Pathigalaa Udan Pirappa Song Lyrics

Anbulla Malare cover
Movie: Anbulla Malare (1984)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: பாத்தீகளா உடன் பிறப்ப பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே விரதங்கள் இருந்தும் சுகமே இல்லை சுகம் கெட்டதால விரதம் இல்லை சேலைக்குள்ள மனச விட்டதால

ஆண்: பாத்தீகளா என் உடன் பிறப்ப
ஆண்: ஹான்
ஆண்: கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே
ஆண்: ஹாஹாஹ்

ஆண்: ஒண்ணிருந்தா அதுதான் மரியாதை ஒண்ணுக்கு மேல் இருந்தா ஒதவாது ஒண்ணிருந்தா அதுதான் மரியாதை ஒண்ணுக்கு மேல் இருந்தா ஒதவாது

ஆண்: பொம்பளைன்னா சபலமடா கண் போன பக்கம் போதையிலே அலையுமடா பொம்பளைன்னா சபலமடா கண் போன பக்கம் போதையிலே அலையுமடா அங்கொன்ன நெனச்சு இங்கொன்ன அணச்சா மாட்டிக்குவே மடையா அலையாதே

ஆண்: பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே விரதங்கள் இருந்தும் சுகமே இல்லை சுகம் கெட்டதால விரதம் இல்லை சேலைக்குள்ள மனச விட்டதால

ஆண்: பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே

ஆண்: ஒன்ன விட்டா எனக்கு துணை யாரு பூ இருந்தா மணக்கும் இந்த நாரு ஒன்ன விட்டா எனக்கு துணை யாரு பூ இருந்தா மணக்கும் இந்த நாரு

ஆண்: மனசறிஞ்சு தவறு ஏதும் அடங்கொப்புறானே இது வரைக்கும் செஞ்சதில்லே அடப்பாவி அப்படியே சபலப் பட்டு நான் போயிருந்தா அதுல ஒண்ணும் குத்தம் இல்லே ஒன்னோட அருமை ஒன்னோட பெருமை அத்தனையும் அதனால் தெரிஞ்சேனே

ஆண்: பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே விரதங்கள் இருந்தும் சுகமே இல்லை ஹையோ சுகம் கெட்டதால விரதம் இல்லை ஆமா சேலைக்குள்ள மனச விட்டதால

ஆண்: பாத்தீகளா என் உடன் பிறப்ப கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே ஹான்ஹான் ஹான்

Male: Paathieegalaa udan pirappa Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae Viradhangal irundhum sugamae illa Sugam kettadhaala viradham illa Saelaikkulla manasa vittadhaala

Male: Paathieegalaa en udan pirappa
Male: Haan
Male: Koothaadi pol aachu en pozhappae
Male: Hahaha

Male: Onnirundhaa adhu thaan mariyaadha Onnukku mel irundhaa odhavaadhu Onnirundhaa adhu thaan mariyaadha Onnukku mel irundhaa odhavaadhu

Male: Pombalainnaa sabalamadaa Kan pona pakkam bodhaiyilae alaiyumadaa Pombalainnaa sabalamadaa Kan pona pakkam bodhaiyilae alaiyumadaa Angonna nenachu ingonna anachaa Maattikkuvae madaiyaa alaiyaadhae

Male: Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae Viradhangal irundhum sugamae illayae Sugam kettadhaala viradham illa Saelaikkulla manasa vittadhaala

Male: Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae ..haha

Male: Onna vittaa enakku thunai yaaru Poo irundhaa manakkum indha naaru Onna vittaa enakku thunai yaaru Poo irundhaa manakkum indha naaru

Male: Manasarinju thavaru yedhum adangoppuraanae Idhu varaikkum senjadhillae ada paavi Appadiyae sabala pattu naan poyirundhaa Adhula onnum kutham illae Onnoda aruma onnoda peruma Athanaiyum adhanaal therinjenae

Male: Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae Viradhangal irundhum sugamae illa aiyo Sugam kettadhaala viradham illa aama Saelaikkulla manasa vittadhaala

Male: Paathieegalaa en udan pirappa Koothaadi pol aachu en pozhappae Haanhaan haan

Other Songs From Anbulla Malare (1984)

Most Searched Keywords
  • vinayagar songs lyrics

  • kinemaster lyrics download tamil

  • enjoy enjami song lyrics

  • malargale song lyrics

  • lyrics of soorarai pottru

  • ka pae ranasingam lyrics

  • kadhal album song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • song lyrics in tamil with images

  • unna nenachu song lyrics

  • ilaya nila karaoke download

  • sarpatta parambarai songs lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • enjoy enjaami song lyrics

  • master movie songs lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • marudhani song lyrics

  • theera nadhi maara lyrics

  • tamil tamil song lyrics