Dingiri Dingaale Song Lyrics

Anbu Engey cover
Movie: Anbu Engey (1958)
Music: S. Vedhachalam
Lyricists: V. Seetharaman
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய்...யா...டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஆண்: அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் அந்த மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்

ஆண்: உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஆண்: ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா அந்த ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா ஹஹான் ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா அந்த ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி

ஆண்: உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
குழு: டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஆண்: கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர் காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர் கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர் காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர் குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச

ஆண்: கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது

ஆண்: ஹஹா ஹாஹ்ஹா ஹஹா ஹாஹ்ஹா

ஆண்: ஆ..டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
குழு: டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
ஆண்: ஹஹா ஹாஹ்ஹா

Male: Haei..yaa...dingiri dingaalae Meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae Haa dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae

Male: Adhigamaaga padichchu padichchu moolai kalangi pochchu Anukundaithaan pottukittu azhinju pogalaachchu Adhigamaaga padichchu padichchu moolai kalangi pochchu Anukundaithaan pottukittu azhinju pogalaachchu Arivillaama adakkiputta mirugaminnu sonnom Antha mirugamellaam nammai paaththu Sirikkuthenna seivom

Male: Ulagam pora pokka paaru thangamae thillaalae Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae

Male: Aiyaa varava paaththu veettil yaenguranga ammaa Antha aiyaa ingae kummaalanthaan poduraaru chumma haahaann Aiyaa varava paaththu veettil yaenguranga ammaa Antha aiyaa ingae kummaalanthaan poduraaru chumma Appan paattan aashthiyellaam sigarettaaga maari Aiyaa vaayil pugaiyuthu paar i am very sorry

Male: Ulagam pora pokka paaru thangamae thillaalae Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae
Chorus: Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae

Male: Kariyum koottum sorum thinna maattaar intha mainar Kaanju pona rotti thundum soup-pum ivaru dinner Kariyum koottum sorum thinna maattaar intha mainar Kaanju pona rotti thundum soup-pum ivaru dinner Kurukku vazhiyil panaththai saerkka intha manushan aasa Kudhirai vaalil kondu poyi kattiduvaar kaasa

Male: Ulagam pora pokka paaru thangamae thillaalae Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae
Chorus: Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae

Male: Kannum kannum pesikkuthu mookkum mookkum muttuthu Ponnum aanum jodi pottu kaiyai kaalai aattuthu Kannum kannum pesikkuthu mookkum mookkum muttuthu Ponnum aanum jodi pottu kaiyai kaalai aattuthu Kandavanga mandaiyellaam thalaththoda aaduthu Kaalu kaiyi udambellaam thookki thookki poduthu

Male: Ulagam pora pokka paaru thangamae thillaalae Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae
Chorus: Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae

Male: Hahaa haahhaa hahaa haahhaa

Male: Aa..Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae
Chorus: Dingiri dingaalae meenaatchi dingiri dingaalae Ulagam pora pokka paaru thangamae thillaalae
Male: Hahaa haahhaa

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil song lyrics

  • asuran song lyrics download

  • chammak challo meaning in tamil

  • uyire song lyrics

  • ovvoru pookalume karaoke

  • story lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • devathayai kanden song lyrics

  • soorarai pottru movie lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil songs lyrics and karaoke

  • tamil songs lyrics download for mobile

  • top 100 worship songs lyrics tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • poove sempoove karaoke with lyrics