Arakkiyae Song Lyrics

Anbarivu cover
Movie: Anbarivu (2021)
Music: Hiphop Tamizha
Lyricists: Vivek
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே கதற கதற கதற விட்டுட்டியே ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா கதற கதற கதற விட்டுட்டியே அடியே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா

ஆண்: ஒரு வாட்டி பாத்ததுக்கே ஒரு வாரம் தூங்கலியே ஒரசாம பத்தி எரியும் பகல் மேல பால் தெளிச்சி உருவான ஓவியமே ஊரெல்லாம் உன்ன தெரியும்

ஆண்: அரக்கியே உன் அழகிலே அடங்குனேன் தானா னா னா னா கிறுக்கியே உன் காதலால் எறங்குறேன் பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே

ஆண்: ஐயோ தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே நெஞ்ச நொறுக்கிறியே

ஆண்: நான் உன்ன பாத்த நாளு வரைக்கும் பொண்ண பத்தி பேச நேரம் இல்லடி நான் உன்ன பாத்து சாஞ்ச பிறகு உன்ன விட்டா ஏதும் பேச்சு இல்லடி

ஆண்: பதறுதே பதறுதே பார்வை ஒண்ணு பார்த்தா போதும் பதறுதே செதறுதே செதறுதே உன் கல்க்க ஸ்மாஷ் அழகால பீசு பீஸா செதறுதே

ஆண்: கதற கதற கதற கதற செதற விட்டுட்டியே ஹேய் செதற செதற செதற கதற விட்டுட்டியே

ஆண்: அரக்கியே உன் அழகிலே கிறுக்கியே உன் காதலால்

ஆண்: கதற கதற கதற விட்டுட்டியே ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா கதற கதற கதற விட்டுட்டியே அடியே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா

ஆண்: பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே பாப்பாளி பழமே பட்டாசா வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே

ஆண்: அய்யோ தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே நெஞ்ச நொறுக்கிறியே

Male: Hey kadhara kadhara kadhara vittuttiyae Hey sedhari sedhari sedhari nikkiren naan thaniya Kadhara kadhara kadhara vittuttiyae adiyae Sedhari sedhari sedhari nikkiren naan sariya

Male: Oru vaatti paathadhukkae Oru vaaram thoongaliyae Orasama pathi eriyum Pagal mela paal thelichi uruvaana oviyamae Oorellaam unnai theriyum

Male: Arakkiyae ava azhagulae adangunae thanananana Kirukkiyae un kaadhalal geranguren pappali pazhamae Summa pattasa vedikkiriyae vedikkiriyae vedikkiriyae vedikkiriyae Aiyoo therikkiriyae therikkiriyae therikkiriaye Summa sirikkiriyae sirikkiriye sirikkiriyae Nenja norukkiriyae

Male: Naan unnai paartha naalu varaikkum Ponna paththi pesa neram illadi Naan unnai paarthu sanja piragu Unnai vitta yedhum pechu illadi

Male: Patharudhae patharudhae Paarvai onnu paartha podhum patharudhae Setharudhae setharudhae Un alkal smash azhagala piece-u piece-ah setharudhae

Male: Kathara kathara kathara kathara sethara vittutiyae Hey sethara sethara sethara sethara kathara vittuttiyae

Male: Arakkiyae un azhagilae. Kirukkiyae un kadhalal.

Male: Hey kadhara kadhara kadhara vittuttiyae Hey sedhari sedhari sedhari nikkiren naan thaniya Kadhara kadhara kadhara vittuttiyae adiyae Sedhari sedhari sedhari nikkiren naan sariya

Male: Pappali pazhamae summa pattasa vedikkiriyae Pappali pazhamae pattasa vedikkiriyae Vedikkiriyae vedikkiriyae vedikkiriyae Aiyyo therikkiriyae therikkiriyae therikkiriyae Summa sirikkiriyae sirikkiriyae sirikkiriyae Nenja norukkiriyae

Other Songs From Anbarivu (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai lyrics in tamil

  • only tamil music no lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • bahubali 2 tamil paadal

  • asuran song lyrics in tamil download mp3

  • dhee cuckoo song

  • nanbiye nanbiye song

  • medley song lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • tamil new songs lyrics in english

  • thamirabarani song lyrics

  • tamil christian songs lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • en kadhale en kadhale karaoke

  • tamil song lyrics video download for whatsapp status

  • lyrics whatsapp status tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil songs without lyrics only music free download

  • nagoor hanifa songs lyrics free download

  • movie songs lyrics in tamil