Added Date: Feb 11, 2022
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
பெண்: தேவர் கடல் கடைந்த அமுதம் அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம் தேவர் கடல் கடைந்த அமுதம் அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம் மூவர் வடித்த தமிழ் பதிகம் மூவர் வடித்த தமிழ் பதிகம் அந்த மோகனன் தந்த சுகம் அதிகம் அந்த மோகனன் தந்த சுகம் அதிகம் அம்மம்மா
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
பெண்: ராத்திரி பூக்களுக்கு ராஜா என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா ராத்திரி பூக்களுக்கு ராஜா என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா
பெண்: சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் அம்மம்மா
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
பெண்: என்னடி நாணம் என்று அணைப்பான் என்னடி நாணம் என்று அணைப்பான் நான் ஏதும் சொன்னால் மெதுவாய் சிரிப்பான் தன்னந்தனிமையிலே அழைப்பான் தன்னந்தனிமையிலே அழைப்பான் நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான் நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான் அம்மம்மா
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
பெண்: ஆலிலை மேகலைகள் ஆட பொன் அரசிலை நாடகங்கள் கூட.. ஆலிலை மேகலைகள் ஆட பொன் அரசிலை நாடகங்கள் கூட.. நாலு குணங்களிலே நான் வாட ஆ..ஆ...ஆ..ஆ...ஆ..ஆ...ஆ..ஆ... நாலு குணங்களிலே நான் வாட அடி நாயகியே என்றவன் நாட அடி நாயகியே என்றவன் நாட அம்மம்மா

Female: Tamizh vendhan paandiyanin angam Tamizh vendhan paandiyanin angam En thalaivanin thirumeni thangam Tamizh vendhan paandiyanin angam En thalaivanin thirumeni thangam Pagavargal munbu avan singam Pagavargal munbu avan singam Ennai paarththuvittaal kadhal pongum Ennai paarththuvittaal kadhal pongum ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam
Female: Devar kadal kadaintha amudham Avan thirumaarbil naan malarum kumutham Devar kadal kadaintha amudham Avan thirumaarbil naan malarum kumutham Moovar vadiththa tamil padhigam Moovar vadiththa tamil padhigam Antha moganan thantha sugam adhiam Antha moganan thantha sugam adhiam ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam
Female: Raaththiri pookkalukku raja En ragasiyam thottam kanda roja Raaththiri pookkalukku raja En ragasiyam thottam kanda roja
Female: Saasthira geedhai sonna kannan Saasthira geedhai sonna kannan Ennai thazhuvugaiyil kadhal mannam Saasthira geedhai sonna kannan Ennai thazhuvugaiyil kadhal mannam Ennai thazhuvugaiyil kadhal mannam ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam En thalaivanin thirumeni thangam Pagavargal munbu avan singam Ennai paarththuvittaal kadhal pongum ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam
Female: Ennadi naanam endru anaippaan Naan yaedhum sonnaal medhuvaai siripaa Thannanth thanimaiyilae azhaippaan Thannanth thanimaiyilae azhaippaan Nalla samsaaram pola enni nadappaan Nalla samsaaram pola enni nadappaan ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam
Female: Aalilai megalaigal aada Pon arasilai nadagangal kooda Aalilai megalaigal aada Pon arasilai nadagangal kooda Naalu kunangalilae naan vaada Aa..aa.aa..aa..aa.aa..aa..aa..aa. Naalu kunangalilae naan vaada Adi nayagiyae endravan naada Adi nayagiyae endravan naada ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam En thalaivanin thirumeni thangam Pagavargal munbu avan singam Ennai paarththuvittaal kadhal pongum ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam.
master movie songs lyrics in tamil
amma song tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
mg ramachandran tamil padal
master tamil padal
tamil song lyrics video
tamil karaoke songs with lyrics for female singers
tamil karaoke male songs with lyrics
rasathi unna song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
isha yoga songs lyrics in tamil
love songs lyrics in tamil 90s
ennathuyire ennathuyire song lyrics
comali song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
yellow vaya pookalaye
karaoke tamil songs with english lyrics
jimikki kammal lyrics tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
sundari kannal karaoke