Added Date: Feb 11, 2022
ஆண்: பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே
ஆண்: பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்
குழு: லல லலால லாலா லல லலால லாலா லல லலால லாலா லல லலால லாலா லாலலா லலல லாலலா லலல லா லலா லலா
ஆண்: நாயகி நடந்திடும் போது காதலின் அபிநயமோ நாணமோ ஏனடி இன்னும் நானும் ஓர் அதிசயமோ
பெண்: பெண்ணானால் சுகம் நில்லாது எந்நாளும் மனம் சொல்லாது
ஆண்: எப்போதும் வெட்கம் இல்லாமல் முப்பாலும் சுவை கொள்ளாது
பெண்: பாயுதே என் மீது காமனின் பூபாணம்
ஆண்: பாலோடு தேனும் சேர்த்து நானும் காண வேண்டும்
பெண்: பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே
ஆண்: பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்
குழு: லா லாலா லலல லலல லலலா லல லால லலலா லால லலலா லால லலல லா
பெண்: ஆயிரம் கனவுகள் தோன்றி ஆடுதே நாடகமே ஆனந்தம் மேடையின் மீது ஆள ஓர் நாள் வருமே
ஆண்: செந்தூரம் இதழ் வந்தாட செவ்வாழை மலர் கண்ணாட
பெண்: சங்கீதம் சுகம் பண்பாட பொன் போல உனை கொண்டாட
ஆண்: தேவியே பூந்தேரில் ஊர்வலம் போவோமா
பெண்: தேடாத யோகம் கூடும் நேரம் பாடும் ராகம்
ஆண்: பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்
பெண்: பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே
ஆண்: பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்
பெண்: பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்

Male: Pon maanae pon maanae Unnodu ondraanen Pon maanae pon maanae Unnodu ondraanen Poonthottamae thaerottamae En jeevan nee thaanae
Female: Pon maanae pon maanae Unnodu ondraanen
Chorus: Lala lalaala laalaa lala lalaala laalaa Lala lalaala laalaa lala lalaala laalaa Laalalaa lalala laalalaa lalala laa lalaa lalaa
Male: Naayagi nadandhidum neram Kaadhalin abinayamo Naanamo yenadi innum Naanum orr adhisayamo
Female: Pennaanaal sugam nillaadhu
Ennaalum manam sollaadhu
Male: Eppodhum vetkam illaamal
Muppaalum suvai kollaadhu
Female: Paayudhae en meedhu
Kaamanin poo baanam
Male: Paalodu thaenum serthu
Naanum kaana vendum
Female: Pon maanae pon maanae Unnodu ondraanen Poonthottamae thaerottamae En jeevan nee thaanae
Male: Pon maanae pon maanae Unnodu ondraanen
Chorus: Laa laalaa lalala lalala lalalaa Lala laala lalalaa laala lalalaa laala lalalala laa
Female: Aayiram kanavugal thondri Aadudhae naadagamae Aanandham medaiyin meedhu Aala or naal varumae
Male: Sendhooram idhazh vandaada
Sevaazhai malar kannaada
Female: Sangeetham sugam pan paada
Pon pola unai kondaada
Male: Dheviyae poonthaeril
Oorvalam povomaa
Female: Thedaadha yogam koodum
Neram paadum raagam
Male: Pon maanae pon maanae
Unnodu ondraanen
Female: Poonthottamae thaerottamae
En jeevan nee thaanae
Male: Pon maanae pon maanae
Unnodu ondraanen
Female: Pon maanae pon maanae
Unnodu ondraanen
youtube tamil karaoke songs with lyrics
christian songs tamil lyrics free download
orasaadha song lyrics
google goole song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
karnan movie song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
maara theme lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
irava pagala karaoke
tamil christian christmas songs lyrics
kutty pattas tamil movie download
chammak challo meaning in tamil
lyrical video tamil songs
aagasam soorarai pottru lyrics
devane naan umathandaiyil lyrics
vennilave vennilave song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil music without lyrics