Added Date: Feb 11, 2022
ஆண்: சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை இந்த கதை போல வேறேதய்யா
ஆண்: ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா பாசத்தையும் ரோசத்தையும் பந்தி வைக்க முந்தும் புன்னகைக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு ஏதுமில்லை ஆனந்தமே வீடு முழுக்க துள்ளி விளையாடும்
ஆண்: ஒரு ஆலமர விழுதை பல உறவு ஒண்ணா வாழும் பாக்கும் நெஞ்சம் பாசத்துல ஊஞ்சலாடுதே
ஆண்: ஒரு கண்ணு கலங்கினாலும் பல கைகள் துடைக்க வருமே இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான் வாழ ஏங்குதே

ஆண்: அன்னை மடி போல தான் அண்ணன் உள்ளம் தாங்குதே தம்பி முகம் பார்க்கையில் தந்தை முகம் தோன்றுதே சொந்தம் வாழும் வீட்டில் தானே தெய்வம் வந்து காவல் காக்கும் தேவதைகள் தேடி வந்து இந்த வீட்டில் பிறந்திடுமே

Male: Sondhamulla vaazhkkai Sorgathukku mela Soththu sugam yedhum vendamaiyaa Sonna kadhai illa ketta kadhai illa Indha kadhai verethaiyaa
Male: Aayiram yaanai balam Annan thambi sernthirundha Pasathaiyum rosathaiyum Pandhi vaikka mundhum Punnagaikkum kanneerukkum Verupaadu yedhumillai Aanandhamae veedu muzhukka Thulli vilaiyadum
Male: Oru aalamara vizhudhaai Pala uravu onna vaazhum Paakkum nenjam paasathula Oonjal aaduthae
Male: Our kannu kalanginaalum Pala kaigal thudaikka varumae Ippadi oru koottukulla thaan Vaazha yengudhae

Male: Annai madi pola thaan Annan ullam thaangudhae Thambi mugam paarkayil Thandhai mugam thondrudhae Sondham vaazhum veettil thaanae Deivam vandhu kaaval kaakum Devathaigal thedi vandhu Indha veettil piranthidumae
Male: Aayiram yaanai balam Annan thambi sernthirundha Pasathaiyum rosathaiyum Pandhi vaikka mundhum Punnagaikkum kanneerukkum Verupaadu yedhumillai Aanandhamae veedu muzhukka Thulli vilaiyadum
Male: Oru aalamara vizhudhaai Pala uravu onna vaazhum Paakkum nenjam paasathula Oonjal aaduthae
Male: Our kannu kalanginaalum Pala kaigal thudaikka varumae Ippadi oru koottukulla thaan Vaazha yengudhae
Male: Sondhamulla vaazhkkai Sorgathukku mela Soththu sugam yedhum vendamaiyaa Sonna kadhai illa ketta kadhai illa Indha kadhai verethaiyaa
aathangara orathil
christian songs tamil lyrics free download
best tamil song lyrics
nanbiye nanbiye song
nadu kaatil thanimai song lyrics download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
kutty pattas full movie download
ilayaraja songs karaoke with lyrics
yaar azhaippadhu song download masstamilan
mahabharatham lyrics in tamil
google google song tamil lyrics
tamil songs lyrics and karaoke
nanbiye song lyrics in tamil
kanthasastikavasam lyrics
tamil karaoke songs with lyrics
pularaadha
ovvoru pookalume karaoke download
you are my darling tamil song
aigiri nandini lyrics in tamil