Added Date: Feb 11, 2022
ஆண்: பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத்தான் பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத்தான் அட கால வச்சான் ரெண்டு கைய வச்சான் ஒரு வாலை மட்டும் விட்டு வச்சான்
ஆண்: பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத்தான்
ஆண்: பல்லை தேச்சு குளிக்க வைக்க நாய் பட்டப்பாடு பட்டான் பள்ளிக்கூடம் உன்னை அனுப்ப பல்லுடைஞ்சு போகுதடா உன்னை வளர்த்து ஆத்தா ஆத்தா மேனி இளைச்சா ஒண்ணே ஒண்ணு போதுமடா சாமி

ஆண்: மாஞ்சா வச்சு பட்டம் விட்டு மஞ்சுளாவின் மூக்கறுத்தே
பெண்: ஹா...
ஆண்: கிரிக்கெட்டு ஆடிப்புட்டு கிட்டு பைய மண்டை உடைச்ச
பெண்: ஐயோ அம்மா
ஆண்: ஊரு சண்டைதான் ஒண்ணா ரெண்டா பொழுது விடிஞ்சா படவா பயலே நல்ல பேரை வாங்கு

பெண்: ஆ...லாலல்லல் லா லாலல்லல் லா லாலல்லல் லா லா லாலல்லாலா லாலல்லாலா லாலல்லா லா லா லா லா
பெண்: கண்ணனை அறிந்தவள்தான் அன்னை யசோதா தன் மகன் லீலைகள் தாய் மனம் அறியாதா

பெண்: கட்டில் மட்டும் உந்தன் சொந்தம் தொட்டில் தொட்டு எந்தன் பந்தம் பிள்ளை வளர்க்க அன்னை அறிவாள் உனக்கேன் பாடு
ஆண்: பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத்தான் அட கால வச்சான் ரெண்டு கைய வச்சான் ஒரு வாலை மட்டும் விட்டு வச்சான்
ஆண்: பெத்தாலும் பெத்தேனடா

Male: Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan Ada kaala vechaan Rendu kaiya vechaan Oru vaala mattum vittu vechaan
Male: Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan
Male: Palla thaechu kulikka vekka Naayi patta paadu pattaan Pallikkoodam unnai anuppa Palludanju pogudhadaa Unna valathu aathaa aathaa Maeni elachaa Onnae onnu podhumadaa saami
Male: Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan
Male: Maanjaa vechu pattam vittu
Manjulaavin mookkarutthae
Female: Haaaa.
Male: Cricket aadipputtu
Kittu paiyan mandai odachae
Female: Aiyo ammaa.
Male: Ooru chandai thaan Onnaa rendaa pozhudhu vidinjaa Badavaa payalae nalla pera vaangu
Male: Pethaalum pethenadaa
Oru pokkiri paiyana thaan
Female: Aa. laalallal laa laalallal laa
Laalallal laa laa
Laalallaalaa laalallaalaa
Laalallaa laa laa laa laa
Female: Kannanai arindhaval thaan Annai yasodhaa Than magan leelaigal Thaai manam ariyaadhaa

Female: Kattil mattum undhan sondham Thottil thottu endhan bandham Pillai valarkka annai arivaal Unakkaen paadu
Male: Pethaalum pethenadaa Oru pokkiri paiyana thaan Ada kaala vechaan Rendu kaiya vechaan Oru vaala mattum vittu vechaan
Male: Pethaalum pethenadaa
tamil christian songs lyrics free download
enna maranthen
yaanji song lyrics
karaoke songs with lyrics tamil free download
bujjisong lyrics
malaigal vilagi ponalum karaoke
neeye oli sarpatta lyrics
tamil christian songs lyrics in english pdf
sivapuranam lyrics
siruthai songs lyrics
aagasatha
tamil lyrics video download
national anthem in tamil lyrics
aasai nooru vagai karaoke with lyrics
oru yaagam
ennavale adi ennavale karaoke
bujji song tamil
tamil christmas songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
amma song tamil lyrics