Idhu Paal Vadiyum Mugam Song Lyrics

Anbulla Appa cover
Movie: Anbulla Appa (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: இது பால் வடியும் முகம் இதை பார்ப்பதுதான் சுகம் இது கனவா உண்மையா அட இதுதான் பெண்மையா

பெண்: இது பால் வடியும் முகம் இதை பார்ப்பதுதான் சுகம் இது கனவா உண்மையா அட இதுதான் ஆண்மையா

ஆண்: ஆடைகள் நூலுக்கு சொந்தம் ஆசைகள் வாழ்வுக்கு சொந்தம்

பெண்: வானுக்கு சூரியன் சொந்தம் வார்த்தைகள் பாஷைக்கு சொந்தம்

ஆண்: நீ என் சொந்தம் நான் உன் சொந்தம்

பெண்: தந்தம் யானைக்குத்தானே சொந்தம்

ஆண்: இது பால் வடியும் முகம் இதை பார்ப்பதுதான் சுகம்
பெண்: இது கனவா உண்மையா அட இதுதான் ஆண்மையா

ஆண்: பொன்னுக்கு நீ நிறம் தந்தாய் பூவுக்கு புன்னகை தந்தாய்

பெண்: வீணைக்கு நாதங்கள் தந்தாய் என் விரலுக்கு மோதிரம் தந்தாய்

ஆண்: என்னைத் தந்தேன் உன்னைத் தந்தாய்

பெண்: காதல் சொர்க்கங்கள் கண்ணில் தந்தாய்

ஆண்: இது பால் வடியும் முகம் இதை பார்ப்பதுதான் சுகம் இது கனவா உண்மையா அட இதுதான் பெண்மையா

பெண்: இது பால் வடியும் முகம் இதை பார்ப்பதுதான் சுகம் இது கனவா உண்மையா அட இதுதான் ஆண்மையா

ஆண்: லல லாலலலா லலா
பெண்: லல லாலலலா லாலா இருவர்: லல லாலலலா லாலா லல லாலலலா லாலா...

Male: Idhu paal vadiyum mugam Idhai paarppadhu thaan sugam Idhu kanavaa unmaiyaa Ada idhu thaan penmaiyaa

Female: Idhu paal vadiyum mugam Idhai paarppadhu thaan sugam Idhu kanavaa unmaiyaa Ada idhu thaan aanmaiyaa

Male: Aadaigal noolukku sondham Aasaigal vaazhvukku sondham

Female: Vaanukku chooriyan sondham Vaarthaigal baashaikku sondham

Male: Nee en sondham Naan un sondham

Female: Thandham yaanaikku Thaanae sondham

Male: Idhu paal vadiyum mugam Idhai paarppadhu thaan sugam
Female: Idhu kanavaa unmaiyaa Ada idhu thaan aanmaiyaa

Male: Ponnukku Nee niram thandhaai Poovukku punnagai thandhaai

Female: Veenaikku Naadhangal thandhaai En viralukku modhiram thandhaai

Male: Ennai thandhen Unnai thandhaai

Female: Kaadhal sorgangal Kannil thandhaai

Male: Idhu paal vadiyum mugam Idhai paarppadhu thaan sugam Idhu kanavaa unmaiyaa Ada idhu thaan penmaiyaa

Female: Idhu paal vadiyum mugam Idhai paarppadhu thaan sugam Idhu kanavaa unmaiyaa Ada idhu thaan aanmaiyaa

Male: Lala laalalalaa lalaa
Female: Lala laalalalaa lalaa Both: Lala laalaa laalalaa Lala laalaa laalalaa.

Other Songs From Anbulla Appa (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • venmegam pennaga karaoke with lyrics

  • ennai kollathey tamil lyrics

  • kathai poma song lyrics

  • aarathanai umake lyrics

  • veeram song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • varalakshmi songs lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • yaar azhaippadhu song download masstamilan

  • putham pudhu kaalai song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • saraswathi padal tamil lyrics

  • rasathi unna song lyrics

  • whatsapp status lyrics tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • thalapathi song in tamil

  • movie songs lyrics in tamil

  • master songs tamil lyrics

  • lyrics tamil christian songs