Thaaye Thaaye Dharmam Song Lyrics

Anbulla Malare cover
Movie: Anbulla Malare (1984)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தாயே தாயே தர்மம் எங்கே பேதை வாழ்வில் சாபம் இங்கே பாவம் ஒரு ஏழை ரோஜா முள்ளாய் போனதே கண்ணில் தினம் கண்ணீர் வந்து தூறல் போடுதே

ஆண்: தாயே தாயே தர்மம் எங்கே

ஆண்: தெய்வம் பெண் என்று சொன்னாரே எல்லாம் சித்தாந்தமா பெண்ணைக் கண்ணீரில் நீராட்டி தெருவில் விட்டாரம்மா நாளும் பெண்மை போராடும்..ம். கண்ணில் கங்கை நீராடும்..ம்.. கற்பே சுமையாக ஒரு போராட்டமா வாழும் சமுதாயம் புது வாழ்வைத் தருமா

ஆண்: சீதை சிந்தாத கண்ணீரா இன்றும் அதே நிலை பெண்மை முன்னேறிப் போனாலும் கண்ணீர் ஒரே விலை எல்லாம் இங்கே பொய் வேஷம் ஆணின் தேவை பூ வாசம் பெண்ணே கலங்காதே இது ஆண் தேசமே பெண்மை அரசாளும் ஒரு காலம் வருமே

Male: Thaayae thaayae dharmam engae Paedhai vaazhvil saabam ingae Paavam oru ezhai rojaa mullaai ponadhae Kannil dhinam kanneer vandhu thooral podudhae

Male: Thaayae thaayae dharmam engae

Male: Dheivam pen endru sonnaarae Ellaam sithaanthamaa Pennai kanneeril neeraatti Theruvil vittaarammaa Naalum penmai poraadum ..mm..mm Kannil gangai neeraadum Karppae sumaiyaaga oru poraattamaa Vaazhum samudhaayam Pudhu vaazhvai tharumaa

Male: Thaayae thaayae dharmam engae Paedhai vaazhvil saabam ingae Paavam oru ezhai rojaa mullaai ponadhae Kannil dhinam kanneer vandhu thooral podudhae

Male: Seethai sindhaadha kanneeraa Indrum adhae nilai Penmai munnaeri ponaalum Kanneer orae vilai Ellaam ingae poi vaesham Aanin thaevai poo vaasam Pennae kalangaadhae idhu aan dhesamae Penmai arasaalum oru kaalam varumae

Male: Thaayae thaayae dharmam engae Paedhai vaazhvil saabam ingae Paavam oru ezhai rojaa mullaai ponadhae Kannil dhinam kanneer vandhu thooral podudhae

Male: Thaayae thaayae dharmam engae

Other Songs From Anbulla Malare (1984)

Most Searched Keywords
  • paatu paadava

  • semmozhi song lyrics

  • kuruthi aattam song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • master vijay ringtone lyrics

  • lyrics tamil christian songs

  • kutty pattas full movie in tamil

  • kutty pattas movie

  • tamil karaoke for female singers

  • tamil love feeling songs lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • mainave mainave song lyrics

  • chellamma song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • google google vijay song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • valayapatti song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • kathai poma song lyrics