Added Date: Feb 11, 2022
பெண்: ரஜினி அங்கிள்.....
ஆண்: முத்து மணி சுடரே வா.. முல்லை மலர் சரமே வா..
ஆண்: முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொண்ணே தாலேலோ

பெண்: ம்ஹ்ஹூஊம் நான் தூங்க மாட்டேன் அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்..
குழு: ........
ஆண்: ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே அழகாய் நாள் தோறும் புதுமை கொண்டாடும் மலரே நீ பேசு.அவளைக் கண்டாயோ
ஆண்: தானாக தள்ளாடும் பூவண்ணமே தானாக தள்ளாடும் பூவண்ணமே உடைகள் அணிந்து கனவு சுமந்து நடந்த நிலவை நீயும் தேடுவாய்
பெண்: ரஜினி அங்கிள்.நான் இங்க இருக்கேன். இங்க.இங்க.ஹா...ஹா...ஹா..

ஆண்: காற்றினில் தேர் போல ஓடிடும் மானே தன் வழி போனாளே.கனிமொழி எங்கே அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு தனியே பார்த்தாயோ.அவளும் வந்தாளோ
ஆண்: நான் தேடும் பொன்மாலை கண்டேனடி நான் தேடும் பொன்மாலை கண்டேனடி அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து ஒளிந்த பதுமை நேரில் வந்தது.

ஆண்: முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே

Female: Rajini uncle.
Male: Muththu mani chudarae. vaa. Mullai malar charamae.vaa.
Male: Muththu mani chudarae vaa. Mullai malar charamae vaa. Kannuranga neramaanadhae. Kannae. En ponnae.thaalelo.

Female: Mmhoooom naan thoonga maatten. Uncle naan olinjikkiren..enga pudinga paakkalaam
Chorus: ..........
Male: Aayiram poovodu paadidum vandae. Aasaigal poothaadum thaenmozhi engae. Azhagaai naal dhorum pudhumai kondaadum Malare nee pesu.avalaik kandaayo.
Male: Thaanaaga thallaadum poo vannamae. Thaanaaga thallaadum poo vannamae. Udaigal anindhu kanavu sumandhu Nadandha nilavai neeyum thaeduvaai.
Female: Rajini uncle.naan inga irukken. Inga.inga.
Male: Muththu mani chudarae vaa. Mullai malar charamae vaa. Kannuranga neramaanadhae. Kannae. En ponnae.thaalelo.
Male: Kaatrinil thaer pola odidum maanae. Than vazhi ponaalae.kanimozhi engae. Alai pol paaindhodum muyalae nee sollu Thaniyae paarthaayo.avalum vandhaalo.
Male: Naan thedum ponmaalai kandenadi. Naan thedum ponmaalai kandenadi. Asaindhu kulungi sirithu sirithu Olindha padhumai neril vandhadhu.
Male: Muththu mani chudarae vaa. Mullai malar charamae vaa. Kannuranga neramaanadhae. Kannae. En ponnae.thaalelo.
Male: Muththu mani chudarae vaa. Mullai malar charamae ..
malaigal vilagi ponalum karaoke
oh azhage maara song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kadhal song lyrics
kaatu payale karaoke
3 movie song lyrics in tamil
tik tok tamil song lyrics
paatu paadava
aarathanai umake lyrics
tamil paadal music
oru yaagam
amman devotional songs lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
anirudh ravichander jai sulthan
siragugal lyrics
ennai kollathey tamil lyrics
raja raja cholan lyrics in tamil
thoorigai song lyrics