Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண்: மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா
பெண்: உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே
பெண்: உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே
பெண்: மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல
ஆண்: மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா
பெண்: மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா மெதுவா மெதுவா இந்த வைகையில் வைத்திடு கை
ஆண்: பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல் அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்
பெண்: ஓர் இலக்கியம் நம் காதல்
ஆண்: வான் உள்ள வரை வாழும் பாடல்
பெண்: மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல மழை நிலவாய் மழை நிலவாய் விழியில் எல்லாம் உன் உலா
ஆண்: உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே
ஆண்: உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கள் எழுத்து அன்பே
பெண்: தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய் கவி ஆற்றிட நீ வருவாய்
ஆண்: ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா
பெண்: பால் விளக்கங்கள் நீ கூறு
ஆண்: ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு

ஆண்: வருடுகிறாய் மெல்ல
பெண்: வருடுகிறாய் மெல்ல

Female: Mmmm mmm mmm mmmm mmmm mmmm
Male: Mayiliragae mayiliragae varudugiraai mella Mazhai nilavae mazhai nilavae Vizhiyil ellam un ulaa
Female: Uyirai thodarndhu varum Nee thaanae mei ezhuthu Naan podum kai ezhuthu anbae
Female: Uzhaga mozhiyil varum Ellaamae ner ezhuthu Kaadhal thaan kal ezhuthu anbae
Female: Mayiliragaai mayiliragaai varudugiraai mella
Male: Mazhai nilavae mazhai nilavae Vizhiyil ellam un ulaa
Female: Madhurai padhiyai marandhu Un madiyinil paaindhadhu vaigai Medhuvaa medhuvaa medhuvaa Indha vaigaiyil vaithidu kai
Male: Podhigai malaiyai piridhu En paarvaiyil neendhudhu thendral Adhai naan adhai naan pidithu Mella adaithen mana chiraiyil
Female: Oar ilakiyam nam kaadhal
Male: Vaan ulla varai vaazhum paadal
Female: Mayiliragaai mayiliragaai varudugiraai mella Mazhai nilavaai mazhai nilavaai Vizhiyil ellam un ulaa
Male: Uyirai thodarndhu varum Nee thaanae mei ezhuthu Naan podum kai ezhuthu anbae
Male: Uzhaga mozhiyil varum Ellaamae ner ezhuthu Kaadhal thaan kal ezhuthu anbae
Female: Thamizhaa thamizhaa thamizhaa Un thamizh ingu selaiyil varudhaa Amirdhaai amirdhaai amirdhaai Kavi aarthida nee varuvaai
Male: Ondraai irandaai moondraai Andha valluvan thandhadhu mupaal Unakum enakum virupam Andha moondraam paal allavaa
Female: Paal vilakangal nee kooru
Male: Oor urangatum uraipen kelu
Male: Mayiliragae mayiliragae varudugiraai mella Mazhai nilavae mazhai nilavae Vizhiyil ellam un ulaa
Female: Uyirai thodarndhu varum Nee thaanae mei ezhuthu Naan podum kai ezhuthu anbae
Female: Uzhaga mozhiyil varum Ellaamae ner ezhuthu Kaadhal thaan kal ezhuthu anbae Mayiliragaai mayiliragaai varudugiraai mella
Male: Varudugiraai mella
Female: Varudugiraai mella
Male: Varudugiraai mella
Female: Varudugiraai mella
morattu single song lyrics
kadhal song lyrics
kannalane song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
old tamil songs lyrics
veeram song lyrics
thabangale song lyrics
kutty pattas full movie download
semmozhi song lyrics
tamil song in lyrics
tamil thevaram songs lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
aathangara orathil
dhee cuckoo
maara movie song lyrics
chellamma song lyrics download
unna nenachu lyrics
tamil tamil song lyrics
uyirae uyirae song lyrics
tamil kannadasan padal