Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
குழு: கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
பெண்: தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை
குழு: தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
பெண்: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
பெண்: ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
குழு: ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
பெண்: இது தான் இயற்கை தந்த பாசபந்தமே
குழு: { கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே } (2)
பெண்: கண் இழந்த பிள்ளை காணும் உண்மை கண் இருக்கும் பேர்கள் கண்டது இல்லை ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்
குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்
பெண்: உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
குழு: உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
பெண்: என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்
குழு: { கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே } (2) அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம் தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை

Female: Aaa aaaa aaaa aaa aaaa aaaa aaaa aaaa
Female: Kadavul ullamae oar karunai illamae
Chorus: Kadavul ullamae oar karunai illamae
Female: Thandhai illai thaaiyum illai Deivam andri yaarum illai
Chorus: Thandhai illai thaaiyum illai Deivam andri yaarum illai Kadavul ullamae oar karunai illamae
Female: Chinna chinna pookal sindhiya velai Anbu ennum noolil aakiya maalai Paadham sellum paadhai kaatidum Thalaivaa en thalaivaa
Chorus: Oonamulla perai kaathidum Iraivaa en iraivaa
Female: Jeevan yaavum ondru ingu yaarum sondhamae
Chorus: Jeevan yaavum ondru ingu yaarum sondhamae
Female: Idhudhaan iyarkai thandha paasa bandhamae
Chorus: { Kadavul ullamae oar karunai illamae } (2)
Female: Kan izhandha pillai kaanum unmai Kan irukum pergal kandadhu illai Oorukoru vaanam illaiyae Iraiva un padaipil
Chorus: Aalukoru jaadhi illaiyae Adhu pol uyir pirapil
Female: Unnum unavum neerum dhinam thandha dheivamae
Chorus: Unnum unavum neerum dhinam thandha dheivamae
Female: Endrum umakae naam nandri solluvom
Chorus: { Kadavul ullamae oar karunai illamae } (2) Adaikalam koduthavan arulai paaduvom Thandhai illai thaaiyum illai Deivam andri yaarum illai
Chorus: Kadavul ullamae oar karunai illamae
find tamil song by partial lyrics
sister brother song lyrics in tamil
old tamil songs lyrics
gaana song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
isaivarigal movie download
paatu paadava
tamil movie songs lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
tamil song search by lyrics
naan unarvodu
kanne kalaimane song karaoke with lyrics
thaabangale karaoke
malare mounama karaoke with lyrics
enjoy enjaami song lyrics
dosai amma dosai lyrics
chammak challo meaning in tamil
kutty story song lyrics
soorarai pottru song lyrics
tamil karaoke video songs with lyrics free download