Kanavugal Song Lyrics – Anbarivu

Anbarivu cover
Movie: Anbarivu (2021)
Music: Hiphop Tamizha
Lyricists: Yaazhi Dragon
Singers: J Benny Dayal, Bamba Bakya, Sridhar Sena, Sam Vishal,

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்  : ஹிப் ஹாப் தமிழா

ஆண்: கெட் அப் காலையில கண்ணா முழிக்கணும் பட்டி ரெடி எழுந்திரி ஸ்நூஸ் ல போன போடாம நீ ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட் தான் எது புடிக்குமோ அத மட்டும் பண்ணு மச்சான் சும்மா ஜெயிக்கணும் ஜாலியா கால வெச்சா எல்லாம் சாத்தியம் தான் தினம் நீ ஒழைச்சா

ஆண்: பகுத்தறிவு அது மிக மிக நன்று அன்றெல்லாம் அங்கே விடு இனி ஒன்லி இன்று இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் நாளைக்கு நாளைக்கு பார் ட்ராபிங் பார்ஸ் பேன்சி கார்ஸ் ட்ரிப்பிங் ச்வேக்ஸ் சூப்பர் ப்ளெக்ஸ் ரொம்ப கேசுவல் இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் நாளைக்கு நாளைக்கு பார்

ஆண் &
குழு: ஹா என்ன பாட ரெடியா கதவுகள் திறப்போம் கனவுகள் பறிப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம் கடல் மழை கடப்போம் தடை அதை உடைப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை உயர பறப்போம்

ஆண்: சூப்பர் ஹீரோனா எங்க அப்பா மட்டும் தான் தள்ளிநில்லு மார்வல் டிசி எல்லாம் என்ன சுத்தி என் கேங் 24/7 என்னைக்குமே தனிமைய உணரல நான் வேணா எதுவும் வேணா போலாம் வா போலாம் வாழ்க்கைய ஜாலியா வாழ்ந்து பார்க்கலாம் ஒரு முறை தான் வாழ்க்கைநமக்கு தோழா இதுவரையும் அதுவரைக்கும் சேந்து போலாம்

ஆண்: கெட் அப் காலையில கண்ணா முழிக்கணும் பட்டி ரெடி எழுந்திரி ஸ்நூஸ் ல போன போடாம நீ ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட் தான் எது புடிக்குமோ அத மட்டும் பண்ணு மச்சான்

குழு: கதவுகள் திறப்போம் கனவுகள் பறிப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம் கடல் மழை கடப்போம் தடை அதை உடைப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை உயர பறப்போம்

ஆண்: ஞாயிறே என்னை விட்டு போகாதே வாழுவேன் உன்னை காணும் வரையில் நானே கடந்தது கடக்கட்டும் கடந்திடும் வரை நடந்திடு நண்பா நடந்திடு அருகினில் இருப்பதாய் அருகைனால் அரவணைத்து போ அன்பால் உலகை வென்றிடு

ஆண்: கெட் அப் காலையில கண்ணா முழிக்கணும் பட்டி ரெடி எழுந்திரி ஸ்நூஸ் ல போன போடாம நீ ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட் தான் எல்லாம் கூட சேர்ந்து பாட ரெடியா

குழு: கதவுகள் திறப்போம் கனவுகள் பறிப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம் கடல் மழை கடப்போம் தடை அதை உடைப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை உயர பறப்போம்

ஆண்: சின்ன வயசுல எங்கப்பா தான் சூப்பர் ஸ்டார்

Music by: Hiphop Tamizha

Male: Get up kaalaiyilaa kanna muzhikkanum Buddy ready Ezhundhiri snooze laa phone eh podama nee Ovvuru naalum ooru gift u thaan Yedhu pudikumo atha mattum pannu machaan Summa jaikanum jollya kaala vechaa Ellaam saathiyam dhan dhinam nee ozhaicha

Male: Pagutharivu adhu miga miga nandru Andrellaam angae vidu Ini only indru Inaiku setha naalaiku paal Naalaiku naalaiku paar Dropping bars fancy cars Dripping swags super flex Romba casual inaiku setha naalaiku paal Naalaiku naalaiku paar

Male &
Chorus: Haa enna paada readya Kadhavugal thirapom Kanavugal parippom Oru murai thaan vaazhkai vaazhnthu paarpom Kadal mazhai kadapom Thadai adhai udaipom Oru murai than vaazhkai uyara parapom

Male: Super herona enga appa mattum dhan Thallinillu marvel dc ellaam Yenna suthi yen gang 24/ 7 Emnaikumae thanimaiya unarala naan Venaa edhuvum venaa Polam vaa polaam Vaazhkaiya jollya vaazhndhu paarklaam Oru murai thaan vaazhkainamakku thozha Ithuvaraiyum athuvaraikum senthu polam

Male: Get up kalaiyila kanna muzhikanum Buddy ready Ezhundhiri snooze le phone eh podama nee Ovvuru naalum ooru gift u thaan Yedhu pudikumo atha mattum pannu machaan

Chorus: Kadhavugal thirapom kanavugal parippom Oru murai than vaazhkai vaazhnthu paarpom Kadal mazhai kadapom thadai adhai udaipom Oru murai than vaazhkai uyara paarapom

Male: Nyaayirae ennai vittu pogadhae Vaazhuven unnai kaanum varaiyil naanae Kadanthathu kadakattum kadanthidum varai Nadandhidu nanba nanadandhidu Aruginal irupadhai arugainal aravanaithu poo Anbaal uzhagai vendridu

Male: Get up kalaiyila kanna muzhikanum Buddy ready Ezhundhiri snooze le phone eh podama nee Ovvuru naalum oru gift u thaan Ellaam kooda sernthu paada ready ya

Chorus: Kadhavugal thirapom kanavugal paarippom Oru murai than vaazhkai vaazhnthuu paarpom Kadal mazhai kadapom thadai adhai udaipom Oru murai than vaazhkai uyara paarapom

Chorus: Kadhavugal thirapom kanavugal paarippom Oru murai than vaazhkai vaazhnthuu paarpom Kadal mazhai kadapom thadai adhaai udaipom Oru murai than vaazhkai uyara paarapom

Male: Chinna vayasula engappa thaan super starr

Other Songs From Anbarivu (2021)

Arakkiyae Song Lyrics
Movie: Anbarivu
Lyricist: Vivek
Music Director: Hiphop Tamizha
Kannirendum Song Lyrics
Movie: Anbarivu
Lyricist: Thamarai
Music Director: Hiphop Tamizha

Similiar Songs

Most Searched Keywords
  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kadhal song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil melody lyrics

  • new tamil christian songs lyrics

  • movie songs lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • nice lyrics in tamil

  • master lyrics in tamil

  • kattu payale full movie

  • teddy en iniya thanimaye

  • tamil karaoke old songs with lyrics 1970

  • butta bomma song in tamil lyrics download mp3

  • kutty pattas full movie tamil

  • kanakangiren song lyrics

  • tamil kannadasan padal

  • gal karke full movie in tamil

  • kalvare song lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics