Added Date: Feb 11, 2022
பெண்: ...........
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன... திரனன திரனன திரதிரதிரதிர திரனன... திரனன திரனன திரதிரதிரதிர திரனன... திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
ஆண்: மன்மத மழையே பொழியுது பொழியுது குங்கும வயலே விளையுது விளையுது
பெண்: மன்மத மழையே பொழியுது பொழியுது குங்கும வயலே விளையுது விளையுது
ஆண்: தேன் எடுக்கத்தான் இதழே
பெண்: காதலிக்கத்தான் உயிரே..ஏ..
ஆண்: ஆயிரம் கோடி பௌர்ணமி கூடி வாழ்த்திய காதலடி...
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
ஆண்: மன்மத மழையே பொழியுது பொழியுது
பெண்: குங்கும வயலே விளையுது விளையுது ஹா..
ஆண்: நாணக் குயிலே
குழு: சரிநிசபநிதப
ஆண்: நல்ல தமிழே
குழு: சரிநிசபநிதப
ஆண்: குயில் நாட்டின் இசைதானே நீயே
பெண்: மோகச் சிரிப்பே
குழு: சரிநிசபநிதப
பெண்: முத்த செழிப்பே
குழு: சரிநிசபநிதப
பெண்: குளிர் நாட்டின் உடைதானே நீயே
ஆண்: காமன் காட்டிலே தொலைந்து போகலாம்
பெண்: அருவிப் பாட்டிலே நனைந்து வாழலாம்
ஆண்: இமைகளின் தூரம் நீ பிரிந்தாலும் போய் விடும் ஆவியடி..
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
பெண்: மன்மத மழையே பொழியுது பொழியுது
ஆண்: குங்கும வயலே விளையுது விளையுது
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன... திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
ஆண்: காதல் மழையே
குழு: சரிநிசபநிதப
ஆண்: தீயில் விழுதே
குழு: சரிநிசபநிதப
ஆண்: பனி வீடு வெய்யில் வாழத்தானோ
பெண்: பாதிப் புயலே
குழு: சரிநிசபநிதப
பெண்: பாதிக்கிறதே
குழு: சரிநிசபநிதப
பெண்: மனமேடை உயிர் ஆடத்தானோ
ஆண்: காற்றை நேற்று நீ கட்டிப் போட்டதேன்
பெண்: இருவர் இடையிலே நுழைந்து போனதேன்
ஆண்: இரு உடல் ஆடும் திருவிளையாடல் இளமையின் பாடமடி.
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
ஆண்: குயில் விடு தூது ஒருமுறை தானே
பெண்: கதவுகளோடு சடுகுடுதானே
ஆண்: கூடு கட்ட வா குயிலே
பெண்: வெட்கம் விட்டு போ வெளியே
ஆண்: இடையினில் சூட மேகலை எதற்கு மோதிரம் போதுமடி...
பெண்: ம்ம்ம்ம்..
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
பெண்: ...........
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன... திரனன திரனன திரதிரதிரதிர திரனன... திரனன திரனன திரதிரதிரதிர திரனன... திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
ஆண்: மன்மத மழையே பொழியுது பொழியுது குங்கும வயலே விளையுது விளையுது
பெண்: மன்மத மழையே பொழியுது பொழியுது குங்கும வயலே விளையுது விளையுது
ஆண்: தேன் எடுக்கத்தான் இதழே
பெண்: காதலிக்கத்தான் உயிரே..ஏ..
ஆண்: ஆயிரம் கோடி பௌர்ணமி கூடி வாழ்த்திய காதலடி...
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
ஆண்: மன்மத மழையே பொழியுது பொழியுது
பெண்: குங்கும வயலே விளையுது விளையுது ஹா..
ஆண்: நாணக் குயிலே
குழு: சரிநிசபநிதப
ஆண்: நல்ல தமிழே
குழு: சரிநிசபநிதப
ஆண்: குயில் நாட்டின் இசைதானே நீயே
பெண்: மோகச் சிரிப்பே
குழு: சரிநிசபநிதப
பெண்: முத்த செழிப்பே
குழு: சரிநிசபநிதப
பெண்: குளிர் நாட்டின் உடைதானே நீயே
ஆண்: காமன் காட்டிலே தொலைந்து போகலாம்
பெண்: அருவிப் பாட்டிலே நனைந்து வாழலாம்
ஆண்: இமைகளின் தூரம் நீ பிரிந்தாலும் போய் விடும் ஆவியடி..
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
பெண்: மன்மத மழையே பொழியுது பொழியுது
ஆண்: குங்கும வயலே விளையுது விளையுது
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன... திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
ஆண்: காதல் மழையே
குழு: சரிநிசபநிதப
ஆண்: தீயில் விழுதே
குழு: சரிநிசபநிதப
ஆண்: பனி வீடு வெய்யில் வாழத்தானோ
பெண்: பாதிப் புயலே
குழு: சரிநிசபநிதப
பெண்: பாதிக்கிறதே
குழு: சரிநிசபநிதப
பெண்: மனமேடை உயிர் ஆடத்தானோ
ஆண்: காற்றை நேற்று நீ கட்டிப் போட்டதேன்
பெண்: இருவர் இடையிலே நுழைந்து போனதேன்
ஆண்: இரு உடல் ஆடும் திருவிளையாடல் இளமையின் பாடமடி.
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
ஆண்: குயில் விடு தூது ஒருமுறை தானே
பெண்: கதவுகளோடு சடுகுடுதானே
ஆண்: கூடு கட்ட வா குயிலே
பெண்: வெட்கம் விட்டு போ வெளியே
ஆண்: இடையினில் சூட மேகலை எதற்கு மோதிரம் போதுமடி...
பெண்: ம்ம்ம்ம்..
ஆண்: திரனன திரனன திரதிரதிரதிர திரனன...
Female: .........
Male: Thiranana thiranana thirathirathirathira thiranana Thiranana thiranana thirathirathirathira thiranana Thiranana thiranana thirathirathirathira thiranana Thiranana thiranana thirathirathirathira thiranana
Male: Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu
Female: Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu
Male: Thaen edukkaththaan idhzhae
Female: Kaadhalikkaththaan uyirae.ae..
Male: Aayiram kodi pournami koodi
Vaazhthiya kadhaladi...
Male: Thiranana thiranana thirathirathirathira thiranana
Male: Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Female: Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu
Male: Naanak kuyilae
Chorus: Sarinisapanithapa
Male: Nalla thamizhae
Chorus: Sarinisapanithapa
Male: Kuyil naattin isaithaanae neeyae
Female: Mogach sirippae
Chorus: Sarinisapanithapa
Female: Muththa sezhippae
Chorus: Sarinisapanithapa
Female: Kulir naattin udaithaanae neeyae
Male: Kaaman kaattilae tholainthu pogalam
Female: Aruvi paattilae nanainthu vaazhalaam
Male: Imaigalin thooram nee pirinthaalum
Poe vidum aaviyadi
Male: Thiranana thiranana thirathirathirathira thiranana
Female: Manmatha mazhaiyae pozhiyuthu pozhiyuthu
Male: Kunguma vayalae vilaiyuthu vilaiyuthu
Male: Thiranana thiranana thirathirathirathira thiranana.. Thiranana thiranana thirathirathirathira thiranana..
Male: Kadhal mazhaiyae
Chorus: Sarinisapanithapa
Male: Theeyil vizhuthae
Chorus: Sarinisapanithapa
Male: Pani veedu veyyil vaazhaththaano
Female: Paathi puyalae
Chorus: Sarinisapanithapa
Female: Paadhikkirathae
Chorus: Sarinisapanithapa
Female: Manamedai uyir aadaththaano
Male: Kaatrai netru nee katti pottathen
Female: Iruvar idaiyilae nuzhainthu ponathaen
Male: Iru udal aadum thiruvilaiyaadal
Ilamaiyin paadamadi...
Male: Thiranana thiranana thirathirathirathira thiranana..
Male: Kuyil vidu thoodhu oru muraithaanae
Female: Kadhavugalodu sadukuduthaane
Male: Koodu katta vaa kuyilae
Female: Vetkkam vittu po veliyae
Male: Idaiyinil sooda mealai edharkku
Modhiram pothumadi
Female: Mmmm.
Male: Thiranana thiranana thirathirathirathira thiranana..
hanuman chalisa tamil lyrics in english
soorarai pottru theme song lyrics
malare mounama karaoke with lyrics
tamil mp3 songs with lyrics display download
mangalyam song lyrics
nattupura padalgal lyrics in tamil
kaatrin mozhi song lyrics
tamil song lyrics in english translation
google google panni parthen ulagathula song lyrics
uyire song lyrics
hare rama hare krishna lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
tamil happy birthday song lyrics
best lyrics in tamil love songs
putham pudhu kaalai movie songs lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
chinna sirusunga manasukkul song lyrics
um azhagana kangal karaoke mp3 download
thullatha manamum thullum padal
isaivarigal movie download