Added Date: Feb 11, 2022
ஆண்: இன்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ உன் இஷ்டம் போல தேடிப் பாத்து புடிச்சுக்கோ உனக்கு இன்னா வேணும் ஏது வேணும் கேட்டுக்கோ உன் இஷ்டம் போல தேடிப் பாத்து புடிச்சுக்கோ கேரளாவ பாத்துப் புட்டு கிறுகிறுத்து நிக்காதே
ஆண்: அய்யோ ஹஹ ஹஹஹஹ
ஆண்: அந்திரவ பாத்து நீயும் அலறிக்கிட்டு ஓடாதே
ஆண்: அய்யோ ஹஹ ஹஹ
ஆண்: மராட்டியா குஜராத்தா மராட்டியா குஜராத்தா பஞ்சாபா அய்சாலக்கடி இன்னா வேணும்
ஆண்: {பாட்டி இந்த மராட்டி குஜராத்து பஞ்சாப் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன் அது என்ன அந்த அய்சாலக்கடி.
ஆண்: அது தான்டா நம்ப ஊரு பேமானி ஏய் பங்கஜம்.
ஆண்: இன்னா பாட்டி.
ஆண்: பார்டி வந்துக்குது எல்லாத்தையும் கூட்டியாந்து வரிசையிலா நிக்க வை பாக்கட்டும்
ஆண்: பாட்டி பாட்டி பாட்டி அய்யய்யா. எல்லாம் ஓடிப் போயிட்டாங்களே
ஆண்: அட போவட்டும் உட்றா கவலப் படாதே நான் இருக்கேன்
ஆண்: அய்யய்யோ நீயா} (வசனம்)
ஆண்: வேண்டியத கேளு இங்கிருக்கு ஆளு வெக்கப்பட்டு அங்கே நிக்கலாமா ஆ. வேண்டியத கேளு இங்கிருக்கு ஆளு வெக்கப்பட்டு அங்கே நிக்கலாமா துட்டக் கொஞ்சம் காமி நான் உனக்கு மாமி விட்டு விட்டு நீயும் போகலாமா
ஆண்: தாதா தத்தித் தா வா வா கிட்ட வா தாதா தத்தித் தா தா தா துட்டை தா தகதிமி தகஜுணு பல வித சைசுல தகதிமி தகஜுணு பொண்ணுங்க எதுக்கு தக்கிட தீம் ததீம் ததீம் கட்டிலும் மெத்தையும் போடுக்கோ தக்கிட தத்திமி தீம் ததீம் கதவைக் கொஞ்சம் சாத்திக்கோ அப்புறம்
ஆண்: தகதிமி தகஜுணு தகதிமி தகஜுணு தாதா தாதா தைதை தைதை தாதா தைதை தாதா தைதை தாதா தாதா தாதா தாதா தாதா
ஆண்: உனக்காக தாதா தாதான்னு கத்தி தாத்தா ஞாபகம் வந்துருச்சு போ அம்மா அம்மாடி....(வசனம்)

Male: Innaa venum yedhu venum kettukka Un ishtam pola thaedi paathu pudichukka Unakku innaa venum yedhu venum kettukka Un ishtam pola thaedi paathu pudichukka Keralaava paathu puttu kirukiruthu nikkaadhae
Male: Aiyo haha hahahaha
Male: Andhirava paathu neeyum Alarikkittu odaadhae
Male: Aiyo haha haha
Male: Maratiyaa gujarathaa Maratiyaa gujarathaa Punjabaa aisaalakkadi Innaa venum
Male: {Paatti indha maratti gujarathu Punjaab ellaam kelvippattirukken Adhu enna andha aisaalakkadi.
Male: Adhu thaan daa Namba ooru baemaani Aei pangajam.
Male: Innaa paatti.
Male: Party vandhukkudhu Ellaatthaiyum koottiyaandhu Varinjalaa nikka vai paakkattum
Male: Paatti paatti paatti aiyaiyaa. Ellaam odi poiyittaangalae
Male: Ada povattum udraa
Kavala padaadhae naan irukken
Male: Aiyaiyo neeyaa } (Dialogue)
Male: Vendiyadha kelu ingirukku aalu Vekkappattu angae nikkalaamaa aa. Vendiyadha kelu ingirukku aalu Vekkappattu angae nikkalaamaa Dhutta konjam kaami naan unakku maami Vittu vittu neeyum pogalaamaa
Male: Thathaa thatthi thaa Vaa vaa kitta vaa Thathaa thatthi thaa Thaa thaa dhuttai thaa Thakadhimi thakajunu Pala vidha size la Thakadhimi thakajunu Ponnunga edhukku Thakkida dheem thadheem thadheem Kattilum methaiyum pottukko Thakkida thadhimi dheem thadheem Kadhavai konjam saathikko appuram
Male: Thakadhimi thakajunu thakadhimi thakajunu Thaathaa thaathaa thaithai thaithai Thaathaa thaithai thaathaa thaithai Thaathaa thaathaa thaathaa thaathaa thaathaa
Male: Unakkaaga thaathaa thaathaa nnu kathi Thaathaa nyaabagam vandhuruchu po Ammaa ammaadi......(Dialogue)
maruvarthai pesathe song lyrics
tamil songs english translation
raja raja cholan lyrics in tamil
piano lyrics tamil songs
asuran mp3 songs download tamil lyrics
kannana kanne malayalam
anirudh ravichander jai sulthan
soorarai pottru lyrics tamil
song lyrics in tamil with images
cuckoo cuckoo lyrics dhee
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
dosai amma dosai lyrics
cuckoo cuckoo dhee lyrics
kathai poma song lyrics
yaar alaipathu lyrics
kutty story song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil karaoke songs with lyrics free download
tamil songs with english words
national anthem lyrics in tamil