Added Date: Feb 11, 2022
ஆண்: தேன் பூவே பூவே வா தென்றல் தேட பூந்தேனே தேனே வா தாகம் கூட நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நூறு ராகம் நெஞ்சோடுதான்
பெண்: உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட..
ஆண்: பனி விழும் புல்வெளியில் தினம் தினம் பொன் பொழுதில்
பெண்: கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
ஆண்: நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
பெண்: ஓ கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
ஆண்: தேவதேவி என்னோடு தான்
பெண்: உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட..
ஆண்: பூந்தேனே தேனே வா தாகம் கூட
பெண்: இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
ஆண்: அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
பெண்: மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
ஆண்: ஆஹ் ஆ ஆ ஆஹ் காதல் யோகம்தான் கட்டில் மீது
பெண்: காணவேண்டும் உன்னோடு தான்
பெண்: உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட.. பூந்தேனே தேனே வா தாகம் கூட நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நூறு ராகம் நெஞ்சோடுதான்
ஆண்: உனை நினைத்தேன் பூவே பூவே வா
பெண்: லால..லாலா
இருவர்: லா லல ல ல லா லால..லாலா

Male: Thaen poovae poovae vaa.. Thendral theda Poonthenae thaenae vaa.. Dhaagam kooda Naan sollum gaanam.. Nee thandha dhanam Naan sollum gaanam.. Nee thandha dhanam Nooru raagam nenjodu thaan
Female: Unai nianithen poovae poovae vaa... Thendral thaeda
Male: Pani vizhum pulveliyil Dhinam dhinam pon pozhuthil
Female: Kani vizhum un madiyil Kalandhidum un uravil
Male: Naanum kamban thaan konjum pothu
Female: Oh.konjum inbam pol veru yedhu.
Male: Dheva devi.. ennodu thaan
Female: Unai ninaithen poovae poovae vaa. Thendral thaeda
Male: Poonthenae thaenae thaenae vaa. Dhaagam kooda.
Female: Idaiyinil un viralgal Ezhudhidum en sugangal
Male: Anaikaiyil un udalil Azhundhidum en nagangal
Female: Meendum meendum naan Vendum podhu
Male: Aah. ha ha haa Kaadhal yogam thaan kattil meedhu
Female: Kaana vendum unnodu thaan
Female: Unai nianithen poovae poovae vaa... Thendral thaeda Poonthenae thaenae thaenae vaa. Dhaagam kooda
Female: Naan sollum gaanam. Nee thandha dhaanam Naan sollum gaanam.. Nee thandha dhanam Nooru raagam nenjodu thaan
Male: Unai ninaiththen poovae poovae vaa..
Female: Laalalaala
Both: Laalalalalalaaa.lalallaalaa.
paadal varigal
kadhalar dhinam songs lyrics
ganapathi homam lyrics in tamil pdf
tamil album song lyrics in english
putham pudhu kaalai lyrics in tamil
asuran song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
lyrics tamil christian songs
yaar azhaippadhu lyrics
tamil songs without lyrics only music free download
marudhani song lyrics
rummy koodamela koodavechi lyrics
cuckoo cuckoo song lyrics dhee
sister brother song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
konjum mainakkale karaoke
indru netru naalai song lyrics
tamil christmas songs lyrics
tamil duet karaoke songs with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics