammaa Oru naalaa pozhudhaa raajaa vandaa Povadhu engammaa Paadum bul bul paavaigalaa Idhu thaan ungal thaevaigalaa Paadum bul bul paavaigalaa Idhu thaan ungal thaevaigalaa
Male: Adi leelaa krishnaa raadhaa ramani Jighinaa rangammaa Adi leelaa krishnaa raadhaa ramani Jighinaa rangammaa
Male: Poovaar kuzhali ennidam vandhaal Ponnaaram koduppen Poojai araiyil aasai kalaiyil Pudhu vedham padippen

Male: Yenadi azhaghu pennae Paaradi abalai pennae Kaiyil illaadha kuttram thaanae Kettaai ponnai
Male: Adi rangan singan Suppan varisaiyil Ennaiyum serthaayo Naan naaladhu varaiyil Raadhaa krishnan Sonnaen kettaayo
Male: Paadum bul bul paavaigalaa Idhu thaan ungal thaevaigalaa Paadum bul bul paavaigalaa Idhu thaan ungal thaevaigalaa
Male: Adi leelaa krishnaa raadhaa ramani Jighinaa rangammaa Adi leelaa krishnaa raadhaa ramani Jighinaa rangammaa
Male: Ovvoru poovil ovvoru vaasam Aalai thaedudhadi Oyilaam nadaiyum Mugilaam jadaiyum Oonjal podudhadi

Male: Nee oru paruva cholai Naan oru ilamai kaalai Nee oru paruva cholai Naan oru ilamai kaalai Vaazhvil dhinamum ondraai Thaedi kondaal Yenadi poo maalai
Male: Adi oru naal raani Arugae vaadi Kaalam pogudhadi Idhu odai neeril aadida vendum Kodai kaalamadi
Male: Paadum bul bul paavaigalaa Idhu thaan ungal thaevaigalaa Paadum bul bul paavaigalaa Idhu thaan ungal thaevaigalaa
Male: Adi leelaa krishnaa raadhaa ramani Jighinaa rangammaa Adi leelaa krishnaa raadhaa ramani Jighinaa rangammaa
aathangara orathil
unna nenachu song lyrics
kaatu payale karaoke
raja raja cholan lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
movie songs lyrics in tamil
yaar alaipathu song lyrics
megam karukuthu lyrics
aagasam song soorarai pottru download
teddy en iniya thanimaye
kodiyile malligai poo karaoke with lyrics
kanne kalaimane song lyrics
valayapatti song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
yaar azhaippadhu lyrics
tamil songs lyrics in tamil free download
tamil lyrics video download
kadhale kadhale 96 lyrics
vinayagar songs tamil lyrics
tamil song lyrics video