Vetkamillai Song Lyrics

Anbe Vaa cover
Movie: Anbe Vaa (1966)
Music: M.S. Viswanathan
Lyricists: Lyricist Not Known
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: { வெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ } (2)

பெண்: { நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன் } (2)

பெண்: { இமையிரண்டும் படபடக்க இரு விழிகள் துடிதுடிக்க } (2)

பெண்: { தொடுவதற்கே துணையிருக்க தொட்டவுடனே சிலுசிலுக்க } (2)

பெண்
குழு: .......

பெண்
குழு: வெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ

பெண்: நினைத்தேன்
குழு: ஆஹாஹா
பெண்: முடித்தேன்
குழு: ஓஹோ ஹோ
பெண்: அதனால்
குழு: ஆஹாஹா
பெண்: சிரித்தேன்

குழு: { ஆஹாஹா ஓஹோ ஹோ } (2)

பெண்: { பருவ நிலா அருகில் வர பழம் நழுவி பாலில் விழ } (2)

பெண்: { உறக்கம் வந்தே விலகிச் செல்ல தலைவன் வந்தான் உறவைச் சொல்ல } (2)

பெண்
குழு: .........

பெண்
குழு: வெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ

பெண்: நினைத்தேன்
குழு: ஹாஹா
பெண்: முடித்தேன்
குழு: ஹாஹா
பெண்: அதனால்
குழு: ஹாஹா
பெண்: சிரித்தேன்

குழு: { ஆஹாஹா ஓஹோ ஹோ } (2)

பெண்: { வெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ } (2)

பெண்: { நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன் } (2)

பெண்: { இமையிரண்டும் படபடக்க இரு விழிகள் துடிதுடிக்க } (2)

பெண்: { தொடுவதற்கே துணையிருக்க தொட்டவுடனே சிலுசிலுக்க } (2)

பெண்
குழு: .......

பெண்
குழு: வெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ

பெண்: நினைத்தேன்
குழு: ஆஹாஹா
பெண்: முடித்தேன்
குழு: ஓஹோ ஹோ
பெண்: அதனால்
குழு: ஆஹாஹா
பெண்: சிரித்தேன்

குழு: { ஆஹாஹா ஓஹோ ஹோ } (2)

பெண்: { பருவ நிலா அருகில் வர பழம் நழுவி பாலில் விழ } (2)

பெண்: { உறக்கம் வந்தே விலகிச் செல்ல தலைவன் வந்தான் உறவைச் சொல்ல } (2)

பெண்
குழு: .........

பெண்
குழு: வெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ

பெண்: நினைத்தேன்
குழு: ஹாஹா
பெண்: முடித்தேன்
குழு: ஹாஹா
பெண்: அதனால்
குழு: ஹாஹா
பெண்: சிரித்தேன்

குழு: { ஆஹாஹா ஓஹோ ஹோ } (2)

Female: { Vetkam illai Naanam illai kaalam Illai neram illaiyae oh oo } (2)

Female: { Ninaithen Mudithen adhanaal Sirithen } (2)

Female: { Imai irandum Padapadaka iru Vizhigal thudithudika } (2)

Female: { Thoduvadharkae Thunai iruka Thottavudanae silusiluka } (2)

Female chorus: .........

Female chorus: Vetkam illai Naanam illai kaalam Illai neram illaiyae oh oo

Female: Ninaithen  
Chorus: Aa haha

Female: Mudithen  
Chorus: Oho ho

Female: Adhanaal  
Chorus: Aa haha

Female: Sirithen

Chorus: { Aahaha ohoho } (2)

Female: { Paruva nila Arugil vara pazham Nazhuvi paalil vizha } (2)

Female: { Urakam vandhae Vilagi sella thalaivan Vanthaan uravai solla } (2)

Female chorus: ...........

Female chorus: Vetkam illai Naanam illai kaalam Illai neram illaiyae oh oo

Female: Ninaithen  
Chorus: Haha

Female: Mudithen  
Chorus: Haha

Female: Adhanaal  
Chorus: Haha

Female: Sirithen

Chorus: { Aahaha ohoho } (2)

Other Songs From Anbe Vaa (1966)

Love Birds Song Lyrics
Movie: Anbe Vaa
Lyricist: Vaali
Music Director: M.S. Viswanathan
Adiyos Goodbye Song Lyrics
Movie: Anbe Vaa
Lyricist: Vaali
Music Director: M. S. Vishwanathan
Anbe Vaa Song Lyrics
Movie: Anbe Vaa
Lyricist: Vaali
Music Director: M.S. Viswanathan
Nadodi Nadodi Song Lyrics
Movie: Anbe Vaa
Lyricist: Vaali
Music Director: M. S. Vishwanathan
Nan Parthathile Song Lyrics
Movie: Anbe Vaa
Lyricist: Vaali
Music Director: M.S. Viswanathan
Once A Pappa Song Lyrics
Movie: Anbe Vaa
Lyricist: Vaali
Music Director: M. S. Vishwanathan
Puthiya Vaanam Song Lyrics
Movie: Anbe Vaa
Lyricist: Vaali
Music Director: M.S. Viswanathan
Rajavin Paarvai Song Lyrics
Movie: Anbe Vaa
Lyricist: Vaali
Music Director: M.S. Viswanathan

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • vaathi raid lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • piano lyrics tamil songs

  • mailaanji song lyrics

  • tamil poem lyrics

  • best tamil song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kutty pattas full movie in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil karaoke songs with malayalam lyrics

  • national anthem lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • chellamma song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • rummy song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • chellamma chellamma movie

  • inna mylu song lyrics

  • anirudh ravichander jai sulthan