Added Date: Feb 11, 2022
ஆண்: ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஆண்: ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு நீ மயங்கவும் கண் மலரவும் நீ மயங்கவும் கண் மலரவும் நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ

பெண்: {நீ எனக்கு பிள்ளை நான் சுமக்கவில்லை தாய் என்ற பேர் வந்தது
ஆண்: நீயணைத்த முல்லை நாம் விதைத்ததில்லை நமக்காக அவன் தந்தது} (2)
பெண்: {என் வீட்டில் வந்தாடும்
ஆண்: பொன்னூஞ்சல் நீயாகும்} (2)

ஆண்: {புள்ளி மானின் கன்று துள்ளியோடி இன்று விளையாடும் அழகென்னவோ
பெண்: சொந்தமான பின்பு எந்த நாளும் அன்பு குறையாத உறவல்லவோ} (2)
ஆண்: {தென்றல் போல் நீ வாழ்க
பெண்: திங்கள் போல் நிறைவாக} (2)

பெண்: நீ மயங்கவும் கண் மலரவும் நீ மயங்கவும் கண் மலரவும் நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ
இருவர்: ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு ஹா...ஹா..ஆஅ...ஆஅ..ஆ.. ஹா...ஹா...ஹா..ஆஅ..ஆஅ..ஆ... ஹா...ஹா..ஆஅ...ஆஅ..ஆ.. ஹா...ஹா...ஹா..ஆஅ..ஆஅ..ஆ...

Male: Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu
Male: Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu Nee mayangavum kann malaravum Nee mayangavum kann malaravum Naan thaalaattu solven aaraarooo
Female: Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu
Female: {Nee enaku pillai naan sumakkavillai
Thaai endra per vanthathu
Male: Nee anaitha mullai naam vidhaithathillai
Namakkaaga avan thanthathu} (2)
Female: {En veetil vanthaadum
Male: Pon oonjal neeyaagum} (2)
Female: Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu
Male: {Pulli maanin kandru thulliyodi indru
Vilaiyaadum azhagennavoo
Female: Sondhamaana pinbu endha naalum anbu
Kuraiyaadha uravallavoo} (2)
Male: {Thendral pol nee vaazhga
Female: Thingal pol niraivaaga} (2)
Male: Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu
Female: Nee mayangavum kann malaravum Nee mayangavum kann malaravum Naan thaalaattu solven aaraaraarooo
Both: Yenada kannaa indha pollathanam Enna vendum sollu yen indru indha vambhu Haa.haa..aaa.aaa.aa. Haa..haa..haa.aaa.aaa.aa. Haa.haa..aaa.aaa.aa. Haa..haa..haa.aaa.aaa.aa.
maravamal nenaitheeriya lyrics
master lyrics tamil
tamilpaa gana song
jayam movie songs lyrics in tamil
new tamil songs lyrics
google google tamil song lyrics
tamil song lyrics download
karaoke with lyrics tamil
veeram song lyrics
thaabangale karaoke
tamil song lyrics with music
tamil christian songs lyrics in english pdf
ka pae ranasingam lyrics
sarpatta parambarai songs lyrics
tamil love feeling songs lyrics
aagasam soorarai pottru lyrics
yellow vaya pookalaye
tamil christian songs lyrics in tamil pdf
kadhal sadugudu song lyrics
song with lyrics in tamil