Added Date: Feb 11, 2022
பெண்: அன்புள்ள அப்பா
ஆண்: என்னப்பா
பெண்: உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா
ஆண்: அப்பபப்ப்பா பொல்லாத பெண்ணப்பா
பெண்: அன்புள்ள அப்பா
ஆண்: என்னப்பா
பெண்: உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா
ஆண்: அஹாஹஹா பொல்லாத பெண்ணப்பா
பெண்: ம்..உங்களோடது காதல் கல்யாணந்தானே
பெண்: அப்கோர்ஸ் இட் வாஸ் எ லவ் மேரேஜ்
பெண்: நீங்க அம்மாவ பார்த்தது எப்போது ஞாபகம் உண்டா இப்போது
ஆண்: ம்ம்ம்ம்...ஹஹஹா முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது மகளே அவளை நான் பார்த்தது மலர்கள் வண்டுகளுக்கு பேட்டிக் கொடுக்கும் ஊட்டியில் ஒரு மலர் காட்சியில்தான் அந்த நந்தவனத்தை சந்தித்தேன்
பெண்: அம்மா எப்படி அழகா இருந்தாங்களா
ஆண்: அந்த மலர்க்காட்சியில் அழகான பூவே அவள் மட்டும்தானே பூக்கள் எல்லாம் அவள் கனிந்த முகம் காண நாணிக் கோணி குனிந்துக் கொண்டன
பெண்: உங்கள் மண வாழ்க்கையில் மலரும் நினைவுகள் உண்டா
ஆண்: நான் தாயிடம் கூடப் பார்த்ததில்லை அந்தப் பாசம் அவள் நினைவுகளே என் சுவாசம்
பெண்: அன்புள்ள அப்பா
ஆண்: என்னப்பா
பெண்: உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா
ஆண்: அப்ப்பப்பா நாட்டி கேர்ள்ளப்பா
பெண்: அப்பா அம்மா உங்களை நல்லா கவனிச்சிக்கிட்டாங்களா
ஆண்: சேலையில் எனது முகம் துடைப்பாள் நான் சிணுங்கினால் செல்ல அடிக் கொடுப்பாள் விரல்களுக்கெல்லாம் சுளுக்கெடுப்பாள் என் நகக்கண்ணில் கூட அழுக்கெடுப்பாள்
ஆண்: தாயாய் அவளைப் பார்த்ததுண்டு என் தாதியாய் அவளைப் பார்த்ததுண்டு.. பட்...அவள் உறங்கி மட்டும் நான் பார்த்ததில்லை
பெண்: இஸ் ட்... அம்மா உறங்கி நீங்க பார்த்ததே இல்லையா
ஆண்: பார்த்தேன் மகளே பார்த்தேன் பார்த்தேன் மகளே பார்த்தேன் எப்போது அவள் கடைசி உறக்கம் கொள்ளக் கண் மூடினாளோ அப்போதுதான் அவள் உறங்கி நான் பார்த்தேன்
பெண்: அப்பா...
ஆண்: ஆம் மகளே.. நீ கண் திறந்தாய்.. அவள் கண் மறைந்தாள்.. என் வானத்தில்... விடி வெள்ளி எழுந்தது... வெண்ணிலவு... மறைந்தது...

Female: Anbulla appaa
Male: Ennappaa
Female: Ungal kaadhal kadhaiyai
Kettaal thappaa
Male: Appappaa pollaadha pennappaa
Female: Anbulla appaa
Male: Ennappaa
Female: Ungal kaadhal kadhaiyai
Kettaal thappaa
Male: Ahaahahaa pollaadha pennappaa
Female: M. ungalodadhu Kaadhal kalyaanam thaanae
Male: Of course it was a love marriage
Female: Neenga ammaava Paarthadhu eppodhu Nyaabagam undaa ippodhu
Male: Mmm.hahaha Mudhal muthathaiyum Mudhal kaadhalaiyum Marakka mudiyaadhu magalae Avalai naan paarthadhu. Malargal vandugalukku paetti kodukkum Oottiyil oru malar kaatchiyil thaan. Andha nandhavanathai chandhithaen
Female: Ammaa eppadi
Azhagaa irundhaangalaa
Male: Andha malar kaatchiyil
Azhagaana poovae
Aval mattum thaan
Pookkalellaam aval kanindha
Mugam kaana
Naani koni kunindhu kondana
Female: Ungal mana vaazhkkaiyil
Malarum ninaivugal undaa
Male: Naan thaaiyidam kooda
Paarthadhillai andha paasam
Aval ninaivugalae en swaasam
Female: Anbulla appaa
Male: Ennappaa
Female: Ungal kaadhal kadhaiyai
Kettaal thappaa
Male: Appappappappaa naughty girlappaa
Female: Appaa ammaa ungala Nallaa gavanichikkittaangalaa
Male: Saelaiyil enadhu Mugam thudaippaal Naan sinunginaal Chella adi koduppaal Viralgalukkellaam Sulukkeduppaal En naga kannil kooda Azhukkeduppaal
Male: Thaayaai Avalai paarthadhundu En thaadhiyaai Avalai paarthadhundu Oru thaen kudamaai Avalai paarthadhundu. But. aval urangi mattum Naan paarthadhillai.
Female: Is it. Ammaa urangi neenga Paarthadhae illaiyaa
Male: Paarthaen magalae paarthaen Paarthaen magalae paarthaen Eppodhu aval kadaisi urakkam kolla Kan moodinaalo appodhu thaan Aval urangi naan paarthaen
Female: Appaa.
Male: Aam magalae.
Nee kan thirandhaai.
Aval kan maraindhaal.
En vaanathil. vidi velli ezhundhadhu.
Vennilavu. maraindhadhu.
tamil songs without lyrics
enjoy enjaami song lyrics
murugan songs lyrics
tamil songs with lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
medley song lyrics in tamil
alli pookalaye song download
tamil songs lyrics download free
tamil love feeling songs lyrics for him
one side love song lyrics in tamil
enjoy en jaami cuckoo
unnodu valum nodiyil ringtone download
lyrical video tamil songs
vaseegara song lyrics
kutty pattas full movie in tamil download
3 movie song lyrics in tamil
yaanji song lyrics
oru manam whatsapp status download
marudhani lyrics
raja raja cholan song karaoke